புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளமை வீங்கிய தருணங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அழுது வீங்கிய கண்களில்
தேயும்
காதற்கனவுகள்
உமிழ் நீரையும் சேர்த்து
உறிஞ்சியதில்
இன்றும் நினைவில்
வீங்கும் உதடுகள்
நெருக்கித் தைத்த
ஸ்பரிஷங்களில்
இளமை வீங்கிய தருணங்கள்
இன்னும் இன்னும்
என
ஏங்கிய நிமிஷங்கள்
ஏக்க வீக்கங்கள்
எப்போதோ முடிந்துபோன
இறந்து வீங்கிய
அந்தக் காதல் முடிச்சுகள்
அப்படியே அமுங்கிப்போகவே ஆசை
இருந்தும்
வீக்கத்தின் மீதான
ஸ்பரிஷத் தடவலிலும்
மெல்லிய அழுத்தத்திலும்
வீங்கும் சுகம்
விவரித்தலில் அடங்கா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதலில் வீழ்ந்து இதழ்கள் வீங்கி
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......
என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......
என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:காதலில் வீழ்ந்து இதழ்கள் வீங்கி
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......
என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...
யினியவன் wrote:காதலில் வீழ்ந்து இதழ்கள் வீங்கி
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......
என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...
அண்ணா...அசத்தல் பின்னூட்டம்...அதுவே ஒரு கவிதை...
வலியில் வாழும் காதலே இங்கு ஏராளம்...
நன்றி...நன்றி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:என்ன தான் சோகம் கவிஞரே..........
என்னன்னவோ சொல்லி இருக்கிங்க என் மரமண்டைக்கு தான் புரியல ...
கவிதை வரிகள் எல்லாம் வீங்கி அருமையா இருக்கு.........
அய்யய்யோ...இத்தன வயசாகியும்-பல்செட்டும் போன பிறகும் உங்களுக்குப் புரியலேன்னு சொன்னா...
என்னமா ஆக்ட் குடுக்கறீங்க...அப்ப்ப்ப்ப்பா....
இருந்தாலும் பாராட்டுக்கு நன்றி ஜாஹீதாபானு அவர்களே...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன்யினியவன் wrote:ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
விளையாடி இருப்பார் இல்ல யினியவன் விளையாடிகிட்டே கேப்புல கவிதை எழுதறார்யினியவன் wrote:திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படியா சொல்றீங்க? இருக்கும் இருக்கும் - வீட்ல இது தெரிஞ்சு ஒரு இறுக்கு இறுக்கினா அல்லாம் சரியா பூடும்...
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|