ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by முரளிராஜா Sat 30 Jun 2012 - 15:08

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? 30-relationship44-300


என்னதான் காதல் திருமணமாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவோ இருந்தாலும், தம்பதியர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போகிறது. அதிலும் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். இருவருக்கும் கோபம் வந்தால் வீடே இரண்டாகிவிடுவது போல் சண்டை போடுவார்கள். இவ்வாறு வீடே இரண்டாகும் அளவு கோபம் வந்து சண்டை போடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், கடைசியில் சிறு சிறு காரணங்கள் தான் இருக்கின்றன.

அது என்னன்னு கொஞ்சம் படித்து பாருங்களேன்....

1. கணவனும், மனைவியும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஒரே ஊரில் வேலை கிடைக்கும் என்று எண்ண முடியாது. குடும்பத்தை நடத்த, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க அவர்கள் இருவரும் எங்கு வேலை என்றாலும் போய் தான் ஆக வேண்டும். அவ்வாறு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் சூழ்நிலையில், அவர்கள் இருவரும் வாரத்திற்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். ஆனால் அப்படி பார்க்க வரும் அந்த நாட்களில் சிறு வேலை காரணமாக வராமல் இருந்தால், அப்போது நேரில் போடும் சண்டையை விட, போனில் போடும் சண்டைக்கு அளவே இருக்காது. சொல்லப்போனால், அந்த போனுக்கு வாய் இருந்தால் கூட அழுது விடும்.

2. கோபம் வருவதற்கு பெரும் காரணம் ஒரே வீட்டில் இருந்து வேலைக்கு போகும் அவர்கள் இருவரும் தினமும் வேலைக்கு காலையில் சென்று மாலை அல்லது இரவில் வீடு திரும்புகின்றனர். அதனால் அவர்களால் வார நாட்களில் எந்த பிரச்சனையையும் மனம் விட்டு பேச முடிவதில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து வார இறுதியில், ஓய்வு எடுக்கும் அந்த நேரத்தில் பேசும் போதுதான் சண்டைகள் வெடிக்க வாய்ப்பு அதிகம்.

3. வாரம் ஐந்து நாட்கள் இயந்திரத்தைப் போல் வேலைப் பார்த்து, எங்கும் செல்ல முடியாமல், மன அழுத்தத்தில், டென்சனில் கணவன்மார்கள் இருப்பார்கள். அப்போது மனைவி வெளியே போக திட்டம் போட்டு ஆசையாக இருக்க, கணவனோ அன்று ஒரு நாளாவது வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க, அந்நிலையில் இருவருக்கும் சண்டை வரும். ஏனெனில் மனைவி கணவனிடம் கேட்டு தான் அந்த திட்டத்தை போட்டு இருப்பாள், ஆனால் இறுதியில் வரவில்லை என்றதும் மனைவிக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லாமல் போகும்.

4. வார நாட்களில் மனைவி காலையில் சமைத்துக் கொடுத்ததை ஆறிப் போய் மதியம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் கணவர்மார்கள் வார இறுதியன்று, இன்றாவது சூடா சமைச்சுக் கொடேன் என்று கேட்பார்கள். ஆனால் வாரம் முழுவதும் சமைத்துப் போட்டு டயர்ட் ஆகியிருக்கும் மனைவியரோ, வெளியில் போய் சாப்பிடலாமே என்று பிளான் போடுவார். கடைசியில் லடாய் ஆகி சாப்பாடு கசந்து போகும்.

5. இவை அனைத்தையும் விட, ஒரு இடத்திற்கு இருவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக 'வீக் எண்ட் ட்ரிப்' செல்வர். ஆனால் அங்கும் ஒரு பூகம்பம் காத்திருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? அது பெரும்பாலும் கேமரா ரூபத்தில் வருமாம். போகிற அவசரத்தில் கேமராவை விட்டு விட்டு வந்திருப்பார் ஆத்துக்காரர். அதைப் பார்த்து டென்ஷனாகி விடுவார் வீட்டுக்காரம்மா. பிறகென்ன, அந்த 'வீக் எண்ட் ட்ரிப்' கூட சண்டையிலேயே ஓடிவிடும்.

மேற்கூறிய சிறு சிறு காரணங்களாலே வார இறுதி கூட நிம்மதி இல்லாமல், பிரச்சனைகளில் முடிகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் இத்தகைய சண்டைகள் வருவதற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததே என்றும், நன்கு புரிந்து கொள்ளாதது காரணம் என்றும் கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே! உங்கள் வீட்டில் எப்படி, இப்படித் தானா....?

நன்றி போல்டு ஸ்கை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by ராஜா Sat 30 Jun 2012 - 15:13

நன்றி போல்டு ஸ்கை


நீங்க தான் அந்த போல்டு ஸ்கையா , முரளி அண்ணா சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by யினியவன் Sat 30 Jun 2012 - 15:18

ராஜா wrote:
நன்றி போல்டு ஸ்கை


நீங்க தான் அந்த போல்டு ஸ்கையா , முரளி அண்ணா சிரி
போல்டா அவரா? பால்டுன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by ராஜா Sat 30 Jun 2012 - 15:25

யினியவன் wrote:
ராஜா wrote:
நன்றி போல்டு ஸ்கை

நீங்க தான் அந்த போல்டு ஸ்கையா , முரளி அண்ணா சிரி
போல்டா அவரா? பால்டுன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன்...
ஓஹோ .... அவரா இவர். நன்றி

Vcare போக சொல்லுங்க ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by Guest Sat 30 Jun 2012 - 15:29

sari sari anaithum sari ... 3vathu karuthu mika sari
avatar
Guest
Guest


Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by முரளிராஜா Sat 30 Jun 2012 - 15:31

உங்ககிட்டபோய் நல்ல விசயம் சொல்ல வந்தேன் பாருங்க என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by முரளிராஜா Sat 30 Jun 2012 - 15:32

புரட்சி wrote:sari sari anaithum sari ... 3vathu karuthu mika sari
இந்த பிரச்சனையால்தான் கொஞ்ச நாள் வராம இருந்தீங்களா மதன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by யினியவன் Sat 30 Jun 2012 - 15:42

முரளிராஜா wrote:உங்ககிட்டபோய் நல்ல விசயம் சொல்ல வந்தேன் பாருங்க என்ன கொடுமை சார் இது
கொட்டுப் பட்டு பட்டு கொட்டியது போதும்
முட்டி முட்டி உள்ளதும் போய் பால்டாவதேன் முரளி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by யினியவன் Sat 30 Jun 2012 - 15:47

வார இறுதியில் தானே வருதுன்னு உறுதியா சொல்லுங்க
வாரம் முழுவதும் நல்லா தாணே போய்கிட்டு இருக்கு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by தர்மா Sat 30 Jun 2012 - 15:55

இதெல்லாம் மக்கள் தொகையில் மூன்று சதவீதம் கூட இல்லாத மனிதர்களை பற்றின விபரம் மீதி தொண்ணுற்று ஏழு சதவீதமக்கள் கிராமப்புற மற்றும் நகரத்தில் அன்றாடம் ரேசன் கடையில் போராடும் மக்களுக்கு கணவன் மனைவி சண்டை என்பது விடிந்து பொழுது சாயும் வரையும் அன்னியோன்யம் பொழுது சாயும்போது ஆரம்பித்து விடியும் வரை நீடிக்கும் தினப்படி நிகழ்வு ஏனோ நாம் அவர்கள் வாழ்க்கை யை மொத்த சமுதாய வாழ்க்கையாக என்றுமே பார்பதில்லை என்பது தெரியவில்லை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Empty Re: வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum