Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:16
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 11:15
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 11:13
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 10:59
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:29
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 21:22
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:06
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 18 Nov 2024 - 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:07
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 18 Nov 2024 - 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளமை வீங்கிய தருணங்கள்
+2
யினியவன்
ரா.ரா3275
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இளமை வீங்கிய தருணங்கள்
First topic message reminder :
அழுது வீங்கிய கண்களில்
தேயும்
காதற்கனவுகள்
உமிழ் நீரையும் சேர்த்து
உறிஞ்சியதில்
இன்றும் நினைவில்
வீங்கும் உதடுகள்
நெருக்கித் தைத்த
ஸ்பரிஷங்களில்
இளமை வீங்கிய தருணங்கள்
இன்னும் இன்னும்
என
ஏங்கிய நிமிஷங்கள்
ஏக்க வீக்கங்கள்
எப்போதோ முடிந்துபோன
இறந்து வீங்கிய
அந்தக் காதல் முடிச்சுகள்
அப்படியே அமுங்கிப்போகவே ஆசை
இருந்தும்
வீக்கத்தின் மீதான
ஸ்பரிஷத் தடவலிலும்
மெல்லிய அழுத்தத்திலும்
வீங்கும் சுகம்
விவரித்தலில் அடங்கா
அழுது வீங்கிய கண்களில்
தேயும்
காதற்கனவுகள்
உமிழ் நீரையும் சேர்த்து
உறிஞ்சியதில்
இன்றும் நினைவில்
வீங்கும் உதடுகள்
நெருக்கித் தைத்த
ஸ்பரிஷங்களில்
இளமை வீங்கிய தருணங்கள்
இன்னும் இன்னும்
என
ஏங்கிய நிமிஷங்கள்
ஏக்க வீக்கங்கள்
எப்போதோ முடிந்துபோன
இறந்து வீங்கிய
அந்தக் காதல் முடிச்சுகள்
அப்படியே அமுங்கிப்போகவே ஆசை
இருந்தும்
வீக்கத்தின் மீதான
ஸ்பரிஷத் தடவலிலும்
மெல்லிய அழுத்தத்திலும்
வீங்கும் சுகம்
விவரித்தலில் அடங்கா
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இளமை வீங்கிய தருணங்கள்
அப்ப அவர் எழுதும் கவிதைக்கு தலைப்புயினியவன் wrote:அப்படியா சொல்றீங்க? இருக்கும் இருக்கும் - வீட்ல இது தெரிஞ்சு ஒரு இறுக்கு இறுக்கினா அல்லாம் சரியா பூடும்...
:afro: தலை வீங்கிய தருணங்கள் :afro:
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இளமை வீங்கிய தருணங்கள்
இதற்கெல்லாம் புரடியுசர் யாரு?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இளமை வீங்கிய தருணங்கள்
யினியவன் wrote:ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே?
அட நீங்க வேறண்ணே...கன்னம் மட்டுமில்ல...உடம்பே வீங்கிப் போயிருச்சு...
தெரியுமா உங்களுக்கு?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இளமை வீங்கிய தருணங்கள்
முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன்யினியவன் wrote:ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே?
படத்துக்கே இத்தன அதிர்ச்சின்னா....முரளி சார்...உண்ம தெரிஞ்சா அழுதிடுவிங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இளமை வீங்கிய தருணங்கள்
யினியவன் wrote:திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன்
திரை மறைவுல-தெரு மறைவுலன்னு ஏகப்பட்ட ஃபிளாஷ்பேக் இருக்குங்ணா...
அதெல்லாம் கேட்டா தெறிச்சி ஓடிடுவீங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இளமை வீங்கிய தருணங்கள்
முரளிராஜா wrote:விளையாடி இருப்பார் இல்ல யினியவன் விளையாடிகிட்டே கேப்புல கவிதை எழுதறார்யினியவன் wrote:திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன்
என்னே ஒரு பூதக் கண்ணாடிப் பார்வ?...ம்ம்ம்ம்....நடக்கட்டும் நடக்கட்டும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இளமை வீங்கிய தருணங்கள்
சார்லஸ் mc wrote:இதற்கெல்லாம் புரடியுசர் யாரு?
வாத்தியாரய்யா...வரவர உங்க அட்டகாசம் சூப்பராகிட்டே போகுது...
வர்றேன் இருங்க...உங்க மாணவர்கள்ட்ட பேசுறேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இளமை வீங்கிய தருணங்கள்
"தலை வீங்கிய தருணங்கள்"-உபயம் முரளிராஜா
"கன்னம் வீங்கிய கணங்கள்"-உபயம் இனியவன்
தமிழ் சினிமா இப்போ தலைப்புப் பஞ்சத்துல தள்ளாடுது...இந்த நேரத்துல தலைப்பு தரும் தருமப் புத்திரர்கள் நீங்கள் இருவரும் வந்துவிட்டது எவ்ளோ புண்ணியம் சாமீ...
"கன்னம் வீங்கிய கணங்கள்"-உபயம் இனியவன்
தமிழ் சினிமா இப்போ தலைப்புப் பஞ்சத்துல தள்ளாடுது...இந்த நேரத்துல தலைப்பு தரும் தருமப் புத்திரர்கள் நீங்கள் இருவரும் வந்துவிட்டது எவ்ளோ புண்ணியம் சாமீ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை!
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
» பார்த்த தருணங்கள்....
» இப்படியும் சில தருணங்கள்……
» இனிமையான தருணங்கள்
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
» பார்த்த தருணங்கள்....
» இப்படியும் சில தருணங்கள்……
» இனிமையான தருணங்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum