புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_m10ஒரு தாயின் முதல் கண்ணீர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் முதல் கண்ணீர்


   
   

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 30, 2012 12:40 pm

ஒரு தாயின் முதல் கண்ணீர்...


ஈன்றெடுத்தபோது வேண்டாம்

என்றான் கணவன்...

மூதேவி முதல் பிள்ளையாக

பெண்ணையா பெற்றெடுப்பாள்

என்றாள் மாமியார் என்றொரு அரக்கி

கள்ளிப்பால் ஊற்றுவதுதானே வழக்கம்

கிராமத்து கிழட்டு கிழவி

அத்தனையும் தகர்த்தேன் உன்மீது

கொண்ட என்னன்பால்...

அடுப்பு ஊதுகிறவளுக்கு பள்ளியாவது

கொக்கரிக்கும் கணவன்...

அத்தனையும் சகித்தேன் உன்மீது

கொண்ட நம்பிக்கையினால்...

இன்று ...

நெசந்தாண்டி நா சொன்னது...

கேட்கும் உன் அப்பனுக்கு

என்ன சொல்வேன்?

அத்தனையும் தகர்த்தாயே

அடுத்தவனுடன் ஓடி...

கடலளவு கண்ணீரை தாண்டினவள்

உன் தாய் உனக்காக முதல்முறை

கண்ணீர் சிந்தினேன்

இன்றுனை ஈந்ததற்காய் அழுகை





ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 12:46 pm

சூப்பருங்க உங்கள் கவிதையா சார்லஸ் அருமை ,

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 30, 2012 12:59 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு தாயின் முதல் கண்ணீர் Logo12
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 1:00 pm

காதல் தவறில்லை - ஓடுவதே தவறென உணராது போனாளே
ஈன்றதற்கு ஈரம் உதிர்க்கும் கண்களாக்கி வேலைப் பாய்ச்சி சென்றாளே

நல்ல கவிதை சார்லஸ்...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 1:05 pm

அருமை சார்லஸ்
நான் அப்பவே சொன்னேன்ல என் கூட பழக்கம் வச்சுகிட்டா
நீங்க கூட சிந்திக்க ஆரம்பிச்சுடுவீங்கனு
அதான் இந்த கவிதை ஒன்னும் புரியல

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 30, 2012 6:30 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



செந்தில்குமார்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 30, 2012 6:53 pm

பாராட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

(எனது 3000 மாவது பதிவாக கவிதை ஒன்று எழுதுவோமே என நினைத்து எழுதியது)



ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jun 30, 2012 10:43 pm

வாங்க வாத்தியார் கவிஞரே...வாழ்த்துகள்... சூப்பருங்க



ஒரு தாயின் முதல் கண்ணீர் 224747944

ஒரு தாயின் முதல் கண்ணீர் Rஒரு தாயின் முதல் கண்ணீர் Aஒரு தாயின் முதல் கண்ணீர் Emptyஒரு தாயின் முதல் கண்ணீர் Rஒரு தாயின் முதல் கண்ணீர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 10:48 pm

சார்லஸ் mc wrote:பாராட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

(எனது 3000 மாவது பதிவாக கவிதை ஒன்று எழுதுவோமே என நினைத்து எழுதியது)
கட்டுரை, கிருத்தவம், கதை, கவிதைன்னு கலக்குறீங்க சகலகலா ஆசிரியரே - வாழ்த்துகள்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 10:49 pm

அவர் எதனால கலக்குறார்னு மேல சொல்லி இருக்கோம்ல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக