ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் முதல் கண்ணீர்

+5
முரளிராஜா
யினியவன்
ரிபாஸ்
ராஜா
சார்லஸ் mc
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Empty ஒரு தாயின் முதல் கண்ணீர்

Post by சார்லஸ் mc Sat Jun 30, 2012 12:40 pm

First topic message reminder :

ஒரு தாயின் முதல் கண்ணீர்...


ஈன்றெடுத்தபோது வேண்டாம்

என்றான் கணவன்...

மூதேவி முதல் பிள்ளையாக

பெண்ணையா பெற்றெடுப்பாள்

என்றாள் மாமியார் என்றொரு அரக்கி

கள்ளிப்பால் ஊற்றுவதுதானே வழக்கம்

கிராமத்து கிழட்டு கிழவி

அத்தனையும் தகர்த்தேன் உன்மீது

கொண்ட என்னன்பால்...

அடுப்பு ஊதுகிறவளுக்கு பள்ளியாவது

கொக்கரிக்கும் கணவன்...

அத்தனையும் சகித்தேன் உன்மீது

கொண்ட நம்பிக்கையினால்...

இன்று ...

நெசந்தாண்டி நா சொன்னது...

கேட்கும் உன் அப்பனுக்கு

என்ன சொல்வேன்?

அத்தனையும் தகர்த்தாயே

அடுத்தவனுடன் ஓடி...

கடலளவு கண்ணீரை தாண்டினவள்

உன் தாய் உனக்காக முதல்முறை

கண்ணீர் சிந்தினேன்

இன்றுனை ஈந்ததற்காய் அழுகை



ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Empty Re: ஒரு தாயின் முதல் கண்ணீர்

Post by யினியவன் Sat Jun 30, 2012 10:52 pm

முரளிராஜா wrote:அவர் எதனால கலக்குறார்னு மேல சொல்லி இருக்கோம்ல
நீங்க சொல்ற கலக்கல் வேற முரளி - அந்தக் கலக்கலுக்கு நம்ம சார்லஸ் சரிப்பட்டு வர மாட்டாரு... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Empty Re: ஒரு தாயின் முதல் கண்ணீர்

Post by முரளிராஜா Sat Jun 30, 2012 10:53 pm

நீங்க சொல்ற கலக்கலுக்கு நானும் சரிபட்டு வரமாட்டேன் யினியவன் ஆறுதல்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Empty Re: ஒரு தாயின் முதல் கண்ணீர்

Post by யினியவன் Sat Jun 30, 2012 10:55 pm

நானும் அந்தக் கலக்கல்ன்னா அப்பீட்டு தான் முரளி.
அந்தக் கழுதைய விட்டுத் தொலைச்சாச்சு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Empty Re: ஒரு தாயின் முதல் கண்ணீர்

Post by ரா.ரா3275 Sat Jun 30, 2012 11:06 pm

ஆமா...ரெண்டு பேரும் கலக்குற கலக்குல இங்க பல பேரு வயிறு கலங்க சிரிச்சு சிரிச்சியே
தாவு தீருது...
இதுல இவுக கலக்கல வுட்டுட்டாங்கன்னு சொன்னா நாம நம்பணுமாம்?... கூடாது


ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 224747944

ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Rஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Aஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Emptyஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Rஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Empty Re: ஒரு தாயின் முதல் கண்ணீர்

Post by இரா.பகவதி Sun Jul 01, 2012 12:30 pm

அருமை சார்லஸ் அண்ணா , மேலும் மூவாயிரம் பதிவை கடந்தமைக்கு வாழ்த்துக்கள் சூப்பருங்க :suspect:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Empty Re: ஒரு தாயின் முதல் கண்ணீர்

Post by தர்மா Sun Jul 01, 2012 12:32 pm

தாய் சிந்திய கண்ணீருக்கு மட்டும் கடவுளின் இதயத்துக்கு வலி ஏற்படுத்தும் வலிமை இருக்கு


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Empty Re: ஒரு தாயின் முதல் கண்ணீர்

Post by சார்லஸ் mc Sun Jul 01, 2012 7:16 pm

தர்மா wrote:தாய் சிந்திய கண்ணீருக்கு மட்டும் கடவுளின் இதயத்துக்கு வலி ஏற்படுத்தும் வலிமை இருக்கு


நல்ல கருத்து தா்மா. லைக் பண்ணினேன். அன்பு மலர் நன்றி



ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஒரு தாயின் முதல் கண்ணீர் - Page 2 Empty Re: ஒரு தாயின் முதல் கண்ணீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum