ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமை வீங்கிய தருணங்கள்

+2
யினியவன்
ரா.ரா3275
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Empty இளமை வீங்கிய தருணங்கள்

Post by ரா.ரா3275 Thu Jun 28, 2012 12:14 am

First topic message reminder :

இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Magritte_TheLovers1928

அழுது வீங்கிய கண்களில்
தேயும்
காதற்கனவுகள்

உமிழ் நீரையும் சேர்த்து
உறிஞ்சியதில்
இன்றும் நினைவில்
வீங்கும் உதடுகள்

நெருக்கித் தைத்த
ஸ்பரிஷங்களில்
இளமை வீங்கிய தருணங்கள்

இன்னும் இன்னும்
என
ஏங்கிய நிமிஷங்கள்
ஏக்க வீக்கங்கள்

எப்போதோ முடிந்துபோன
இறந்து வீங்கிய
அந்தக் காதல் முடிச்சுகள்
அப்படியே அமுங்கிப்போகவே ஆசை

இருந்தும்
வீக்கத்தின் மீதான
ஸ்பரிஷத் தடவலிலும்
மெல்லிய அழுத்தத்திலும்
வீங்கும் சுகம்
விவரித்தலில் அடங்கா


இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Crying+eyes


இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Empty Re: இளமை வீங்கிய தருணங்கள்

Post by சிங்கம் Fri Jun 29, 2012 10:05 am

முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன் ஒன்னும் புரியல [quote] ஆமோதித்தல்


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Empty Re: இளமை வீங்கிய தருணங்கள்

Post by ரா.ரா3275 Fri Jun 29, 2012 10:08 am

[quote="சிங்கம்"]முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன் ஒன்னும் புரியல
ஆமோதித்தல்

வாங்க சிங்கம்...வட்டிக்கு வாங்கியாவது வம்ப வெலை பெசுவீங்க போல?...
யப்ப்ப்ப்ப்ப்ப்பா....என்னா ஆளுங்க நீங்க?... அய்யோ, நான் இல்லை


இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Empty Re: இளமை வீங்கிய தருணங்கள்

Post by சிங்கம் Fri Jun 29, 2012 10:24 am

singam single aalaa ninnu jeyikkum, ethayaavathu sollittu odaathu.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Empty Re: இளமை வீங்கிய தருணங்கள்

Post by ரா.ரா3275 Sat Jun 30, 2012 11:03 pm

சிங்கம் wrote:singam single aalaa ninnu jeyikkum, ethayaavathu sollittu odaathu.

இது தமிங்கில சிங்கம் போல...தமிழ் புரியாம நிக்கும் போல... ஜாலி


இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இளமை வீங்கிய தருணங்கள் - Page 3 Empty Re: இளமை வீங்கிய தருணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum