ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகளின் கவனத்திற்கு…..

+7
சிவா
ஹிஷாலீ
சார்லஸ் mc
பாலாஜி
யினியவன்
ராஜா
SubbulakshmiVinayagam
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty பயணிகளின் கவனத்திற்கு…..

Post by SubbulakshmiVinayagam Thu Jun 28, 2012 2:34 pm

பயணிகளiன் கவனத்திற்கு…..
நான் சென்னை வாசி. எப்போதும் மோட்டார் பைக்கில் அலுவலகம் செல்வது வழக்கம். நான் செல்லுவது சென்னையில் மிகப்பெரிய டிராபிக் நிறைந்த நு|று அடி சாலை. டிராபிக்கில் பஸ்Sக்கு அருகில் நான் நின்று கொண்டிருக்கும் போது பஸ்ஸில் பயணம் செய்யும் வாசி ஓருவர் ஜன்னல் வழியே எச்சில் துப்புகின்றனர் இது எனக்கு முன்னால் நின்றிருந்த இளம் வயதில் உள்ள ஒரு பையன் முகத்தில் வந்து விழுகிறது. இதை அவன் சற்றும் எதிர் பாராமல் இருந்ததால் கோபத்தில் அவனுக்கும் எச்சில் துப்பிய இளஞனுக்கும் இடையே சண்டை சச்சரவு. இதனால் இன்னும் கடும் டிராபிக் அலுவலகம் செல்லுவதற்குள் போதுபோதுமென்றே ஆகி விட்டது. எனவே தயவு செய்து பயணிகளை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அடுத்தவர்களை பாதிக்கமால் பார்த்துக்கொள்ளுகள்.

SubbulakshmiVinayagam
SubbulakshmiVinayagam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/04/2012

http://subhangl@rediffmail.com

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by ராஜா Thu Jun 28, 2012 2:58 pm

சூப்பருங்க நல்ல பதிவு. நன்றி

பேருந்தில் செல்பவர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர் மேல் எச்சில் உமிழ்கின்றனர் , இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நடந்து செல்பவர்கள் மேல் எச்சில் உமிழ்கின்றனர்.

(சென்னையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் பான் மசாலா எனப்படும் பாக்குதூள் மென்று கொண்டு தான் செல்கின்றனர் , துப்புவது பின்னால் வருபவர்கள் மேல் படுமென்ற எண்ணம் துளியும் இல்லாமல் தான் நடந்துகொள்வார்கள்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by யினியவன் Thu Jun 28, 2012 3:06 pm

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉமழை."

என்ற குறளை தப்பா புரிஞ்சிகிட்டு துப்பிக் கெட்ட ஜனங்க இவங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by பாலாஜி Thu Jun 28, 2012 3:40 pm

எப்பொழுதான் திருந்துவார்களோ இந்த ஜென்மங்க என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by SubbulakshmiVinayagam Thu Jun 28, 2012 3:47 pm

நன்றி
SubbulakshmiVinayagam
SubbulakshmiVinayagam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/04/2012

http://subhangl@rediffmail.com

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by சார்லஸ் mc Thu Jun 28, 2012 6:39 pm

வாயில அடி


பயணிகளின் கவனத்திற்கு….. 154550பயணிகளின் கவனத்திற்கு….. 154550பயணிகளின் கவனத்திற்கு….. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பயணிகளின் கவனத்திற்கு….. 154550பயணிகளின் கவனத்திற்கு….. 154550பயணிகளின் கவனத்திற்கு….. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by ஹிஷாலீ Fri Jun 29, 2012 5:21 pm

நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by சிவா Sun Jul 08, 2012 9:44 am

இப்பொழுது இருக்கும் தலைமுறை அழிந்து அடுத்து வரும் தலைமுறையினர் மட்டுமே மாற வாய்ப்புள்ளது, இவர்களைத் திருத்தவே முடியாது, என்னையும் சேர்த்துத்தான்...!


பயணிகளின் கவனத்திற்கு….. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by மகா பிரபு Sun Jul 08, 2012 10:58 am

என்ன செய்வது.. சில மாதங்களுக்கு முன் ஒருவர் என் மேல் வெத்தலை எச்சிலை துப்பிவிட்டார்.. சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 11:00 am

மகா பிரபு wrote:என்ன செய்வது.. சில மாதங்களுக்கு முன் ஒருவர் என் மேல் வெத்தலை எச்சிலை துப்பிவிட்டார்.. சோகம்
ஆள் யாருனு பாத்திங்களா பிரபு
அது நம்ம சிவாவா கூட இருக்கலாம் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பயணிகளின் கவனத்திற்கு….. Empty Re: பயணிகளின் கவனத்திற்கு…..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum