புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை Poll_c10போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை Poll_m10போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை Poll_c10போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை Poll_m10போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jun 27, 2012 3:49 pm

போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை 53651335346666471632827
போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரிப்பாளையம் முல்லாக்காடு தம்மண்ணன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 24). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து விட்டு வேலை தேடிவந்தார். இவரது தந்தை பெயர் அய்யாவு. இவர் கட்டிட மேஸ்திரி ஆவார்.

கோபிநாத் நேற்று அரிசிப்பாளையம் நாராயணசாமி தெருவில் உள்ள தாய்மாமன் ராஜேந்திரன் என்பவரின் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்தார். நீண்ட நேரம் இவர் அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கோபிநாத் இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு கோபிநாத் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி சேலம் பள்ளப்பட்டி போலீசுக்கும், பெற்றோர், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று கோபிநாத்தின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கோபிநாத் சட்டை பையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட கோபிநாத் உடலை அவரது பெற்றோரும், உறவினர்களும் , நண்பர்களும் பார்த்து கதறி அழுதனர்.

கோபிநாத்துடன் படித்த பலரும் அவரது வீட்டிற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர் கோபிநாத்தின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. கோபிநாத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஜாக்பாட் மூலம் ரூ. 7 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனால் ரூ.6 லட்சம் பணத்தை கட்டி மீதி தொகையை பெற்று கொள்ளலாம் என்று செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.

இது போலி எஸ்.எம்.எஸ். என தெரியாமல் கோபிநாத் அக்கம் பக்கம் கடன் வாங்கி ரூ.6 லட்சத்தை கட்டி உள்ளார். ஆனால் அவருக்கு ஜாக்பாட் விழுந்துள்ளது என கூறியவர்கள் ரூ.7 கோடி பணத்தை தரவில்லை. பின்னர்தான் கோபிநாத் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்தார். இதில் இருந்தே அவர் வாழ்க்கையில் மனமுடைந்து இருந்து வந்தார். கோபிநாத்திற்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை செய்து இருக்கலாம். இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் பள்ளப்பட்டி போலீசார் சிலரை பிடித்து விசாரித்தும் வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட கோபிநாத் பரபரப்பு கடிதம் ஒன்றை சேலம் போலீஸ் கமிஷனருக்கு எழுதி வைத்து இருந்தார். இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது பெயர் கோபி. நான் முல்லாக்காடு பகுதியில் வசித்து வருகிறேன். இந்த கடிதம் நீங்கள் பார்க்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். நான் எம்.சி.ஏ டிகிரி முடித்து வேலைக்காக எதிர்பார்த்து இருந்தேன். அதற்காக ரூ.50 ஆயிரம் மட்டும் சேர்த்து வைத்து இருந்தேன். ஆனால் எனது சித்தப்பா பி.வெங்கடாசலம் என்பவர் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் என்னிடம் ரூ.50ஆயிரம் தன்னுடைய மருத்துவ செலவிற்காக வாங்கி கொண்டு இப்போது கேட்டால் தரமாட்டேன் என்று மறுக்கிறார். மேலும் அவர் தி.மு.கவில் 27-வது டிவிசன் துணை செயலாளர் என்ற பதவியை வைத்து சிலர் இளைஞரை கொண்டு என்னை மிரட்டுகிறார். தகாத வார்த்தைகளையும் பேசி அவமானப்படுத்துகிறார்.

எங்களுடைய பூர்வீக சொத்தையும் தரமாட்டேன் என்று எங்களை மிரட்டுகிறார். மேலும் இவர்கள் மட்டும் இல்லை. எங்கள் ஏரியாவில் சாமுண்டீஸ்வரி, ஜெயா என்ற இருவரும் 100-க்கு 10 ரூபாய் வட்டி வீதம் மீட்டர் வட்டி, ஒரு மாதம் வட்டியை நிறுத்தினால் வட்டிக்கு வட்டி என்றெல்லாம் என்னை சித்தரவதை செய்கின்றனர். இதுவரை இவர்களுக்கு 1,50,000 -ம் வட்டி மட்டும் கட்டி உள்ளேன். இப்படி இவர்கள்தான் கொடுமைப்படுத்துகிறார் என்று நினைத்து இருந்தால் கடந்த மாதம் 28.3.2012 அன்று எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் என்னுடைய மொபைல் நெம்பர் செலக்ட் ஆகி உள்ளது. இதற்கு உனக்கு ரூ.7,40,00,000 கிடைக்கும் என்று இருந்தது. அப்போது நான் நம்பவில்லை. ஆனால் எனக்கு சத்திரபதி சிவாஜி ஏர்போர்ட்டில் இருந்தும், ரிசர்வ் பேங்க் ஆர் இந்தியாவில் இருந்தும் எஸ்.எம்.எஸ். மெயில் வந்தது. இதை வைத்து நான் நம்பி 6,00, 000-ம் கட்டிவிட்டேன். இதை பற்றி விளக்கம என்னுடைய மெயிலில் உள்ளது. ஐசிஐசிஐ பேங்க்கில் பிட் பிட்டாக பணம் கட்டினேன். இப்படி சொன்னது ஜேக்கப் ஆண்டர்சன். இவருடைய போன் நெம்பர் 09769290458 இந்த எண்ணில் இருந்து ஜேக்கப் என்பவர் பல அக்கோண்ட் நெம்பர் கொடுத்து பணம் போட சொன்னார், நானும் போட்டபின் கடைசியாக 29.4.2012 அன்று கடைசியாக ரூ.10,000 ஐசிஐசிஐ வங்கியில் போட்டேன்.

இதன் ஒரிஜினல் பேமன்ட்சிலிப் என் வீட்டிலும், அதன் மற்றொரு காப்பி இமெயிலிலும் வைத்துள்ளேன். தயவு செய்து எனது வாக்குமூலத்தை எடுத்து கொண்டு இதுபோல வேறு யாருமே ஏமாறாமல் இருக்க எனக்கு உதவி செய்யுங்கள். நான் பறி கொடுத்த பணத்தை தயவு செய்து மீட்டு தாருங்கள். என்னைப்போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது. தயவு செய்து இது என்னுடைய மரண வாக்குமூலமாக எடுத்து கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்காக நான் மேகலா என்பவரிடம் ரூ.1,50,000 வாங்கினேன். அதற்காக அவர் என்னை மிரட்டி ரூ.3,00,000 எழுதி வாங்கி கொண்டார்.

இப்படி பலர் மோசடி செய்து என்னை ஏமாற்றி விட்டார்கள். நான் 24 வயதிலேயே இத்தனை பிரச்சினை தாங்க முடியாமல் என்னுடைய வாழ்வை முடித்து கொள்கிறேன். தயவு செய்து என்னுடைய மரணத்திற்கு காரணமான இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு என் தாயிடம் ஒப்படைக்கும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். நான் பணம் அனுப்பிய பேமெண்ட் சிலிப் அனைத்து மெயிலில் உள்ளது. நன்றி. கு

குறிப்பு:-

நான் இறந்த பிறகு என்னுடைய உறுப்பை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க எனக்கு முழு சம்மதம். நான் வாழவில்லை என்றாலும் என் உறுப்புகளாவது உயிரோடு இருக்கட்டும். இப்படிக்கு என கோபிநாத் கையெழுத்து போட்டு அவரது செல்போன் எண்ணை 94877 09778 எழுதி கடிதத்தை முடித்துள்ளார். — நன்றி facebookநண்பர்கள்

செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 27, 2012 4:35 pm

இந்த அளவுக்கா கணினி துறையில் பட்டமேற்படிப்பு படித்த ஒருவர் முட்டாளாக இருக்கமுடியும். என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 27, 2012 4:40 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 4:44 pm

படித்தவர் படிக்காதவர் என்ற விதி விலக்கே இல்லை ராஜா - இந்த பணத்தாசைக்கு...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 27, 2012 5:07 pm

யினியவன் wrote:படித்தவர் படிக்காதவர் என்ற விதி விலக்கே இல்லை ராஜா - இந்த பணத்தாசைக்கு...
ஆமோதித்தல்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 5:12 pm

சோகம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jun 27, 2012 6:02 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை 1357389போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை 59010615போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை Images3ijfபோலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக