ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

4 posters

Go down

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் Empty பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

Post by ராஜா Sat Jun 30, 2012 11:32 am

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது என மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் திட்டவட்டமாக கூறினார்.

அபு ஜிண்டால் கைது

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி, அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 166 பேரை கொன்று குவித்தனர். நாட்டையே உலுக்கிய இந்தத் தாக்குதல்களை நடத்த மூளையாக செயல்பட்டவன் அபு ஜிண்டால் (30 வயது). இவனுக்கு சயீத் ஜபியுதீன் அன்சாரி, அபு ஹம்சா என்ற பெயர்களும் உண்டு.

தலைமறைவாக இருந்து வந்த அபு ஜிண்டாலை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடிய நிலையில், அவன் சவூதி அரேபியாவில் இருப்பதை அறிந்து, அவனை நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 21-ந் தேதி அபு ஜிண்டால் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனை போலீசார் கைது செய்து, டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த கைது

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை டெல்லியில், துறைக்கான மந்திரி ப.சிதம்பரம், நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மும்பை தாக்குதலில் அபு ஜிண்டாலின் தொடர்பு, பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவர் கூறியதாவது:-

மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையில் அபு ஜிண்டாலின் கைது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அபு ஜிண்டால் ஒரு இந்தியர். பாகிஸ்தான் அபு ஜிண்டாலுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்து இருக்கிறது.

மும்பை தாக்குதலின்போது பாகிஸ்தானில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கியவன் அபு ஜிண்டால். கட்டுப்பாட்டு அறையில் அவன் முக்கிய பங்கு வகித்துள்ளான். (பாகிஸ்தான்) அரசு ஆதரவு இல்லாமல் இப்படி ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, (மும்பை தாக்குதல்களை) இயக்கி இருக்க முடியாது.

மும்பை போலீஸ் விசாரிக்கும்

அநேகமாக அவன் இந்தியாவில் இருந்தபோதுதான் தீவிரவாதப்பாதையில் சென்றிருக்க வேண்டும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், அபு ஜிண்டால் பாகிஸ்தான் சென்றதையும், அங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு, மும்பை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டதையும் பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.

மும்பை போலீஸ், குஜராத் போலீஸ் விசாரணைக்கு அபு ஜிண்டால் உட்படுத்தப்படுவான்.

ஹெட்லியை விசாரிக்க நடவடிக்கை

மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடத்த கடந்த காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டது. ஹெட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்த அமெரிக்க அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

அசையாச்சொத்து அறிக்கை

நாடு முழுவதும் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்களது அசையாச்சொத்துக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த நிலையில், 2011-ம் ஆண்டுக்குரிய இந்த அறிகையை 550 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உரிய கெடு முடிந்தும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களது அசையாச் சொத்துக்கள் குறித்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் அறிவுறுத்தினார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் Empty Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

Post by யினியவன் Sat Jun 30, 2012 11:37 am

பாமரனும் அறிந்த விஷயத்தை இம்புட்டு நாளைக்கு அப்புறம் அதி மேதாவி போல் உளறுவதை என்று நிறுத்துவார்கள் இந்த அரை குறைகள்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் Empty Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

Post by ராஜா Sat Jun 30, 2012 11:39 am

யினியவன் wrote:பாமரனும் அறிந்த விஷயத்தை இம்புட்டு நாளைக்கு அப்புறம் அதி மேதாவி போல் உளறுவதை என்று நிறுத்துவார்கள் இந்த அரை குறைகள்...
கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ... என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் Empty Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

Post by யினியவன் Sat Jun 30, 2012 11:45 am

ராஜா wrote:கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ... என்ன கொடுமை சார் இது
இவனுங்களை புடிச்ச அன்னிக்கே நம்ம பானு வடையும் உமா பாயசமும் கொடுத்து விருந்து வெச்சு அனுப்பி இருக்கணும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் Empty Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

Post by ராஜா Sat Jun 30, 2012 11:49 am

யினியவன் wrote:
ராஜா wrote:கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ... என்ன கொடுமை சார் இது
இவனுங்களை புடிச்ச அன்னிக்கே நம்ம பானு வடையும் உமா பாயசமும் கொடுத்து விருந்து வெச்சு அனுப்பி இருக்கணும்...
வீடியோ ஆதாரத்தோட கைது செய்யபட்டுள்ள தீவிரவாதி இவன் , இவனுக்கு எத்தனை கோடி செலவு செய்து வழக்கு நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் பாருங்கள் .

" காக்க காக்க " படத்தில் சூரியா சொல்வது போல ஒரே ஒரு துப்பாக்கி ரவையில் இந்த பிரச்சினையை முடித்திருக்க வேண்டும் இவனை கைது செய்த போலீசார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் Empty Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

Post by சார்லஸ் mc Sat Jun 30, 2012 11:56 am

சரி..சரி.. காலத்த கடத்தாம காரியத்த சட்டுபுட்டுன்னு கன கச்சிதமா முடியுங்கப்பா...

உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...


பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் Empty Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

Post by யினியவன் Sat Jun 30, 2012 11:58 am

சார்லஸ் mc wrote:சரி..சரி.. காலத்த கடத்தாம காரியத்த சட்டுபுட்டுன்னு கன கச்சிதமா முடியுங்கப்பா...

உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
பாகிஸ்தான்ல வறுமை நால ஆயுதம் மட்டும் தான் வாங்க முடியுதாம் - அதான் நாம நல்லா வெச்சு சோறு போடுறோம்ன்னு இங்க அனுப்பிடறாங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் Empty Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

Post by விநாயகாசெந்தில் Sat Jun 30, 2012 6:31 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் Empty Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
» பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum