புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:43 am

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Today at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Today at 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருத்துப்படம் 29/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Yesterday at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 28, 2024 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Aug 28, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Wed Aug 28, 2024 6:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 1:27 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:12 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Wed Aug 28, 2024 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Wed Aug 28, 2024 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Wed Aug 28, 2024 10:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
57 Posts - 48%
ayyasamy ram
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
53 Posts - 45%
mohamed nizamudeen
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
3 Posts - 3%
eraeravi
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
1 Post - 1%
prajai
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
490 Posts - 55%
heezulia
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
340 Posts - 38%
mohamed nizamudeen
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
28 Posts - 3%
prajai
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
12 Posts - 1%
Abiraj_26
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
5 Posts - 1%
mini
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_m10தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க...

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 29, 2012 12:51 pm

தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க... 29-ice-cubes-300

தீக்காயங்களானது பெரும்பாலும் வீட்டிலேயே ஏற்படுகிறது. அதுவும் வீட்டில் சமைக்கும் போது, வீட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றும் போது என்று தான் அதிகமாக ஏற்படுகிறது. இவற்றால் ஏற்படும் சிறு காயத்தால் உண்டாகும் எரிச்சலை தாங்கவே முடியாது. இதனால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று நினைப்போம். ஆனால் வீட்டில் வேலையின் காரணமாக செல்லவும் முடியாது. அந்த நிலையில் வீட்டிலேயே நாம் சிறு முதலுதவி செய்து அந்த எரிச்சலைக் கட்டுப்படுத்தலாம்.

தீக்காயங்கள் பெரியதாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஆனால் சிறு காயங்கள் என்றால் அதை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரிசெய்ய முடியும். அது என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போமா!!!

காயத்தால் ஏற்பட்ட எரிச்சலை குறைக்க...

ஐஸ் : தீக்காயங்களால் ஏற்படும் எரிச்சலுக்கு ஐஸ் ஒரு சிறந்த மருந்தாகும். தீக்காயத்தால் எரிச்சல் ஏற்படும் போது, முதலில் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டிகளை எடுத்து 5-10 நிமிடம் வைக்க வேண்டும். ஏனெனில் அவை குளிர்ச்சியாக இருப்பதால், எரிச்சல் இருக்கும் இடத்தில் இருந்து வெப்பத்தை எடுத்துவிடும். மேலும் இவை அந்த இடத்தில் வலியை குறைப்பதோடு, புண் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளி : தக்காளியானது இயற்கையாகவே சருமத்திற்கு மிகவும் நல்ல பொருள். மேலும் இது தீக்காயங்களால் ஏற்பட்ட எரிச்சலையும் நீக்கும். தக்காளியை நறுக்கிக் கொண்டு, எரிச்சல் இருக்கும் இடத்தில் சாறு முழுவதும் வற்றும் வரை வைக்கவும். இதனால் எரிச்சலானது முற்றிலும் உடனடியாக நீங்கிவிடும்.

முட்டை : முட்டையின் வெள்ளைக் கருவை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து, காய வைக்க வேண்டும். இவ்வாறு பல முறை செய்தால் தீக்காயங்களால் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் புண் சரியாகும். இது காயங்களால் ஏற்பட்ட எரிச்சலுக்கு மிகவும் சிறந்தது.

மஞ்சள் : மஞ்சளானது அனைத்து வகையான காயங்களுக்கும் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். அத்தகைய மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து காய வைத்து, பின் கழுவ வேண்டும். மறுபடியும் அந்த பேஸ்டை அந்த இடத்தில் தடவ வேண்டும். பிறகு பாருங்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் எந்த ஒரு வலியும் இருக்காது.

கற்றாழை : கற்றாழை ஒரு அருமையான செடி. இது ஒரு சிறந்த வலி நிவாரணி என்றும் சொல்லலாம். தீக்காயங்கள் ஏற்பட்டவர்கள், வீட்டில் கற்றாழைச் செடி இருந்தால், அதன் தண்டை வெட்டி, அதில் இருக்கும் ஜெல் போன்ற திரவத்தை எரிச்சல் ஏற்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். இதனால் வலி மட்டும் போவதோடு, காயம் ஏற்பட்ட இடத்தில் வடுவானது நிரந்தரமாக இருக்காமல், போய்விடும்.

டூத் பேஸ்ட் : இது ஒரு சிறந்த வலி குறைப்பான் என்று சொல்லலாம். காயம் ஏற்பட்ட இடத்தில் சிறிது டூத் பேஸ்டை தடவி, காய வைத்து கழுவ வேண்டும். வலி போகவில்லை என்றால், வேண்டுமெனில் அதனை தொடர்ந்து 2-3 முறை செய்யலாம். இப்போது இந்த முதலுதவி எப்படி வலியை குறைத்து நிம்மதியைத் தருகிறது என்று பாருங்கள்.

மேற்கூரிய வீட்டுப் பொருட்களையெல்லாம் காயம் ஏற்பட்ட இடத்தில் பயன்படுத்தினால் வலி மற்றும் எரிச்சல் குறைவதோடு, சருமத்திற்கும் மென்மையைத் தருகிறது.

நன்றி போல்டு ஸ்கை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jun 29, 2012 5:08 pm

payanulla thakaval nanrikal

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jun 29, 2012 6:11 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

செந்தில்குமார்
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jun 29, 2012 9:42 pm

சூப்பருங்க

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jun 30, 2012 9:41 am

பயனுள்ள தகவல்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 10:51 am

அருமையான தகவல்கள் , பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 11:07 am

ராஜா wrote:அருமையான தகவல்கள் , பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க
சமைக்கிறப்ப முரளி அடிக்கடி சுட்டுக்குறாராம் ராஜா - அதான் அனுபவ பூர்வமா உணர்ந்து இதெல்லாம் நமக்கு பயன் பட போடுறார். புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 12:53 pm

யினியவன் wrote:
ராஜா wrote:அருமையான தகவல்கள் , பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க
சமைக்கிறப்ப முரளி அடிக்கடி சுட்டுக்குறாராம் ராஜா - அதான் அனுபவ பூர்வமா உணர்ந்து இதெல்லாம் நமக்கு பயன் பட போடுறார். புன்னகை
இப்ப அவர் உங்ககிட்ட விவரம் கேட்டாரா யினியவன் ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 1:02 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:அருமையான தகவல்கள் , பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க
சமைக்கிறப்ப முரளி அடிக்கடி சுட்டுக்குறாராம் ராஜா - அதான் அனுபவ பூர்வமா உணர்ந்து இதெல்லாம் நமக்கு பயன் பட போடுறார். புன்னகை
இப்ப அவர் உங்ககிட்ட விவரம் கேட்டாரா யினியவன் ஒன்னும் புரியல
சரி சரி விடுங்க , பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்வார்களே அது போல இதை படித்தவுடன் இனியவன் அண்ணனுக்கு தன் அனுபவம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு போல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 1:15 pm

ராஜா wrote:சரி சரி விடுங்க , பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்வார்களே அது போல இதை படித்தவுடன் இனியவன் அண்ணனுக்கு தன் அனுபவம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு போல
நமக்குன்னு போட்டதே உங்களையும் சேர்த்து தான் ராஜா...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக