ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூட்டிய என் இதயம் பேசுது....!!!

+4
kirupairajah
Chocy
செல்.வி
மீனு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by மீனு Wed Oct 07, 2009 1:00 pm

உன்னைப் பார்த்ததும்...
பூட்டிய என்னிதயம் பேசுது...
வா... வா... வா...
என்னிதயத்தின் சாவி...
உன்னிடம் என்று சொல்லுது...
தா... தா... தா...
அன்பே வா...வா...வா...
அழ‌கே தா...தா...தா...!!!
இதயத்தில் பல வகை...
அறை உண்டு.
உனக்கும் எனக்கும்...
எது நன்று.
சொன்னால்...
பூவின் அழங்காரம்
பூவே உனக்காய்...!!!
நிலவில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
நேரம் கிடைத்தால்...
சுற்றிப் பார்த்திடுவோம்.
பாவை உன் ராகம்...
காற்றில் மோதி
பூமியை அடையும்...!!!
படகில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
படரும் பனிக்குளிரில்...
நாம் சேர்ந்திடுவோம்.
விலகும் நம் வார்த்தை...
தனிமை தேடி
காதல் புரியும்...!!!
வானில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
வானவில் கொண்டு...நம்
காதல்கவி வளர்த்திடுவோம்
கொட்டும் மழையில்...
சிதறிய கவித்துளிகள்
தேனாறாய் பாயும்...!!!
பூவில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
பூவோடு பூவாய்...
பூஜையறை சென்றிடுவோம்.
மெளனம் காத்து...
வரத்தை வேண்டினால்
வாழ்க்கை சிறக்கும்...!!!
என் இதய‌த்தில் ஒரு நாள்...
வாழ்ந்து விடு.
என்னைப் பிடித்ததா என்று...
இதயத்தைக் கேட்டு விடு.
உதிரமும் சரீரமும்
சேர்ந்தே சொல்லும்
உன்னைப் பிடிக்கும்...!!!
உன் இதயத்தில் பல நாள்...
வாழ்ந்து விட்டேன்.
பிடித்திருக்கு உன்னை விட்டுப்...
போக‌மாட்டேன்.
வில‌கும் நேர‌ம் வ‌ந்தால்...
ம‌ர‌ண‌ப் பாதையில்
எம் காத‌ல் புரியும்...!!!
உங்க‌ள் அபிசேகா.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by செல்.வி Wed Oct 07, 2009 1:56 pm

அருமை meenu பூட்டிய என் இதயம் பேசுது....!!! 677196
செல்.வி
செல்.வி
பண்பாளர்


பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by Chocy Wed Oct 07, 2009 3:13 pm

பூட்டிய என் இதயம் பேசுது....!!! 677196 பூட்டிய என் இதயம் பேசுது....!!! 677196 பூட்டிய என் இதயம் பேசுது....!!! 677196
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by மீனு Wed Oct 07, 2009 4:06 pm

பூட்டிய என் இதயம் பேசுது....!!! 678642 பூட்டிய என் இதயம் பேசுது....!!! 440806


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by kirupairajah Wed Oct 07, 2009 4:13 pm

கவிதை அருமையாக இருக்கிறது, மீனு, நன்றி


பூட்டிய என் இதயம் பேசுது....!!! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by மீனு Wed Oct 07, 2009 4:15 pm

kirupairajah wrote:கவிதை அருமையாக இருக்கிறது, மீனு, நன்றி

ஆமா கிருபை..இது மீனுவுக்கும் ரொம்ப பிடித்த கவிதை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by யமுனாஸ் Wed Oct 07, 2009 4:20 pm

மீனு அக்கா

என் மெயில் வந்ததா

ப்ளீஸ்

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by மீனு Wed Oct 07, 2009 4:36 pm

வெயிட் யமுனா..பார்க்கின்றேன்..சாரி டா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by மீனு Wed Oct 07, 2009 4:43 pm

எஸ் வந்திருக்கு ..போட ட்ரை பண்ணறேன் யமுனா..வெயிட் ப்ளீஸ்...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by தாமு Wed Oct 07, 2009 5:41 pm

அருமை மீனு பூட்டிய என் இதயம் பேசுது....!!! 677196 பூட்டிய என் இதயம் பேசுது....!!! 677196 பூட்டிய என் இதயம் பேசுது....!!! 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பூட்டிய என் இதயம் பேசுது....!!! Empty Re: பூட்டிய என் இதயம் பேசுது....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum