Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிட் நைட் எக்சர்சைஸ்!
+4
சிங்கம்
ஹர்ஷித்
முரளிராஜா
முஹைதீன்
8 posters
Page 1 of 1
மிட் நைட் எக்சர்சைஸ்!
மிட் நைட் எக்சர்சைஸ்!
நானும் தான் தினமும் மூச்சு வாங்க நடக்கிறேன், மிஷினில் ஏறி வெயிட் பார்த்தால், குறையவே மாட்டேங்குதே, நாள் கணக்கில் ஓடியும், ஒரு கிலோ கூட குறைய மாட்டேங்குதே..." என்று மனதுக்குள் புலம்பும் ரகமா நீங்கள்?
அப்படியானால், நீங்கள் உங்கள் எடை குறைய, பணத்தை கண்டபடி யார் யார் சொல் கேட்டோ, செலவழிக்கிறீர்கள் என்று அர்த்தம்? வேண்டாம், பணத்தை கண்டபடி செலவழிப்பதை விடுங்கள்.
அதுபோல, வெயிட் குறைய, தண்ணீர் குடிக்க கூட பயப்படுவீர்களே, சாப்பிடுவதையும் குறைத்து விடுவீர்கள், சில சமயம், உடற்பயிற்சி செய்வதற்காக மணிக்கணக்கில் வயிற்றை காய வைப்பீர்களே, உண்மை தானே. அதையும் முதலில் விடுங்கள்.
நீங்கள் மட்டுமல்ல, உங்களை போன்றவர்களை ஈர்ப்பது, சமீப காலமாக புற்றீசல் போல பரவி உள்ள பல தனியார் உடற்பயிற்சி மையங்கள் மட்டுமல்ல, சில தவறான வழி சொல்லும் "பம்மாத்து" மருத்துவர்களும் தான். ஏதோ, உங்கள் உடல் எடையை இவர்கள் குறைத்து விடுவது போல, ஏதேதோ வழிகளை சொல்லி, உங்களை வேறு வியாதியில் படுக்க வைத்து விடுவர். அதுதான் இப்போது சிலர் வாழ்க்கையில் அனுபவித்த விஷயம்.
இனியாவது நீங்கள் விழித்துக் கொள்ளுங்களேன். முறைப்படி, அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டும் வேண்டுமானால், நீங்கள் உடற் பயிற்சி செய்யப் போகலாம். ஆனால், பணத்தை கறக்க வேண்டும் என்று எண்ணும் சில "போலி" ஆட்களின் வலையில் விழுந்து பணத்தை இழந்தும், உடல் எடை குறையாதது மட்டுமல்ல, வேறு உடல் உபாதைகளில் சிக்கி தவிக்க வேண்டாமே.
டாக்டர் சொல்கிறார் என்பதற்காக நீங்கள் நடக்கலாம். ஆனால், அவர் எதற்காக உங்களை நடக்கச் சொல்கிறார் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப, அவர் சொல்படி நடக்க வேண்டும். உடல் எடை குறைய வேண்டும் என்றால், கண்டிப்பாக ஒருவர் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். அதற்கு முறைப்படி மருத்துவ ரீதியாக உங்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவமனைகளை அணுகலாம்.
"எந்த ஒரு உடற்பயிற்சியும் 45 நிமிடத்துக்கு கீழ் என்றால், அது பலனளிக்காது. எந்த உடற்பயிற்சியிலும், முதல் பத்து, பதினைந்து நிமிடத்தில், இருதயத்துடிப்பு நிமிடத்துக்கு 70 - 80 வரை அதிகரிக்கிறது. தசைகளை உடற்பயிற்சிக்கு தயாராக்குகிறது அது. அதே சமயம், கிளைகோஜன் உற்பத்தி பெருகி, பயிற்சி வேகத்தை கூட்டுகிறது. அப்போது தான் அடுத்த 20 முதல் 25 நிமிடம் வரை, கலோரியை குறைக்கும், அதாவது, எடையை குறைக்கும் பயிற்சியில் நீங்கள் நுழைகிறீர்கள். அப்போது தான் எடை குறைய ஆரம்பிக்கும்" என்கிறார் பிரபல உடல்பயிற்சி நிறுவன வி.எல்.சி.சி.,யின் நிபுணர் டாக்டர் அஞ்சு கெய்.
வெயிட் குறைப்பதை பொறுத்தவரை, குறிப்பிட்ட உடற் பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்படியில்லாமல், ஒரே மாதிரியான உடற்பயிற்சிகள் பயனளிக்காது. அதுபோல, பயிற்சி செய்யும் போது, தண்ணீர் குடிக்கக்கூடாது என்ற தவறான தகவலும் பரப்பப்படுகிறது. அதுவும் தவறு. உடற்பயிற்சிக்கு முன்பும், பயிற்சி செய்யும் போதும், வியர்வை சிந்தி பயிற்சி முடித்த பின்பும் தண்ணீர் குடிக்கலாம் என்பதும் நிபுணர்களின் கருத்து.
இப்போதெல்லாம், சில கோளாறுள்ள நோயாளிகளுக்கு சாப்பாட்டை கூட ஐந்து முறையாக சிறிய அளவில் எடுத்துக்கொள்ளும்படி கூறுகின்றனர் டாக்டர்கள். அதுபோல, உடற்பயிற்சி செய்வோர், அடிக்கடி அதிக பழங்களை எடுத்துக்கொண்டால், நல்லது என்றும் சிலர் கூறுவது சரியல்ல என்கின்றனர். சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பிலான "வெல்னஸ் சென்டர்" டாக்டர் புவனேஸ்வரி கூறுகையில்," உடலில் எனர்ஜி சீராக இருக்க உடற்பயிற்சிக்கு முன்பும், பயிற்சி செய்வதற்கு இடையேயும், முடித்த பின்பும் கூட தண்ணீர் குடிக்கலாம்" என்கிறார்.
சென்னையாவது பரவாயில்லை, ஆனால், மும்பை, டில்லி போன்ற இடங்களில் "மிட்நைட் எக்சர்சைஸ்" என்ற பெயரில் பணக்காரர்களிடம் பணம் பிடுங்குவதும் நடக்கிறது. நள்ளிரவில், அதிகாலையில், உடற்பயிற்சி செய்யும் கொடுமை நடப்பது அறவே சரியில்லை என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
"உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் என்பது பகல் தான். கண்ட கண்ட நேரத்தில் செய்யவே கூடாது. அதனால் எந்த பலனும் ஏற்படாது" என்கிறார் டில்லியை சேர்ந்த நிபுணர் டாக்டர் அனுப் மிஸ்ரா.
- டாக்டர் அஞ்சு கெய்
நன்றி: கூடல்.காம்
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: மிட் நைட் எக்சர்சைஸ்!
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மிட் நைட் எக்சர்சைஸ்!
முஹைதீன் wrote:முறைப்படி, அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டும் வேண்டுமானால், நீங்கள் உடற் பயிற்சி செய்யப் போகலாம். ஆனால், பணத்தை கறக்க வேண்டும் என்று எண்ணும் சில "போலி" ஆட்களின் வலையில் விழுந்து பணத்தை இழந்தும், உடல் எடை குறையாதது மட்டுமல்ல, வேறு உடல் உபாதைகளில் சிக்கி தவிக்க வேண்டாமே.
Re: மிட் நைட் எக்சர்சைஸ்!
பகிர்வுக்கு நன்றி. நான் தினமும் காலையில் 7.30 முதல் 9.00 மணி வரை இறகு பந்து விளையாடுகிறேன்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: மிட் நைட் எக்சர்சைஸ்!
நான் 7.30 மணிக்கு அலுவலகத்தில் இருக்கணும்சிங்கம் wrote:பகிர்வுக்கு நன்றி. நான் தினமும் காலையில் 7.30 முதல் 9.00 மணி வரை இறகு பந்து விளையாடுகிறேன்.
Re: மிட் நைட் எக்சர்சைஸ்!
ராஜா wrote:நான் 7.30 மணிக்கு அலுவலகத்தில் இருக்கணும்சிங்கம் wrote:பகிர்வுக்கு நன்றி. நான் தினமும் காலையில் 7.30 முதல் 9.00 மணி வரை இறகு பந்து விளையாடுகிறேன்.
அதுவும் நமக்கு உடற்பயிற்சி தானே அண்ணா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மிட் நைட் எக்சர்சைஸ்!
எப்பொழுதும் போல சும்மா இருக்கனும்யினியவன் wrote:அதுக்கப்புறம்???ராஜா wrote:நான் 7.30 மணிக்கு அலுவலகத்தில் இருக்கணும்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மிட் நைட் எக்சர்சைஸ்!
முரளிராஜா wrote:எப்பொழுதும் போல சும்மா இருக்கனும்யினியவன் wrote:அதுக்கப்புறம்???ராஜா wrote:நான் 7.30 மணிக்கு அலுவலகத்தில் இருக்கணும்
நீங்க செய்ற வேலைய கேட்கல முரளி அண்ணா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மிட் நைட் எக்சர்சைஸ்!
நீங்க கேட்டாலும் நான் தரமாட்டேன் அருண்அருண் wrote:
நீங்க செய்ற வேலைய கேட்கல முரளி அண்ணா..!
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Similar topics
» மிட் நைட் மசாலா!
» கணக்கு கற்றுக் கொடுக்கும் பிரமிட்
» அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு
» திஸ் நைட்
» தி நைட் – அனிமல் திரில்லர்
» கணக்கு கற்றுக் கொடுக்கும் பிரமிட்
» அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு
» திஸ் நைட்
» தி நைட் – அனிமல் திரில்லர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|