ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகளின் கவனத்திற்கு…..

+7
சிவா
ஹிஷாலீ
சார்லஸ் mc
பாலாஜி
யினியவன்
ராஜா
SubbulakshmiVinayagam
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty பயணிகளின் கவனத்திற்கு…..

Post by SubbulakshmiVinayagam Thu Jun 28, 2012 2:34 pm

First topic message reminder :

பயணிகளiன் கவனத்திற்கு…..
நான் சென்னை வாசி. எப்போதும் மோட்டார் பைக்கில் அலுவலகம் செல்வது வழக்கம். நான் செல்லுவது சென்னையில் மிகப்பெரிய டிராபிக் நிறைந்த நு|று அடி சாலை. டிராபிக்கில் பஸ்Sக்கு அருகில் நான் நின்று கொண்டிருக்கும் போது பஸ்ஸில் பயணம் செய்யும் வாசி ஓருவர் ஜன்னல் வழியே எச்சில் துப்புகின்றனர் இது எனக்கு முன்னால் நின்றிருந்த இளம் வயதில் உள்ள ஒரு பையன் முகத்தில் வந்து விழுகிறது. இதை அவன் சற்றும் எதிர் பாராமல் இருந்ததால் கோபத்தில் அவனுக்கும் எச்சில் துப்பிய இளஞனுக்கும் இடையே சண்டை சச்சரவு. இதனால் இன்னும் கடும் டிராபிக் அலுவலகம் செல்லுவதற்குள் போதுபோதுமென்றே ஆகி விட்டது. எனவே தயவு செய்து பயணிகளை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அடுத்தவர்களை பாதிக்கமால் பார்த்துக்கொள்ளுகள்.

SubbulakshmiVinayagam
SubbulakshmiVinayagam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/04/2012

http://subhangl@rediffmail.com

Back to top Go down


பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by ராஜா Sun Jul 08, 2012 11:06 am

மகா பிரபு wrote:என்ன செய்வது.. சில மாதங்களுக்கு முன் ஒருவர் என் மேல் வெத்தலை எச்சிலை துப்பிவிட்டார்.. சோகம்
இந்நேரம் பதிலுக்கு அந்த ஆள் மேல துப்பியிருக்க வேண்டாம் ... (இதுல எதுவும் சந்தேகம் என்றாள் நம்ம "பைக் ஜேன் " கிட்ட கேட்ட சொல்லுவார் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by ஹர்ஷித் Sun Jul 08, 2012 11:27 am

ராஜா wrote:
மகா பிரபு wrote:என்ன செய்வது.. சில மாதங்களுக்கு முன் ஒருவர் என் மேல் வெத்தலை எச்சிலை துப்பிவிட்டார்.. சோகம்
இந்நேரம் பதிலுக்கு அந்த ஆள் மேல துப்பியிருக்க வேண்டாம் ... (இதுல எதுவும் சந்தேகம் என்றாள் நம்ம "பைக் ஜேன் " கிட்ட கேட்ட சொல்லுவார் )
இது என்ன கதை அண்ணா.,தெளிவா சொல்லுங்க. என்ன கொடுமை சார் இது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by ராஜா Sun Jul 08, 2012 11:31 am

ஜேன் செல்வகுமார் wrote:இது என்ன கதை அண்ணா.,தெளிவா சொல்லுங்க. என்ன கொடுமை சார் இது
சென்னையில் பைக்ல போகும்போது செல் போன்ல பேசிகிட்டே பின்னாடி எவன் வரான்னு பாக்காமலே எச்சில் துப்புவோர் சங்கத்துல உறுப்பினர் ஆகு அப்பத்தான் சொல்லுவேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by ஹர்ஷித் Sun Jul 08, 2012 11:34 am

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இது என்ன கதை அண்ணா.,தெளிவா சொல்லுங்க. என்ன கொடுமை சார் இது
சென்னையில் பைக்ல போகும்போது செல் போன்ல பேசிகிட்டே பின்னாடி எவன் வரான்னு பாக்காமலே எச்சில் துப்புவோர் சங்கத்துல உறுப்பினர் ஆகு அப்பத்தான் சொல்லுவேன்
நிச்சயமா மாட்டேன்.நிறைய இதால பாதிக்கப்பட்டிருக்கேன் அண்ணா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 11:35 am

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இது என்ன கதை அண்ணா.,தெளிவா சொல்லுங்க. என்ன கொடுமை சார் இது
சென்னையில் பைக்ல போகும்போது செல் போன்ல பேசிகிட்டே பின்னாடி எவன் வரான்னு பாக்காமலே எச்சில் துப்புவோர் சங்கத்துல உறுப்பினர் ஆகு அப்பத்தான் சொல்லுவேன்
நான் உங்ககிட்ட வேற பதிலை எதிர்பார்த்தேன் ராஜா
அத ஜேன் கிட்டேயும் போன்ல சொல்லிட்டேன்
பதிவுல போட வேணாம்னு சொல்லிட்டாரு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by ராஜா Sun Jul 08, 2012 11:37 am

முரளிராஜா wrote:நான் உங்ககிட்ட வேற பதிலை எதிர்பார்த்தேன் ராஜா அத ஜேன் கிட்டேயும் போன்ல சொல்லிட்டேன் பதிவுல போட வேணாம்னு சொல்லிட்டாரு
என்ன பதில் , சொல்லுங்க பார்ப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 11:39 am

வேண்டாம் அந்த நல்ல விசயத்த ஜேனே இங்க சொல்லுவாரு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by ஹர்ஷித் Sun Jul 08, 2012 11:40 am

ராஜா wrote:
முரளிராஜா wrote:நான் உங்ககிட்ட வேற பதிலை எதிர்பார்த்தேன் ராஜா அத ஜேன் கிட்டேயும் போன்ல சொல்லிட்டேன் பதிவுல போட வேணாம்னு சொல்லிட்டாரு
என்ன பதில் , சொல்லுங்க பார்ப்போம்
வழக்கமா உறண்ட இழுக்கும் என் pro முரளி அண்ணாவே வேணான்னு நல்ல பில்லையாண்டாலா மாறிட்டார்.ஏன் அண்ணா நீங்க விட மாட்டேங்குறீங்க?u r my பெஸ்ட் பிரதர்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by ராஜா Sun Jul 08, 2012 11:44 am

ஜேன் செல்வகுமார் wrote:u r my பெஸ்ட் பிரதர்.,
அடடா இப்படி ஒரேயடியா நெஞ்ச சொரிஞ்சுவிட்டுடியே ... ஓகே ஓகே மை பெஸ்ட் பிரதர் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by svbalakumar2001 Thu Jul 12, 2012 11:27 am

அடுத்தவர்களை பற்றி சிந்திக்காத மக்கள்தான் இதற்கு காரணம்.
svbalakumar2001
svbalakumar2001
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 06/07/2012

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. - Page 2 Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum