புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
25 Posts - 69%
heezulia
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
361 Posts - 78%
heezulia
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமை வீங்கிய தருணங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 28, 2012 12:14 am

இளமை வீங்கிய தருணங்கள் Magritte_TheLovers1928

அழுது வீங்கிய கண்களில்
தேயும்
காதற்கனவுகள்

உமிழ் நீரையும் சேர்த்து
உறிஞ்சியதில்
இன்றும் நினைவில்
வீங்கும் உதடுகள்

நெருக்கித் தைத்த
ஸ்பரிஷங்களில்
இளமை வீங்கிய தருணங்கள்

இன்னும் இன்னும்
என
ஏங்கிய நிமிஷங்கள்
ஏக்க வீக்கங்கள்

எப்போதோ முடிந்துபோன
இறந்து வீங்கிய
அந்தக் காதல் முடிச்சுகள்
அப்படியே அமுங்கிப்போகவே ஆசை

இருந்தும்
வீக்கத்தின் மீதான
ஸ்பரிஷத் தடவலிலும்
மெல்லிய அழுத்தத்திலும்
வீங்கும் சுகம்
விவரித்தலில் அடங்கா


இளமை வீங்கிய தருணங்கள் Crying+eyes



இளமை வீங்கிய தருணங்கள் 224747944

இளமை வீங்கிய தருணங்கள் Rஇளமை வீங்கிய தருணங்கள் Aஇளமை வீங்கிய தருணங்கள் Emptyஇளமை வீங்கிய தருணங்கள் Rஇளமை வீங்கிய தருணங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 12:31 am

காதலில் வீழ்ந்து இதழ்கள் வீங்கி
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......

என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 28, 2012 1:48 pm

என்ன தான் சோகம் கவிஞரே.......... அதிர்ச்சி அதிர்ச்சி


என்னன்னவோ சொல்லி இருக்கிங்க என் மரமண்டைக்கு தான் புரியல ... சோகம்


கவிதை வரிகள் எல்லாம் வீங்கி அருமையா இருக்கு......... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 28, 2012 9:09 pm

யினியவன் wrote:காதலில் வீழ்ந்து இதழ்கள் வீங்கி
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......

என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...
யினியவன் wrote:காதலில் வீழ்ந்து இதழ்கள் வீங்கி
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......

என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...

அண்ணா...அசத்தல் பின்னூட்டம்...அதுவே ஒரு கவிதை...
வலியில் வாழும் காதலே இங்கு ஏராளம்...
நன்றி...நன்றி... நன்றி



இளமை வீங்கிய தருணங்கள் 224747944

இளமை வீங்கிய தருணங்கள் Rஇளமை வீங்கிய தருணங்கள் Aஇளமை வீங்கிய தருணங்கள் Emptyஇளமை வீங்கிய தருணங்கள் Rஇளமை வீங்கிய தருணங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 28, 2012 9:18 pm

ஜாஹீதாபானு wrote:என்ன தான் சோகம் கவிஞரே.......... அதிர்ச்சி அதிர்ச்சி


என்னன்னவோ சொல்லி இருக்கிங்க என் மரமண்டைக்கு தான் புரியல ... சோகம்


கவிதை வரிகள் எல்லாம் வீங்கி அருமையா இருக்கு......... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


அய்யய்யோ...இத்தன வயசாகியும்-பல்செட்டும் போன பிறகும் உங்களுக்குப் புரியலேன்னு சொன்னா... என்ன கொடுமை சார் இது

என்னமா ஆக்ட் குடுக்கறீங்க...அப்ப்ப்ப்ப்பா....
இருந்தாலும் பாராட்டுக்கு நன்றி ஜாஹீதாபானு அவர்களே...



இளமை வீங்கிய தருணங்கள் 224747944

இளமை வீங்கிய தருணங்கள் Rஇளமை வீங்கிய தருணங்கள் Aஇளமை வீங்கிய தருணங்கள் Emptyஇளமை வீங்கிய தருணங்கள் Rஇளமை வீங்கிய தருணங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 9:19 pm

ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே? புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 28, 2012 9:42 pm

யினியவன் wrote:ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே? புன்னகை
பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன் ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 9:49 pm

முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன் ஒன்னும் புரியல
திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 28, 2012 9:53 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன் ஒன்னும் புரியல
திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...
விளையாடி இருப்பார் இல்ல யினியவன் விளையாடிகிட்டே கேப்புல கவிதை எழுதறார் ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 9:56 pm

அப்படியா சொல்றீங்க? இருக்கும் இருக்கும் - வீட்ல இது தெரிஞ்சு ஒரு இறுக்கு இறுக்கினா அல்லாம் சரியா பூடும்...




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக