Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயணிகளின் கவனத்திற்கு…..
+7
சிவா
ஹிஷாலீ
சார்லஸ் mc
பாலாஜி
யினியவன்
ராஜா
SubbulakshmiVinayagam
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பயணிகளின் கவனத்திற்கு…..
பயணிகளiன் கவனத்திற்கு…..
நான் சென்னை வாசி. எப்போதும் மோட்டார் பைக்கில் அலுவலகம் செல்வது வழக்கம். நான் செல்லுவது சென்னையில் மிகப்பெரிய டிராபிக் நிறைந்த நு|று அடி சாலை. டிராபிக்கில் பஸ்Sக்கு அருகில் நான் நின்று கொண்டிருக்கும் போது பஸ்ஸில் பயணம் செய்யும் வாசி ஓருவர் ஜன்னல் வழியே எச்சில் துப்புகின்றனர் இது எனக்கு முன்னால் நின்றிருந்த இளம் வயதில் உள்ள ஒரு பையன் முகத்தில் வந்து விழுகிறது. இதை அவன் சற்றும் எதிர் பாராமல் இருந்ததால் கோபத்தில் அவனுக்கும் எச்சில் துப்பிய இளஞனுக்கும் இடையே சண்டை சச்சரவு. இதனால் இன்னும் கடும் டிராபிக் அலுவலகம் செல்லுவதற்குள் போதுபோதுமென்றே ஆகி விட்டது. எனவே தயவு செய்து பயணிகளை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அடுத்தவர்களை பாதிக்கமால் பார்த்துக்கொள்ளுகள்.

Re: பயணிகளின் கவனத்திற்கு…..
நல்ல பதிவு.
பேருந்தில் செல்பவர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர் மேல் எச்சில் உமிழ்கின்றனர் , இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நடந்து செல்பவர்கள் மேல் எச்சில் உமிழ்கின்றனர்.
(சென்னையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் பான் மசாலா எனப்படும் பாக்குதூள் மென்று கொண்டு தான் செல்கின்றனர் , துப்புவது பின்னால் வருபவர்கள் மேல் படுமென்ற எண்ணம் துளியும் இல்லாமல் தான் நடந்துகொள்வார்கள்)

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉமழை."
என்ற குறளை தப்பா புரிஞ்சிகிட்டு துப்பிக் கெட்ட ஜனங்க இவங்க...
துப்பாய தூஉமழை."
என்ற குறளை தப்பா புரிஞ்சிகிட்டு துப்பிக் கெட்ட ஜனங்க இவங்க...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பயணிகளின் கவனத்திற்கு…..
எப்பொழுதான் திருந்துவார்களோ இந்த ஜென்மங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பயணிகளின் கவனத்திற்கு…..
வாயில அடி
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பயணிகளின் கவனத்திற்கு…..
இப்பொழுது இருக்கும் தலைமுறை அழிந்து அடுத்து வரும் தலைமுறையினர் மட்டுமே மாற வாய்ப்புள்ளது, இவர்களைத் திருத்தவே முடியாது, என்னையும் சேர்த்துத்தான்...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பயணிகளின் கவனத்திற்கு…..
என்ன செய்வது.. சில மாதங்களுக்கு முன் ஒருவர் என் மேல் வெத்தலை எச்சிலை துப்பிவிட்டார்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பயணிகளின் கவனத்திற்கு…..
ஆள் யாருனு பாத்திங்களா பிரபுமகா பிரபு wrote:என்ன செய்வது.. சில மாதங்களுக்கு முன் ஒருவர் என் மேல் வெத்தலை எச்சிலை துப்பிவிட்டார்..
அது நம்ம சிவாவா கூட இருக்கலாம்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பயணிகளின் கனிவான கவனத்துக்கு…
» பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !
» தீவிரவாதிகளை கண்டுபிடிக்க விமான பயணிகளின் காதுகளை “ஸ்கேன்”
» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -சக பயணிகளின் உரிமைகள்39

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|