புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_lcapஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_voting_barஅறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவை வளர்க்க எளிய வழிகள்...

Page 3 of 3 Previous  1, 2, 3

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 5:24 pm

First topic message reminder :

அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 27-intelligence-300

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.
உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.

அறிவை வளர்க்க சில டிப்ஸ்....

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.
மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும். ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக 'ஜாக்கிங்' செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர். மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும். மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும். உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.

இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

நன்றி போல்டு ஸ்கை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 27, 2012 6:31 pm

அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 38985531882919812996310

அவருகிட்ட படிச்ச முன்னாள் மாணவனின் நிலைமையை சற்று பாருங்கள்...

நடுரோட்டுக்கு வந்துட்டார்.

அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 6:34 pm

சார்லஸ் என் மாணவன்னா சும்மாவா
லேப்டாப் மூலமா எப்படி அறிவ வளத்துக்கறார்னு பாருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 27, 2012 6:39 pm

முரளிராஜா wrote:சார்லஸ் என் மாணவன்னா சும்மாவா
லேப்டாப் மூலமா எப்படி அறிவ வளத்துக்கறார்னு பாருங்க

நல்லா சமாளிக்கிறீங்க...

இன்னொரு மாணவனப் பாருங்க...

அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 39062432194778448477110

இவன் செய்யக் கூடிய வேலையா இது...

அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 6:42 pm

இப்ப எதுக்கு உங்ககிட்ட படிச்ச மாணவன் படத்தை போடறிங்க சார்லஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 6:44 pm

சார்லஸ் mc wrote:அவருகிட்ட படிச்ச முன்னாள் மாணவனின் நிலைமையை சற்று பாருங்கள்... நடுரோட்டுக்கு வந்துட்டார்.
மொழி தெரியாத அரபி கூட தப்பிக்கல போல!!! புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 6:46 pm

யினியவன் wrote:
மொழி தெரியாத அரபி கூட தப்பிக்கல போல!!! புன்னகை
ஆர்வம் ஆர்வம் என்கிட்ட படிச்சு அறிவை வளத்துக்கனும்ங்கற ஆர்வம் ஒன்னும் புரியல

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 27, 2012 6:50 pm

இந்த குப்புமி இரகசியமா வேறு ஏதாவது வரம் வாங்கிருப்பாரோ யினியவன்...

எதச் சொன்னாலும் "கேட்" போடறாரே...

அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 6:54 pm

அவரு ஆளில்லாத லெவல் கிராசிங்கா பார்த்து அங்கெல்லாம் கேட் போடறார்... அந்த காண்ட்ராக்ட் தான் எடுத்திருப்பாருன்னு நினைக்கிறேன்...

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக