புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', இன்று தேசிய மருத்துவர் தினம் உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள் Poll_c10`பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', இன்று தேசிய மருத்துவர் தினம் உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள் Poll_m10`பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', இன்று தேசிய மருத்துவர் தினம் உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

`பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', இன்று தேசிய மருத்துவர் தினம் உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 01, 2012 10:31 am

`பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்',
இன்று தேசிய மருத்துவர் தினம்
உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள்

நம்முடைய நலனில் அக்கரை செலுத்துபவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள். இவர்களை கவுரவிப்பதற்காக ஆண்டுக்கு ஒரு நாள் அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்றைய தினத்தில் அவர்களுடைய அன்புக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும், தியாகத்திற்காகவும் வாழ்த்துக்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜுலை-1 ந்தேதி நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.

உணவே மருந்து:

நாம் தினசரி பயன்படுத்தும் ஒரு சில உணவுப் பொருள்களும் இயல்பாகவே மருத்துவக் குணங்களை பெற்றிருக்கின்றன. குறிப்பாக மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம் போன்றவையாகும்.

இதனால் தான், `பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', என்று முன்னோர்கள் கூறினர். அத்துடன் மருத்துவக்குணம் கொண்ட பொருட்கள் வீட்டில் இருப்பதால் அவற்றை `வீட்டுக்குள் டாக்டர்கள்' என்கின்றனர். நம்முடைய உணவே மருந்தாக இருப்பதால் அவற்றை முறையாக சாப்பிட்டாலே டாக்டர்களை சந்திக்க வேண்டியதை குறைத்துக் கொள்ளலாம் என்று முன்னோர்கள் கூறி உள்ளனர்.

அதேபோல் `பசிக்கு ருசி தெரியாது, ருசிக்கு வரப்போகும் நோய் தெரியாது' என்பதால் உணவு முறைகளைப் பற்றி முன்னோர்கள் தெளிவான வழிமுறைகளை வகுத்துள்ளனர். ஆனால் அதை நாம் பின்பற்றாமல் எங்கே உணவு கிடைத்தாலும், என்ன உணவு கிடைத்தாலும் சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிப்பதால் அடிக்கடி மருத்துவர்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இருந்தாலும் நாகரிக காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு என்று ஒரு ` குடும்ப டாக்டர்` களை நியமித்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

மேற்கு வங்க முதல்-அமைச்சர்

மேற்கு வங்க மாநிலத்தின் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல்-மந்திரியாக இருந்தவர் பிடன் சந்திர ராய் (பி.சி.ராய்). 1882-ம் ஆண்டு ஜுலை 1-ந் தேதி பிறந்த இவர், நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக இருந்துள்ளார். (1948-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி முதல் 1962 ஜுலை 1-ந் தேதி வரை) 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக திறம்பட பணியாற்றி உள்ளார். மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், தன்னலம்பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச்சேவை செய்ததால், மத்தியஅரசு 1961-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி பிடன் சந்திர ராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

இந்திய மருத்துவத்துறைக்கு பெருமை தேடி தந்த பிடன் சந்திர ராய் தன்னுடைய 80-வது வயதில், அதாவது 1962-ம் ஆண்டு ஜுலை 1-ந் தேதி இறந்தார். அவர் செய்த மருத்துவ சேவையை நினைவு கூறும் வகையில் இந்திய மருத்துவக்கழகம் அவருடைய பிறந்த நாளும், இறந்த நாளும் ஜுலை 1-ந்தேதி வருவதால், அன்றைய தினத்தை `தேசிய மருத்துவர் தினமாக' அனுசரித்து வருகிறது. தொடர்ந்து மருத்துவத்துறையில் சேவையாற்றி வருபவர்களுக்கு `டாக்டர் பி.சி.ராய்' விருது தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர் தினம் நாட்டுக்கு நாடு வேறுப்படுகிறது.

மருத்துவர்தின வாழ்த்துக்கள்

`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இந்த கருத்தை மையமாக கொண்டு உடல்நலன் காக்கும் பணியில் நம் மருத்துவர்கள் செயல்படுகின்றனர்.

தன்னலம் பாராது பிறர்நலம் கருதி, சுயநலம் இல்லாமல் மகத்தான மருத்துவ சேவையை மனித நேயத்துடன் சேவை ஆற்றும் மருத்துவர்களை வாழ்த்தும் தினமாகவும், மருத்துவத்துறையை மேம்படுத்தும் தினமாகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனவே இன்று உங்கள் டாக்டருக்கு தேசிய மருத்துவர்தின வாழ்த்துக்களை கூறலாம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 01, 2012 10:56 am

மருத்துவர்தின வாழ்த்துக்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 01, 2012 10:57 am

மருத்துவர் தின வாழ்த்துக்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 11:03 am

தன்னலம் கருதாமல் பிறர்நலம் பேணும் மருத்துவர்கள் அனைவருக்கும் "மருத்துவர் தின வாழ்த்துக்கள்"

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 11:12 am

நல்ல மருத்துவர்களுக்கு வாழ்த்துகள்.

அப்ப பத்து மிளகோட வடை, பாயசம் சாப்பிட நீங்க ரெடியா ராஜா? புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக