ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்!

5 posters

Go down

இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! Empty இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்!

Post by முரளிராஜா Wed Jun 27, 2012 10:15 am

இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! 27-insurance-policy-300-300

என்னுடைய நண்பர் ஒருவர் அவரது எல்.ஐ.சி. ஏஜெண்ட்டிடம் தொடர்ந்தும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்.. பிரச்சனை என்னவெனில் நண்பர் செலுத்திய பணம் முழுவதுமே அவருடைய பாலிசிலியில் முதலீடு செய்யப்படவில்லை என்பதுதான்! அவர் செலுத்திய கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை ஏதோ ஒன்றின் பெயரில் கழிக்கப்பட்டிருப்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.

இன்சூரன்ஸ் கணக்கீடு எப்படி?

வாழ்நாள் பாலிசி எடுத்துக் கொண்டவர் நீங்கள் எனில் "Mortality Charge" என்பது உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். பெருமளவு ஒரு பிரிமீயத்தை நீங்கள் செலுத்தும் போது இந்த Mortality Charge என்பது கணக்கிடப்பட்டு அது தனியே வைக்கப்படும். இந்தத் தொகையானது பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவரது நாமினிக்கு அந்தத் தொகை வழங்கப்படும். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால் Mortality Charge என்பதுதான் உண்மையான பாலிசி கட்டணமாகும். பிரிமீயம் கட்டணம் என்பது பாலிசிதாரரின் வயது. பாலிசி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

Mortality Charge என்பது பல்வேறு கட்டணங்களுடன் சேர்த்து வரவு வைக்கப்படுகிறது. அதனால் நீங்கள் செலுத்துகிற பிரிமீயத் தொகை முழுவதுமே முதலீடாக இருக்காது. ஏஜெண்ட் கமிஷன், நிர்வாக கட்டணங்கள் மற்றும் Mortality Charge ஆகியவும் கழிக்கப்படும்.
Mortality Charge என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்காது. உதாரணமாக பார்த்தோம் என்றால் இளைஞர் ஒருவர் குறைவான கட்டணத்தை செலுத்த நேரிடும். அதே நேரத்தில் முதியவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது அவர்களின் வயதைக் கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல்தான் பெண்களுக்கும் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதேபோல் நீங்கள் என்ன மாதிரியான பணி செய்கிறீர்கள் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாலிசிதாரர் ஒரு ஸ்டண்ட் மேன் என்றால் அவரிடம் "Mortality Charge" கூடுதலாக வசூலிக்கப்படும்.

எல்.ஐ.சி என்பது நாட்டில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் காப்பீட்டு நிறுவனம். வாழ்நாளைப் பொறுத்தே Mortality Charge கணக்கிடப்படுகிறது. அனேகமாக அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுமே எல்.ஐ.சி.யின் கணக்கீட்டைத்தான் பின்பற்றுகின்றன. அதனால் பிரிமீயம் செலுத்துவோர் பொதுவான கட்டண மாற்றங்களை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு என்பது உங்களையும் உங்களது குடும்பத்தையும் காப்பாற்றக் கூடிய ஒன்று. இந்த Mortality Chargeதான் உண்மயான இன்சூரன்ஸ் விலை. இதுவே உங்களுக்குப் பாதுகாப்பானதும்கூட என்பதை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி குட் ரிட்டன்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! Empty Re: இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்!

Post by சிங்கம் Wed Jun 27, 2012 11:02 am

நல்ல தகவல், நன்றி முரளி


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! Empty Re: இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்!

Post by நாகசுந்தரம் Wed Jun 27, 2012 1:01 pm

தகவலுக்கு நன்றி !



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! Empty Re: இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்!

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 2:55 pm

பயனுள்ள தகவல் . நன்றி முரளி நன்றி அன்பு மலர்


இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! 154550இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! 154550இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! 154550இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! 154550இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! Empty Re: இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்!

Post by யினியவன் Wed Jun 27, 2012 3:01 pm

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் அதேபோல் இந்த இன்சூரன்ஸ் தான் நம் குடும்பத்தை காக்கும் ஆயிரம் பொன் - பகிர்வுக்கு நன்றி முரளி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்! Empty Re: இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில அதிர்ச்சியான உண்மைகளும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum