ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

+2
ராஜா
ரா.ரமேஷ்குமார்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jun 30, 2012 10:20 pm

விண்டோஸ் இயக்க அமைப்புடன் உபுண்டுவை(Dual Boot) நிறுவியவுடன் GRUB ஆனது
உபுண்டு இயக்க அமைப்பை முதண்மை இயக்க அமைப்பாக மாற்றிவிடும்.கணிணியின்
தொடக்கத்தில் நமக்கு வேண்டிய இயக்க அமைப்பை குறிப்பிட்ட சில
விநாடிகளுக்குள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.நாம் இயக்க அமைப்பை
தேர்ந்தெடுக்க தவறினால் உபுண்டு இயக்க தளத்திற்குள் தானாக சென்று
சென்றுவிடும்.

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Grub-Boot-Loader

ஆனால் சிலருக்கு(இதில் நானும் ஒருவன்) சில வன்பொருள் பிரச்சனைகளால் இயக்க
அமைப்பை தேர்ந்தெடுக்கும் திரை ஆனது தெரியாமல் கருப்பு நிறத்தில் தோற்றம்
அளிக்கும்.சில விநாடிகளுக்கு பின்பே பயணர்களின் முகப்பு திரை தோற்றம்
அளிக்கும்.
உபுண்டு 11.10 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் startup manger என்னும் மென்பொருளை பயன்படுத்தி இந்த பிரச்சனையை தீர்க்கலாம்.புதியதாக வெளிவந்துள்ள 12.04-வில் startup manger யை பயன்படுத்த இயலவில்லை.இதனை சரி செய்ய இனையத்தில் தேடிய பொழுது 12.04வில் startup manger செயல்படாது என்றும் அதற்கு பதிலாக Grub Customizer பயன்படுத்துதலே சிறந்த வழி என்றும் தெரிந்த்து.

Grub Customizer நிறுவும் முறை:

உபுண்டு டெர்மினல் மெனுவில் சென்று பின்வரும் கோடுகளை பயன்படுத்தவும்

sudo apt-add-repository ppa:danielrichter2007/grub-customizer
sudo apt-get update
sudo apt-get install grub-customizer
மென்பொருளை நிறுவ முயற்சிக்கும் பொழுது பயணர் கடவு சொல்லை கொடுக்கவும்.
Grub Customizer யை நிறுவிய பின் அதனை உபுண்டு மெனுவில் சென்று பெறலாம்

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற 1

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற 2

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற 3
உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற 5
Preference மெனுவை தேர்ந்தெடுத்து இயக்க அமைப்பையும் அதன் விநாடிகளையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளலாம்.

லினக்ஸ் மின்ட் 13"மாயா"விலும் இதனை பயன்படுத்தலாம்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by ராஜா Sun Jul 01, 2012 10:24 am

சூப்பருங்க நல்ல தகவல் ரமேஷ் , நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by முரளிராஜா Sun Jul 01, 2012 10:58 am

தகவலுக்கு நன்றி ரமேஷ்
நமக்கு எப்பொழுதும் விண்டோஸ்தான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by ராஜா Sun Jul 01, 2012 11:01 am

முரளிராஜா wrote:தகவலுக்கு நன்றி ரமேஷ் நமக்கு எப்பொழுதும் விண்டோஸ்தான்
பொய் சொல்லாதிங்க அண்ணே , வராண்டா தானே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by முரளிராஜா Sun Jul 01, 2012 11:04 am

ராஜா wrote:பொய் சொல்லாதிங்க அண்ணே , வராண்டா தானே
சோகம் அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by ராஜா Sun Jul 01, 2012 11:11 am

முரளிராஜா wrote:
ராஜா wrote:பொய் சொல்லாதிங்க அண்ணே , வராண்டா தானே
சோகம் அழுகை
அழுகை ஐயோ பாவம் , என்று சொல்லமாட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by யினியவன் Sun Jul 01, 2012 11:14 am

ராஜா wrote:
முரளிராஜா wrote:தகவலுக்கு நன்றி ரமேஷ் நமக்கு எப்பொழுதும் விண்டோஸ்தான்
பொய் சொல்லாதிங்க அண்ணே , வராண்டா தானே
ராஜா அவரு சொல்றது - விண்டோஸ் வழியா வெளிய ரசிக்கிற அழகப் பத்தி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by ஹர்ஷித் Sun Jul 01, 2012 11:16 am

யினியவன் wrote:
ராஜா wrote:
முரளிராஜா wrote:தகவலுக்கு நன்றி ரமேஷ் நமக்கு எப்பொழுதும் விண்டோஸ்தான்
பொய் சொல்லாதிங்க அண்ணே , வராண்டா தானே
ராஜா அவரு சொல்றது - விண்டோஸ் வழியா வெளிய ரசிக்கிற அழகப் பத்தி.

சிப்பு வருது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by முரளிராஜா Sun Jul 01, 2012 11:17 am

ராஜா wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote:பொய் சொல்லாதிங்க அண்ணே , வராண்டா தானே
சோகம் அழுகை
அழுகை ஐயோ பாவம் , என்று சொல்லமாட்டேன்
எப்படி சொல்ல முடியும் பொறாமைதான் பட முடியும் உங்களால
ஏன்னா உங்கள வாசல தாண்டி உள்ளேயே விடறதில்லையே ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by யினியவன் Sun Jul 01, 2012 11:18 am

முரளிராஜா wrote:எப்படி சொல்ல முடியும் பொறாமைதான் பட முடியும் உங்களால
ஏன்னா உங்கள வாசல தாண்டி உள்ளேயே விடறதில்லையே ஒன்னும் புரியல
தோட்டம் இருப்பவன் துயர் கொள்ளான்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற Empty Re: உபுண்டு 12.04-ல் முதண்மை இயக்க அமைப்பை மாற்ற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum