புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
46 Posts - 70%
heezulia
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
211 Posts - 75%
heezulia
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_m10இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 25, 2012 11:04 pm

இறைவன் அருவமா, உருவமா, அருவுருவமா என்ற கேள்வி தொன்றுத் தொட்டே கேட்கப்பட்டு வருகிறது. அவன் மூன்றுமாய் இருக்கிறான் என்பது சைவசித்தாந்தம் கூறும் விடை ஆகும்.

அருவமோ உருவா ரூபம் ஆனதா அன்றி நின்ற
உருவமோ உரைக்கும்கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னில்
அருவமும் உருவா ரூபம் ஆனதும் அன்றி நின்ற
உருவமும் மூன்றும் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே

என்பது சிவஞான சித்தியார் பாடல்.

அருவமான ஆண்டவனை நம் மனம் பற்றாது. மனம் பற்றுவதற்கு உருவம் வேண்டும். எனவே அருவமான ஆண்டவன் நம்மனம் பற்றிய உருவம் எதுவோ அவ்வுருவில் நின்று அருள்புரிவான் என்பது சித்தாந்தம்.

ஆரொருவார் உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்

என்பது அப்பர் இதுபற்றிக் கூறுகிற விளக்கம்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

என்ற குறளில் ஏகினான் என வரும் சொல்லுக்கு உரை வரைந்த பரிமேலழகர், அன்பால் நினைவோரது உள்ளக்கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ‘ஏகினான்’ என இறந்தகாலத்தால் கூறினார்’ என்று உரை கூறியதும் இக்கருத்தை ஒட்டியதே.

அன்பால் நினைக்கின்றவர் எந்த உருவில் நினைத்தாலும் கடவுள் அவ்வுருவில் வருவார் என்பதால் எந்தெந்த உருவில் எவ்வெவ் சமயம் கடவுளை வணங்குகிறதோ அவ்வச் சமயங்கள் எல்லாவற்றிற்கும் இது பொதுவானது காண்க. இதனால் திருக்குறளும், சைவசித்தாந்தமும் எல்லாச் சமயங்களுக்கும் பொது என்க.

ஆக, மனிதர்கள் உய்ய அருவமான இறைவன் மனிதர் மாட்டு உள்ள கருணையினால் உருவம் எடுக்கிறான். அருவத்திலிருந்து உருவம் நேரே வராது. அதனால் அதற்கு இடைப்பட்ட அருவுருவமும் அவன் கொள்கிறான். இவ்வாறு இறைவனுக்கு அருவம், அருவுருவம், உருவம் என்ற மூன்றுமாயிற்று.

(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Jun 27, 2012 11:37 am

மனிதர்கள் உய்ய அருவமான இறைவன் மனிதர் மாட்டு உள்ள கருணையினால் உருவம் எடுக்கிறான். அருவத்திலிருந்து உருவம் நேரே வராது. அதனால் அதற்கு இடைப்பட்ட அருவுருவமும் அவன் கொள்கிறான்.

உண்மைக் கருத்து ! நன்றி !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக