ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வு: பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் நிராகரிப்பு

2 posters

Go down

குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வு: பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் நிராகரிப்பு  Empty குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வு: பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் நிராகரிப்பு

Post by ராஜா Sun Jul 01, 2012 10:33 am

குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வு:
பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் நிராகரிப்பு
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றும் பயன் இல்லை


சென்னை, ஜுன்.29-

பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

குரூப்-2 தேர்வு

நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வை நடத்துகிறது. தேர்வு எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டுக்குரிய 6,949 காலி பணி இடங்களை நிரப்புவதற்காக 2011-ம் ஆண்டு ஜுëலை மாதம் 30-ந் தேதி குரூப்-2 எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 65 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த 8-ந் தேதி வெளியானது. அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 6,949 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். நேர்முகத்தேர்வு ஜுன் 20-ந்தேதி முதல் ஜுலை 23-ந் தேதி வரை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்தது.

நேர்முகத்தேர்வு

அதன்படி, குரூப்-2 நேர்முகத்தேர்வு சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் 20-ந் தேதி தொடங்கியது. தினமும் சுமார் 300 பேருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அல்லது உறுப்பினர், துறை உயர் அதிகாரி, கல்வியாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் தேர்வு நடத்தி வருகிறார்கள்.

நேர்முகத்தேர்வின்போது, பட்டப்படிப்பில் படித்த பாடம், குடும்பநிலை, பணவீக்கம், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி போன்றவை தொடர்பாக கேள்விகள் கேட்கப்படுவதாக தேர்வுக்குச் சென்று வந்தவர்கள் தெரிவித்தனர்.

நேரடியாக பட்டம் பெற்றவர்கள் நிராகரிப்பு

இதற்கிடையே, பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்களும், இளநிலை பட்டம் பெறாமல் நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவர்களும் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப் படிப்பு என்ற வரிசையில் படித்திருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் உடனடியாக நிராகரிக்கப்படுகிறார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப் படிப்பு என்ற நிலையில் இல்லாமல் நேரடியாக பெற்ற பட்டம் அரசு பணிக்குச் செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேர்முகத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தினசரி இரண்டு அல்லது 3 பேர் இவ்வாறு வெளியேற்றப்படுகிறார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், நேரடி பட்டம் பெற்றதை தொடர்ந்து நிராகரிக்கப்படும் பட்டதாரிகள் சோகத்துடனும் ஏமாற்றத்துடனும் வெளியே வருவது, பரிதாபமாக இருக்கிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வு: பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் நிராகரிப்பு  Empty Re: குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வு: பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் நிராகரிப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jul 01, 2012 11:35 am

அப்படி என்றால் டிப்ளமோ படித்து பின் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் நிராகரிப்பா... அதிர்ச்சி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: 2ஆ‌ம் தே‌தி நேர்முகத்தேர்வு
» பிரபஞ்ச அழகிகள் - Miss Universe பட்டம் பெற்றவர்கள்..
» நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புபவர்களா நீங்கள்?
» ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum