Latest topics
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…by ayyasamy ram Today at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னைப் பற்றித்தான்...
+6
தர்மா
முரளிராஜா
பாலாஜி
யினியவன்
Gulzaar
rameshnaga
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உன்னைப் பற்றித்தான்...
உன்னைப் பற்றித்தான் எழுதுகிறேன்;
பிடிக்கவில்லை;
கிழிக்கிறேன்;
குப்பைத்தொட்டியில் போடுகிறேன்.
:
:
:
உன்னைப் பற்றித்தான் எழுதுகிறேன்;
பிடிக்கவில்லை;
கிழிக்கிறேன்;
குப்பைத் தொட்டியில் போடுகிறேன்.
:
:
:
:
குப்பைத்தொட்டிகளில்...
எல்லா நேரங்களிலும்
வெறும் குப்பைகள் மட்டுமே
இருப்பதில்லை.
************************************************************
நான்
என் கண்களைப் போல
வேகமாய்ப் பாய்கிறேன்;
நீ
உன் புன்னகையைப் போல
மெதுவாக வருகிறாய்;
எப்போது சந்திப்போம் நாம்?
**************************************************************
பிடிக்கவில்லை;
கிழிக்கிறேன்;
குப்பைத்தொட்டியில் போடுகிறேன்.
:
:
:
உன்னைப் பற்றித்தான் எழுதுகிறேன்;
பிடிக்கவில்லை;
கிழிக்கிறேன்;
குப்பைத் தொட்டியில் போடுகிறேன்.
:
:
:
:
குப்பைத்தொட்டிகளில்...
எல்லா நேரங்களிலும்
வெறும் குப்பைகள் மட்டுமே
இருப்பதில்லை.
************************************************************
நான்
என் கண்களைப் போல
வேகமாய்ப் பாய்கிறேன்;
நீ
உன் புன்னகையைப் போல
மெதுவாக வருகிறாய்;
எப்போது சந்திப்போம் நாம்?
**************************************************************
Re: உன்னைப் பற்றித்தான்...
rameshnaga wrote:உன்னைப் பற்றித்தான் எழுதுகிறேன்;
பிடிக்கவில்லை;
கிழிக்கிறேன்;
குப்பைத்தொட்டியில் போடுகிறேன்.
:
:
:
உன்னைப் பற்றித்தான் எழுதுகிறேன்;
பிடிக்கவில்லை;
கிழிக்கிறேன்;
குப்பைத் தொட்டியில் போடுகிறேன்.
:
:
:
:
குப்பைத்தொட்டிகளில்...
எல்லா நேரங்களிலும்
வெறும் குப்பைகள் மட்டுமே
இருப்பதில்லை.
************************************************************
நான்
என் கண்களைப் போல
வேகமாய்ப் பாய்கிறேன்;
நீ
உன் புன்னகையைப் போல
மெதுவாக வருகிறாய்;
எப்போது சந்திப்போம் நாம்?
**************************************************************
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Coming Soon!
Gulzaar- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012
Re: உன்னைப் பற்றித்தான்...
கிழிக்கவே எழுதுவதால் தான் புன்னகை மெதுவாக வருகிறதோ?
நல்லதா எழுதி கொடுத்து அசத்துங்க - சீக்கிரம் சந்தித்து விடலாம்...
நல்லதா எழுதி கொடுத்து அசத்துங்க - சீக்கிரம் சந்தித்து விடலாம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உன்னைப் பற்றித்தான்...
நல்ல கவிதை ...
விரைவில் சந்திக்க வாழ்த்துக்கள் .
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
விரைவில் சந்திக்க வாழ்த்துக்கள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உன்னைப் பற்றித்தான்...
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
யாரைச் சந்திப்பதைப் பற்றி..எல்லோரும் ஒரே குரலில் பேசுகிறீர்கள்?
யாரைச் சந்திப்பதைப் பற்றி..எல்லோரும் ஒரே குரலில் பேசுகிறீர்கள்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உன்னைப் பற்றித்தான்...
rameshnaga wrote: ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
யாரைச் சந்திப்பதைப் பற்றி..எல்லோரும் ஒரே குரலில் பேசுகிறீர்கள்?
rameshnaga wrote: ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
யாரைச் சந்திப்பதைப் பற்றி..எல்லோரும் ஒரே குரலில் பேசுகிறீர்கள்?
யாரையோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உன்னைப் பற்றித்தான்...
நாகா நீங்க எழுதி கிழிச்சது போதும்
போய் நேரா கேளுங்க எப்ப சந்திக்கலாம்னு
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
போய் நேரா கேளுங்க எப்ப சந்திக்கலாம்னு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: உன்னைப் பற்றித்தான்...
ஏம்ப்பா அவரு நம்ம அண்ணன் மாதிரி அவர போய் அங்க போ இங்க போ ன்னு சொல்லிக்கிட்டு. அண்ணாச்சி இவுங்கள நம்பாதிங்க தேர இழுத்து தெருவில உட்ருவாங்க
அவங்க வலையில விழுந்துராதிங்க
அவங்க வலையில விழுந்துராதிங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன்னைப் பிரியும் விநாடி
» உன்னைப் பார்த்ததிலிருந்து
» உன்னைப் போலவே
» உன்னைப் போல நானும்...
» உன்னைப் போல்
» உன்னைப் பார்த்ததிலிருந்து
» உன்னைப் போலவே
» உன்னைப் போல நானும்...
» உன்னைப் போல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|