புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:43

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 16:17

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_m10குடி குடியைக் கெடுக்கும் – 3  ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்  Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
rajuselvam

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும் – 3 ‘வாயில் தோறும் வள்ளுவத்தில்’ கைவிடப்பட்ட குறள்கள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri 29 Jun 2012 - 0:26

சியர்ஸ்
என்ன கொடுமை சார் இது கள்ளாசை கொண்டவர்கள் எக்காலத்திலும் பிறரால் மதிக்கப்படமாட்டார்கள்; உள்ள பெருமைகளையும் இழந்து விடுவார்கள்.

என்ன கொடுமை சார் இது ஆகையினால் கள்ளைக் குடிக்கவேண்டா. அறிவொழுக்கங்களாற் சிறந்த மேன்மக்களால் மதிக்கப்படுவதை வேண்டாதவர்கள் குடித்தால் குடிக்கட்டும்.

என்ன கொடுமை சார் இது ஏனெனில் குடித்து வெறித்தவனை அவனைப் பெற்றெடுத்த தாய் பார்த்தாலும் வெறுப்பாளென்றால், ஒழுக்கத்தையே விரும்பும் நல்லவர்கள் பார்த்தால் எப்படி இருக்கும்?

என்ன கொடுமை சார் இது கள்ளைக்குடிப்பது என்ற மிகவும் விரும்பத்தகாத பெருங்குற்றத்தைச் செய்கிறவர்களை நாணம் என்ற அழகான பெண் தன் முகமெடுத்துக்கூடப் பார்க்காமல் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டுப் போய்விடுவாள்.

என்ன கொடுமை சார் இது (அப்படி நாணமற்றுப் போகும்படி செய்துவிடுகிற கள்ளை விலை கொடுத்து வாங்குவது) பணத்தைக் கொடுத்து மெய்ம்மறதியை வாங்கிக் கொள்வது, நல்லது கெட்டது தெரியாத மடத்தனந்தான்.

என்ன கொடுமை சார் இது (அதனால்) மெய்ம்மறந்த நிலையுள்ளவர்கள் யாரானாலும் செத்த பிணத்துக்கே சமானம். அதனால் கள்ளுண்டு மெய்ம்மறதியடைகிறவர்கள் கள்ளை உண்ணுந்தோறும் பிணமாக்கி விடுகிற விஷத்தை உண்பவர்களேயாகிறார்கள்.

என்ன கொடுமை சார் இது கள்ளைக்குடித்து நிதானமிழந்து கண் சுழலுகின்ற குடியர்கள் தினந்தினம் வீட்டுக்குள் குடித்தாலும் வீதிக்கு வந்து ஊருக்குள் பிறர் நகைக்க மானங்கெடுவார்கள்.

என்ன கொடுமை சார் இது ‘போதையினால் தெரியாமற் செய்துவிட்டேன்’ என்று பின்னால் சொல்லச் செய்கிற குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். மனத்தில் மறைத்து வைத்திருக்கிற இரகசியங்களும் அதைப்போலவே போதையில் வெளியாகிவிடும்.

என்ன கொடுமை சார் இது கள்ளுண்டு மயங்கி யிருக்கிறவனைச் சீர்திருத்த, நியாயங்களைச் சொல்லுவது ஆழமான தண்ணீருக்குள் முழுகி மறைந்திருப்பவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதைப் போன்றது.

என்ன கொடுமை சார் இது கள்ளுண்ணும் பழக்கமுள்ளவர்கள், கள்ளை உண்ணாதிருக்கிற சமயத்தில், கள்ளுண்டு போதையினால் தள்ளாடுகிற வேறொருவனைப் பார்க்கிற போதாவது கள்ளுண்பதனால் உண்டாகும் தடுமாற்றத்தை எண்ணிப் பார்க்க மாட்டானா? (அப்போது மனமாறுதல் ஏற்பட்டால்தான் உண்டு)

(திருக்குறள்: அதிகாரம் 93 கள்ளுண்ணாமை: நாமக்கல் கவிஞர் உரை)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 29 Jun 2012 - 0:42

அறிவு புகட்டும் வரிகள் சாமி.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri 29 Jun 2012 - 12:45

நாங்க திருவள்ளுவர் சிலை மட்டுமே வைப்போம். அவங்க கொள்கையிலாம் எதுக்கு எங்களுக்கு ?
வாயில் தோறும் இந்த குறளை போட்டுட்டு எங்க வயித்தில வாயில அடிச்சிக்கிறதா? - முன்னாள் முதல்வர்.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri 29 Jun 2012 - 13:01

என்ன கொடுமை சார் இது இந்த அரசியல்வாதிங்க மக்களை திருந்த விடமாட்டாங்க என்ன கொடுமை சார் இது , குடிக்குரவங்களும் யோசிங்கமாற்றாங்க இது எங்க எங்க கொண்டுபோய்விடப்போகுதோ சோகம் . கடவுளே நீயாவது என் சகோதரர்கள் திருந்த வைக்ககூடாதா?

செந்தில்குமார்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri 29 Jun 2012 - 13:38

senthilkumar.jsk wrote: என்ன கொடுமை சார் இது இந்த அரசியல்வாதிங்க மக்களை திருந்த விடமாட்டாங்க என்ன கொடுமை சார் இது , குடிக்குரவங்களும் யோசிங்கமாற்றாங்க இது எங்க எங்க கொண்டுபோய்விடப்போகுதோ சோகம் . கடவுளே நீயாவது என் சகோதரர்கள் திருந்த வைக்ககூடாதா?

நண்பா அரசியல்வாதி மட்டும் இல்ல. சினிமா கதாநாயகன்களும் (நிஜத்தில் வில்லன்கள்) தான் !

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக