ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன்

3 posters

Go down

நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன் Empty நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன்

Post by முரளிராஜா Sun Jul 01, 2012 10:09 am


நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன் Lenin-karuppan-300_01072012


சென்னை: நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருக்கும் வீடியோ உண்மையானது. இது அமெரிக்க ராணுவ ஆய்வகத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விவரங்களை அடுத்த வாரம் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா வீடியோவை வெளியிட்டவரான அவரது முன்னாள் ஆதரவாளர் லெனின் கருப்பன்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார் லெனின் கருப்பன். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2010-ம் ஆண்டு நித்தியானந்தா தொடர்பான வீடியோவை நான் வெளியிட்டது முதல், இதுவரை நித்தியானந்தா தரப்பில் இருந்து என் மீது 12 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் சென்னை வழக்கில் கடந்த மார்ச் மாதம் சரண் அடைந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளேன்.
நான் வெளியிட்ட வீடியோ உண்மையானது என்று, கர்நாடக சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் உள்ள லேப்பில் பரிசோதனை செய்து தனது எப்.எஸ்.எல். ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் உள்ள மிலிட்டரி லேப்பில் செய்யப்பட்ட பரிசோதனையிலும், அந்த வீடியோவில் மார்பிங் செய்யப்படவில்லை என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வழக்கில், ஜாமீனில் வெளியே வர தாமதமானதற்கு, நித்தியானந்தா, ரஞ்சிதா மற்றும் அவர்களின் குண்டர்களால் எனக்கிருந்த கொலை மிரட்டலே காரணம். இது தொடர்பாக சிறை நிர்வாகம் மூலமாகவே தமிழக டி.ஜி.பி., கமிஷனர், கர்நாடக டிஜிபி, சிபிசிஐடி போலீசாருக்கு புகார் அளித்துள்ளேன்.
நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக கர்நாடக சிபிசிஐடி தரப்பில் 8 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. தற்போது கர்நாடக மாநிலம் ராம்நகர் கோர்ட்டில் இருந்து வந்த சம்மனில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அடுத்தவாரம் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.
நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்ததால் என்மீது 12 வழக்குகள் போடப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக வழக்குகளை சந்தித்து வருகிறேன்.
நித்தியானந்தா மீது நான் போட்ட வழக்குகள் பொய் என்று கூறுகிறார். நான், அவருக்கு சவால் விடுகிறேன். உண்மை கண்டறியும் சோதனைக்கு வர நான் தயாராக உள்ளேன். அவர் வருவாரா?.
சென்னையில் என் மீது தொடரப்பட்ட, பணம் கேட்டு மிரட்டியதாக கூறும் வழக்கில், குற்றத்தை நான் ஒப்புக்கொண்டதாக நித்தியானந்தா கூறியதாக கேள்விப்பட்டேன். அது பொய்யான தகவல், இதனை நான் கோர்ட்டிலும் பதிவு செய்துள்ளேன். இது தொடர்பாகவும், நித்தியானந்தா தொடர்பாக மேலும் சில முக்கிய விவரங்களையும் அடுத்த வாரம் வெளியிடுவேன். கோர்ட்டில் வழக்கு இருப்பதால், தற்போது அது சம்பந்தமாக எதுவும் கூறமுடியாது.
நித்தியானந்தா தனக்குள்ள சொத்துக்களை குறைவாக கூறியிருக்கிறார். அவருக்கு தனியார் வங்கி ஒன்றில் சொந்த வங்கி கணக்கில் ரூ.32 கோடி வரை பணம் இருந்தது. மேலும் நித்தியானந்தா இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் என்ற பெயரில் கடவுள் சிலைகள், புத்தகம் போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிடதி ஆசிரமம் 22 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் 2 ஏக்கருக்கு மட்டுமே அரசாங்க ரீதியில் பதிவு செய்தது. மற்றவை விவசாய நிலங்கள் ஆகும். அங்குள்ள கட்டிடங்களுக்கும் அரசு அங்கீகாரம் இல்லை. நித்தியானந்தா மீது உடனடியாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்தியானந்தாவுக்கு அனைவரையும் மெஸ்மரிசம் செய்யும் கலை நன்றாகவே தெரியும். அதற்கு பலியானவர்தான் ஆதீனம். ஆதீனம் விரும்பினால், முழுமையான ஆதாரத்தோடு, நித்தியானந்தா பற்றி அவருடன் பேச நான் தயார்.
நித்தியானந்தாவுடன் 4 வருடங்கள் இருந்துள்ளேன். அவரால் பலர், குறிப்பாக பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது தெரிந்ததும்தான், அவரை நான் எதிர்க்க தொடங்கினேன். அவர் சம்பந்தப்பட்ட வீடியோ அடங்கிய மெமரி கார்ட்டில் இருந்து 54 வீடியோக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக கர்நாடக சி.பி.சி.ஐ.டி. அளித்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஞ்சிதா தவிர மேலும் 2 பெண்களும் இருந்தனர்.
நித்தியானந்தாவால் குறைந்தது 30 பெண்களும், 10 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் லெனின் கருப்பன்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன் Empty Re: நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன்

Post by யினியவன் Sun Jul 01, 2012 10:23 am

நித்திய கண்டம் பூரண ஆயுசு ன்னு சொல்றாப்ல
இந்த நித்திய தண்டம் பூரண நியூசன்சாப் போச்சு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன் Empty Re: நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன்

Post by அருண் Sun Jul 01, 2012 12:55 pm

இவர பத்தி தெரியாத என்ன..!
இது அமெரிக்க ராணுவ ஆய்வகத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இங்க வேற போய் நிரூபிக்க படணுமா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன் Empty Re: நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன்
» அண்ணி’ ரஞ்சிதா… ‘ஆதரவு’ கொடுத்த லெனின் கருப்பன்!
» ரூ. 20 கோடி தருவதாக கூறினார் நித்தியானந்தா-லெனின்
» நித்தியானந்தா செக்ஸ் வீடியோ வழக்கு: ஐகோர்ட்டில் லெனின் மயங்கி விழுந்தார்
» ஆபாச சிடியை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி தருவதாக கூறினார் நித்தியானந்தா-லெனின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum