ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

+3
சார்லஸ் mc
சிங்கம்
முரளிராஜா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 Empty பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Post by முரளிராஜா Wed Jun 27, 2012 10:18 am

First topic message reminder :

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 26-canada-flag-300


பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் உள்ளதால் நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது.
உடல் ரீதியாகவும், தொழில்ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளை தடுத்தல் போன்றவைகளை கனடா நாட்டு அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால்தான் ஜி 20 நாடுகளிலேயே பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம் ஆகும்.
கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.
இந்தியாவிற்கு முன்னதாக உள்ள இடங்களில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 Empty Re: பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Post by முரளிராஜா Wed Jun 27, 2012 1:14 pm

சார்லஸ் தாத்தா
இந்த வயசுல இது என்ன சின்னபுள்ளைதனமா இல்ல
பொம்மைய வச்சுகுட்டு
விளையான்டுகிட்டு இருக்கீங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 Empty Re: பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 1:21 pm

சின்ன வயசுல புலிப்பால் கேட்ட எனக்கு மூணு புலியவே புடிச்சு கொடுத்தார் என் தாத்தா. நான் விளையாடப் போன சமயம் பாத்து அவரு போட்டோ எடுத்துட்டாரு. ஹிஹிஹி...


பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 Empty Re: பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Post by யினியவன் Wed Jun 27, 2012 1:22 pm

இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்காத பல நாடுகள் நம்மை மட்டம் தட்டுவதே குறியாக கொண்டிருக்கிறார்கள்.

அதனால் நம் நாட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்குது என்று சொல்லவில்லை - பல விஷயங்களில் நாம் மாற வேண்டி இருக்கிறது - இந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் களையப் பட வேண்டும் கண்டிப்பாக.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 Empty Re: பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Post by முரளிராஜா Wed Jun 27, 2012 1:27 pm

சார்லஸ் mc wrote:சின்ன வயசுல புலிப்பால் கேட்ட எனக்கு மூணு புலியவே புடிச்சு கொடுத்தார் என் தாத்தா. நான் விளையாடப் போன சமயம் பாத்து அவரு போட்டோ எடுத்துட்டாரு. ஹிஹிஹி...
என்கிட்ட சொன்ன மாதிரி வெளியில சொல்லிகிட்டு திரியாதிங்க சார்லஸ்
அப்புறம் கொண்டுபோய் சேக்க வேண்டிய இடத்துல சேத்துடுவாங்க பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 Empty Re: பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 1:47 pm

(அப்படித்தான் உங்க வாயை கட்டனும்...)

அப்படி தோல்விய ஒத்துக்கிட்டு ... பயங்து ஓடற வழிய பாக்கணும். ஆமா...


பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 Empty Re: பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Post by ஹர்ஷித் Wed Jun 27, 2012 1:49 pm

யினியவன் wrote:இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்காத பல நாடுகள் நம்மை மட்டம் தட்டுவதே குறியாக கொண்டிருக்கிறார்கள்.

அதனால் நம் நாட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்குது என்று சொல்லவில்லை - பல விஷயங்களில் நாம் மாற வேண்டி இருக்கிறது - இந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் களையப் பட வேண்டும் கண்டிப்பாக.
அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 Empty Re: பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Post by கே. பாலா Wed Jun 27, 2012 2:31 pm

இந்தியாவிற்கு முன்னதாக உள்ள இடங்களில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன? என்ன? என்ன?


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் - Page 2 Empty Re: பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum