புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_m10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_m10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_m10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_m10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_m10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_m10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_m10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_m10உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 30, 2012 10:20 pm

First topic message reminder :

விண்டோஸ் இயக்க அமைப்புடன் உபுண்டுவை(Dual Boot) நிறுவியவுடன் GRUB ஆனது
உபுண்டு இயக்க அமைப்பை முதண்மை இயக்க அமைப்பாக மாற்றிவிடும்.கணிணியின்
தொடக்கத்தில் நமக்கு வேண்டிய இயக்க அமைப்பை குறிப்பிட்ட சில
விநாடிகளுக்குள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.நாம் இயக்க அமைப்பை
தேர்ந்தெடுக்க தவறினால் உபுண்டு இயக்க தளத்திற்குள் தானாக சென்று
சென்றுவிடும்.

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 Grub-Boot-Loader

ஆனால் சிலருக்கு(இதில் நானும் ஒருவன்) சில வன்பொருள் பிரச்சனைகளால் இயக்க
அமைப்பை தேர்ந்தெடுக்கும் திரை ஆனது தெரியாமல் கருப்பு நிறத்தில் தோற்றம்
அளிக்கும்.சில விநாடிகளுக்கு பின்பே பயணர்களின் முகப்பு திரை தோற்றம்
அளிக்கும்.
உபுண்டு 11.10 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் startup manger என்னும் மென்பொருளை பயன்படுத்தி இந்த பிரச்சனையை தீர்க்கலாம்.புதியதாக வெளிவந்துள்ள 12.04-வில் startup manger யை பயன்படுத்த இயலவில்லை.இதனை சரி செய்ய இனையத்தில் தேடிய பொழுது 12.04வில் startup manger செயல்படாது என்றும் அதற்கு பதிலாக Grub Customizer பயன்படுத்துதலே சிறந்த வழி என்றும் தெரிந்த்து.

Grub Customizer நிறுவும் முறை:

உபுண்டு டெர்மினல் மெனுவில் சென்று பின்வரும் கோடுகளை பயன்படுத்தவும்

sudo apt-add-repository ppa:danielrichter2007/grub-customizer
sudo apt-get update
sudo apt-get install grub-customizer
மென்பொருளை நிறுவ முயற்சிக்கும் பொழுது பயணர் கடவு சொல்லை கொடுக்கவும்.
Grub Customizer யை நிறுவிய பின் அதனை உபுண்டு மெனுவில் சென்று பெறலாம்

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 1

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 2

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 3
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 5
Preference மெனுவை தேர்ந்தெடுத்து இயக்க அமைப்பையும் அதன் விநாடிகளையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளலாம்.

லினக்ஸ் மின்ட் 13"மாயா"விலும் இதனை பயன்படுத்தலாம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 01, 2012 11:20 am

யினியவன் wrote:
ராஜா அவரு சொல்றது - விண்டோஸ் வழியா வெளிய ரசிக்கிற அழகப் பத்தி.
உத்தேசமா சொன்னாலும் இதான் உண்மை யினியவன்
(வாசலில் இருந்து பார்த்தால் காலேஜ் தெரியும்)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 01, 2012 12:42 pm

விண்டோஸ் 7 இல் தேவை படாது ரமேஷ் dual boot இல் நாம் தேர்ந்தெடுக்க தவறினால் விண்டோஸ் 7 க்கு தான் போகும்..!
தகவலுக்கு நன்றி ரமேஷ்..!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 01, 2012 2:06 pm

அருண் wrote:விண்டோஸ் 7 இல் தேவை படாது ரமேஷ் dual boot இல் நாம் தேர்ந்தெடுக்க தவறினால் விண்டோஸ் 7 க்கு தான் போகும்..!
தகவலுக்கு உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற - Page 2 678642 ரமேஷ்..!

விண்டோஸ் இன்ஸ்டாலர்(விண்டோஸ் 7-ற்குள் இருந்து) மூலம் நிறுவினால் விண்டோஸ் 7 தான் அண்ணா முதண்மை அமைப்பாக இருக்கும்.ஆனால் விண்டோஸிற்குள் நுழையாமல் உபுண்டு சிடி மூலமாக பூட் செய்து நிறுவினால் விண்டோஸ் 7 இயக்க அமைப்பிலும் மாறி விடும் அண்ணா...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக