புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
6 Posts - 46%
heezulia
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
372 Posts - 49%
heezulia
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
25 Posts - 3%
prajai
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_m10நீர் அருவிகளின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர் அருவிகளின் தொகுப்பு


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 4:51 pm

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
உலகில் மிக உயரமான தடையின்றி விழுகின்ற அருவியாகும். வெனிசுலா நாட்டிலுள்ள, கனைமா தேசியப் பூங்காவில் 5°58′03″வ, 62°32′08″மே இல் அமைந்துள்ள இந்த அருவி 979 மீட்டர் (3,212 அடி) உயரமானது. இது 807 மீட்டர் (2,648 அடி) தடையின்றி விழுகின்றது

நீர் அருவிகளின் தொகுப்பு Saltoangel

இகுவாசு நீர்வீழ்ச்சி
இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம், ஆர்ஜெண்டீனாவின் மாகாணமான மிசியோனெஸ் (Misiones) ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிட ஆள்கூறு 25°41′தெ, 54°26′மே ஆகும். பல நீர்வீழ்ச்சிகளின் தொகுதியாக அமைந்துள்ள இது, 2.7 கிலோமீட்டர் (1.67 மைல்) தொலைவில் 270 அளவு வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவற்றுட் சில 82 மீட்டர் (269 அடி) வரையான உயரத்தைக் கொண்டுள்ளன எனினும், பெரும்பாலானவை ஏறத்தாழ 64 மீட்டர் (210 அடி) உயரங்களையே கொண்டவை

நீர் அருவிகளின் தொகுப்பு Iguacu004

ஜோக் நீர்வீழ்ச்சி
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் அருவி ஆகும். இது இந்தியாவில் உள்ள பத்து உயரமான அருவிகளில் ஒன்றாகும். இது ஷராவதி ஆறானது 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுவதால் ஏற்படுகிறது. மேலும் இது கர்நாடக மாநிலத்தின் முதன்மையான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். இந்த அருவியானது கெருசொப்பெ அருவி எனவும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது.
நீர் அருவிகளின் தொகுப்பு Mightyjog

ஜுரோங் நீர்வீழ்ச்சி
தொடர்ச்சியாக விழும், செயற்கை அருவிகளுள், உலகிலேயே மிகவும் உயரமானது ஆகும். 30 மீட்டர் உயரம் கொண்ட இது சிங்கப்பூரில் உள்ளது. இந்த அருவியில் செக்கனுக்கு 140 லீற்றர் நீர் பாய்கிறது.
நீர் அருவிகளின் தொகுப்பு Jurongfalls


நயாகரா நீர்வீழ்ச்சி
வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.
நீர் அருவிகளின் தொகுப்பு Niagarab

ரைன் நீர்வீழ்ச்சி
ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய சமவெளி அருவியாகும். இது ஜெர்மனியின் எல்லையை அண்டியுள்ள வடக்கு சுவிர்சர்லாந்தின் ஸ்கஃப்ஹோசென் (Schaffhausen) நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது 150 மீட்டர் (450 அடி) அகலமும், 23 மீட்டர் (75 அடி) உயரமும் கொண்டது. மாரி காலத்தில் சராசரி நீர்ப் பாய்ச்சல் 250 மீ³/செக் ஆகவும், கோடையில் இது 600 மீ³/செக் ஆகவும் உள்ளது.
நீர் அருவிகளின் தொகுப்பு Rheinfall

விக்டோரியா நீர்வீழ்ச்சி
உலகின் மிக அழகிய அருவிகளுள் ஒன்று. இது ஸாம்பிசி ஆற்றில், ஸாம்பியா, ஸிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் (17°55′1″S, 25°51′0″E) அமைந்துள்ளது. இது அண்ணளவாக 1.7 கிலோமீட்டர் (1 மைல்) அகலமும், 128 மீட்டர் (420 அடிகள்) உயரமும் கொண்டது.
டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பயணி ஒருவர் 1855 இல் இவ்விடத்துக்கு வந்தார். உள்ளூர் மக்கள் இந் நீர்வீழ்ச்சியை, புகையும் இடியும் என்னும் பொருளில், மோசி-ஓவா-துன்யா (Mosi-oa-Tunya) என்று அழைத்து வந்தார்கள். எனினும், லிவிங்ஸ்டன், இதன் பெயரை மாற்றி விக்டோரியா அரசியின் பெயரை அதற்கு வைத்தார்.
இது இரண்டு தேசியப் பூங்காக்களின் பகுதியாக உள்ளது. ஒருபக்கத்தில் இது ஸாம்பியாவிலுள்ள, மோசி-ஓவா-துன்யா தேசியப் பூங்காவும், மறுபக்கம், ஸின்பாப்வேயின் விக்டோரியா நீர்வீழ்ச்சித் தேசியப் பூங்காவும் உள்ளன. இது ஆபிரிக்காவிலுள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவதுடன், யுனெஸ்கோ வின் உலகப் பாரம்பரிய இடமாகவும், உள்ளது
நீர் அருவிகளின் தொகுப்பு Victoriaflle



நீர் அருவிகளின் தொகுப்பு Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 5:02 pm

அருமை!!!!!!!
நயாகரா நீர்வீழ்ச்சிஇல இது வரை ஒரு தற்கொலை கூட நடந்தது இல்லையாம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Aug 03, 2009 5:03 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
WATER FALLS என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் அருவி என்பதாகும்.
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 5:42 pm

நீர்வீழ்ச்சிக்கு ஆங்கிலத்தில் என்ன?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 5:45 pm

அருவி நீர்வீழ்ச்சி இரண்டுமே சொல்லாலாம் cascade என்றால் சிற்றருவி

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Mon Aug 03, 2009 6:22 pm

சிவா wrote:நீர்வீழ்ச்சிக்கு ஆங்கிலத்தில் என்ன?




"Falls"



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 07, 2009 6:16 pm

நீர் அருவிகளின் தொகுப்பு 677196 நீர் அருவிகளின் தொகுப்பு 677196 நீர் அருவிகளின் தொகுப்பு 677196

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Wed Oct 07, 2009 6:33 pm

நீர் அருவிகளின் தொகுப்பு 677196 நல்ல தொகுப்பு



அன்புடன்
உங்கள் சுதாகரன்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 8:20 pm

ரொம்ப நல்லா இருக்கு..விளக்கங்களுடன் படங்கள் அருமை...நன்றிகள் கிருபை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக