Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
+6
ஹர்ஷித்
முரளிராஜா
ரிபாஸ்
ராஜா
சார்லஸ் mc
யினியவன்
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
First topic message reminder :
நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
விழி இருந்தும் நீயின்றி குருடாய்
அலைந்தேன் பார்வையின்றி
வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்
என் பார்வை என் பாவை
நீ வருவாயென்று...
உயிர் இருந்தும் நீயின்றி அக்றினையாய்
அலைந்தேன் அகமின்றி
உள்ளத்துள் உயிர் வைத்து வாழ்ந்திருந்தேன்
என் உள்ளம் என் உயிர் என் உணர்வு
நீ வருவாயென்று...
நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
விழி இருந்தும் நீயின்றி குருடாய்
அலைந்தேன் பார்வையின்றி
வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்
என் பார்வை என் பாவை
நீ வருவாயென்று...
உயிர் இருந்தும் நீயின்றி அக்றினையாய்
அலைந்தேன் அகமின்றி
உள்ளத்துள் உயிர் வைத்து வாழ்ந்திருந்தேன்
என் உள்ளம் என் உயிர் என் உணர்வு
நீ வருவாயென்று...
Last edited by யினியவன் on Thu Jul 12, 2012 3:58 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
ராஜா wrote:அதானே , பாவ்ம அட்ரஸ் தெரியாம பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல wait பண்ணிட்டு இருக்காங்க , சீக்கிரம் SMS அனுப்புங்க
சொல்லி முடிக்கல கண்டுபிடித்துவிட்டார் பாருங்க நம்ம ராஜா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ யாரறிவார் ன்னு பாடிகிட்டே பார்ம் பில் அப் பண்ணனுமா முரளி? சேது கதை ஆயிடுமே அப்போ!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
இதுக்குதான் எப்பொழுதும் ஒரே பாதையில் போகனும் யினியவன்
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
கொடுத்தா கூட்டம் கூட்டமா வந்து ஆட்டோல அள்ளிட்டு போயிடுவாங்களே முரளி!!!முரளிராஜா wrote:![]()
முகவரியே கொடுக்காம வா வானா எப்படி வருவாங்க யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்கீங்கயினியவன் wrote:கொடுத்தா கூட்டம் கூட்டமா வந்து ஆட்டோல அள்ளிட்டு போயிடுவாங்களே முரளி!!!
இப்பவாது உண்மைய சொல்லுங்க வீட்ல வெளியூர்தானே போயிருக்காங்க
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
அந்த ஒரே பாதை என்பது "புதிய பாதை " தானே முரளி அண்ணாமுரளிராஜா wrote:இதுக்குதான் எப்பொழுதும் ஒரே பாதையில் போகனும் யினியவன்![]()
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
கூப்பிடு தொலைவில் இருக்கறவங்கள எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும் முரளி?ராஜா wrote:அதானே , பாவ்ம அட்ரஸ் தெரியாம பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல wait பண்ணிட்டு இருக்காங்க , சீக்கிரம் SMS அனுப்புங்கமுரளிராஜா wrote:முகவரியே கொடுக்காம வா வானா எப்படி வருவாங்க யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
ஏதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கறது பொறுக்கலையா அவருக்கு?முரளிராஜா wrote:இத மாதிரி பழைய காதலிய தேடிக்கிட்டு இருக்கறதுல அவரும் ஒருத்தர் .நம்ம ராஜா இதுக்காக ஒரு ஆர்கனிசேசன் வச்சிருக்கார். அவர் கொடுக்கற ஃபார்ம்ல உங்க முகவரி நீங்க தேடிகிட்டு இருக்கறவங்க விவரம் இதெல்லாம் கொடுத்தா அவங்கள கண்டுபிடித்து கொடுப்பாரு![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
இப்ப நீங்க நிம்மதியா இருக்கீங்களா? அப்படியெல்லாம் இருக்க கூடாதேயினியவன் wrote:
ஏதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கறது பொறுக்கலையா அவருக்கு?![]()
உங்க வீட்டு முகவரி கொடுங்க நான் வரேன்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீ வருவாய் என நான் இருந்தேன்…
» வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
» உணர்ந்தேன்..
» உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....
» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
» வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
» உணர்ந்தேன்..
» உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....
» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|