புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
366 Posts - 49%
heezulia
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
25 Posts - 3%
prajai
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_m10அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 28, 2012 6:34 am

"அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல்"

மக்களை தேவனிடமிருந்தும் அவருடைய சத்தியம், இயேசு கிறிஸ்து மூலமாய்க் கிடைத்த இரட்சிப்பு, சுதந்திரம் மற்றும் நித்திய ஜீவன் - இவை எல்லாவற்றிலிருந்தும் விலகச் செய்வதே சாத்தான் மற்றும் பிசாசு உலகத்தின் செயல்முறைத் தந்திரமாகும்.

இந்த போதனையில் , அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப்பற்றி வேதாகமம் வெளிப்படுத்துவது என்ன என்பதை ஆராய்வோம். அதன் குணங்களையும் வஞ்சகத்தையும் , தவறான நடத்துதல் மூலம் அது எப்படிக் கிரியை செய்கிறது என்பதையும் காண்போம்.

நீங்கள் படிக்கும்போது, கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வேதவசனக் குறிப்பையும் கவனமாக வாசியுங்கள். வேதாகமம் இல்லாதவர்கள் இந்த பகுதியில் சென்று http://www.eegarai.net/t86304-topic தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு பரிசுத்த வேதாகமம் மென்பொருள். உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து கொண்டு பயன்பெறுங்கள். இந்திய மொழிகள் அனைத்திலும் வேதாகமம் மென்பொருளை இணைத்துள்ளேன். மேலும், அதே பகுதியில் உள்ள வேதாகம வரைபடம் மென்பொருள் இரக்கிறது. அதையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள். வேதாகம ஆய்வு செய்ய அதில் ஏராளமான உபகரணங்கள் இருக்கிறது.

எந்த அளவுக்கு நீங்கள் தேவனுடைய வசனத்தையும் தமது சத்தியத்தை நமக்குக் கொடுத்த, நம் தேவனையும் புரிந்து கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு அந்திக்கிறிஸ்துவின் ஆவியை நீங்கள் இனங்கண்டு கொண்டு அவனுடைய தந்திரங்களால் வஞ்சிக்கப்பட்டுப் போகாமல் இருப்பீர்கள். (எபிரேயர்: 4 :12 ).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 28, 2012 6:51 am

1 . அந்திக்கிறிஸ்துவின் ஆவி: இன்று கிரியை செய்கிறது!

அந்திக்கிறிஸ்து என்பவன் கடைசி நாட்களில் பிசாசின் வல்லமையோடு எழும்பி, உலகை வழி தப்பி போகச் செய்யும் ஒரு நபர் என்பதுதான் பொதுவான கருத்தாகும் என்று வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வேதாகமம் யோவான் அப்போஸ்தலன் காலத்திலிருந்தது போல இப்பொதும் அந்திக்கிறிஸ்து உலகில் கிரியை செய்கிறான் என்று கூறுகிறது. (1யோவான்: 2 :18 -23 ; 4 :1 -3 ).

அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப் பற்றியும் வேதம் வெளிப்படுத்துகிறது. இந்தப் பிசாசின் ஆவி, இயேசுவானவர் யாரென்பதையும், அவர் சிலுவையில் செய்து முடித்தது என்ன என்பது பற்றிய சத்தியத்தையும் எதிர்க்கிறது. அவரை ஏற்றுக் கொள்வதுபோல நடித்து அடி பணிந்துவிடும் பாத்திரங்கள் மூலம் மக்களை வழி தப்பிப் போகச் செய்கிறது.

"அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே. ஆகையால், அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டால் அது ஆச்சரியமல்லவவ் அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத் தக்கதாக இருக்கும்." (2கொரிந்தியர்: 11 :13 -15 ).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 28, 2012 7:29 am

"மனித குலத்தை இருளிலே வைத்திருத்தல்"

அந்திக்கிறிஸ்துவின் ஆவியினால் இயேசு கிறிஸ்துவை எதிர்க்கும் முக்கிய செயல்முறைத் தந்திரத்தை வேதாகமம் தெளிவாகக் காட்டுகிறது. அந்திக்கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்துவின் "அவதரிப்பை" (தேவனாகிய குமாரன் மனித உருவெடுத்து) மறுதலிக்கிறது.

"பிள்ளைகளே, இது கடைசிக் காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக் கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே, இது கடைசி காலமென்று அறிகிறோம். இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே யல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக் கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்." (1யோவான்: 2 :18 ,22 ,23 ).

"பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளதீர்க்கத்தரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமால், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்...மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. வருமென்று கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. (1யோவான்: 4 :1 -3 ).

யோவான் எழுதின சுவிசேஷத்தில் (1 :1 -14) தேவனுடைய குமாரன் 'வார்த்தை' எனக் கூறப்பட்டிருக்கிறார். அவர் நித்திய தன்மையுடையவராய் தேவனோடிருக்கிறார். தேவனாகிய குமாரன் படைப்பிலே முதன்மைக் கருவியாக (வசனம்: 3 ) இருந்தார். அவரிலே இரட்சிப்பு இருக்கிறது. (வசனம்: 4 ). மனித குலம் அவர் மூலமாய் இரட்சிக்கப்படும்படி தேவனுடைய குமாரன் நம் உலகத்திற்கு வந்தார். (வசனம்: 10 -13 ). அவர் மாம்சத்தின் சாயலைத் தன்மீது ஏற்று வந்தார். படிக்கவும்: ரோமர்: 8 :3 ; கலாத்தியர்: 4 :4 ; பிலிப்பியர்: 2 :5 -8 ; எபிரேயர்: 2 :14 ; 10:5 ).

தேவனுடைய குமாரனாகிய இயேசுவானவர் தேவதிட்டத்தின்படி நம் உலகில் பிறந்தார். (ஆதியாகமம்: 3 :15; ஏசாயா: 7 :14 ; அப்போஸ்தலர்: 2 :23 ; கலாத்தியர்: 4 :4 ,5 ). நம்முடைய பாவங்களைத் தன் மீது ஏற்றுக் கொள்ளும்படியாகவும் (ரோமர்: 5 :9 -11 ; 2கொரிந்தியர்: 5 :21 ). சிலுவையிலே அதற்கான கிரயத்தைச் செலுத்தித் தீர்க்கும்படியாகவும் வந்தார். (1கொரிந்தியர்: 15 :3 ,4 ). நாம் மரிக்க வேண்டிய இடத்தில் நமக்குப் பதிலாக மரித்ததால் இயேசுவானவர் நம்முடைய இரட்சிப்பையும் அவர் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக தேவனிடம் மீண்டும் சேர்க்கப்படும் சிலாக்கியத்தையும் உண்டாக்கினார். (அப்போஸ்தலர்: 4 :12 ; ரோமர்: 1 :16 ,17 ; 1தெசலோனிக்கேயர்: 5:9 ,10 ).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 28, 2012 8:35 pm

அந்திக்கிறிஸ்துவின் ஆவி, இயேசுவானவர் மாம்சத்தில் வந்த தேவன் என்பதை மறுதலித்து, கிறிஸ்து நிறைவேற்றி முடித்ததில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துப்போட முயல்கிறான். (2யோவான்: 7 ). "மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும், அந்திக் கிறிஸ்துவுமாயிருக்கிறான்".

கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தினாலுண்டாகும் இரட்சிப்பு, சிலுவையிலே அவருடைய ஒப்புரவாக்குதலின் கிரியை மற்றும் வெற்றிகரமான அவரின் உயிர்த்தெழுதல் - இவையே கிறிஸ்தவத்தின் முழுமுதல் ஆதாரமும் அடித்தளமுமாயிருப்பதால், இந்தப் பிசாசுகள் கிறிஸ்துவை மறுதலிக்கின்றன.

கிறிஸ்துவே மாம்சத்தில் வந்த தேவ குமாரன் என்பதை மறுதலிப்பதினால், அந்திக்கிறிஸ்துவின் ஆவி இயேசுவானவர் என்ற கிறிஸ்து உண்மையில் மனித உருவில் வந்த தேவனே என்பதை மறுதலிக்கிறது. இதை மறுதலிப்பதென்றால் இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரியையை - தம்முடைய சொந்த இரத்தத்தால், நம் பாவத்திற்காக, பாவ மற்ற பலியாக செலுத்தித் தீர்க்கப்பட்டக் கிரயத்தையும், அவர் மரித்த மரணம் மற்றும் உயிர்த்தெழுதலையும் புறக்கணிப்பதாகும். (1பேதுரு: 1 :18 -21 ).

சில மக்கள் இயேசுவானவர் ஒரு மாபெரும் தீர்க்கதரிசி என்று ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், மனித குலத்தின் பாவத்திற்காக மரிக்கவும் பின்னர் மரித்தோரிலிருந்து எழுப்பப்படவும் புமிக்கு அனுப்பப்பட்ட ஒரே தேவ குமாரனாக இருந்தார், இருக்கிறார் என்று விசுவாசிப்பதில்லை.

அநேகர் இயேசுவை நன்னெறியைப் போதித்த ஒரு மாபெரும் ஆசிரியர் என ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், அவருடைய மிகத் தெளிவான போதனைகளை - இயேசுவானவர் தேவகுமாரன் (யோவான்: 8 :58 ; 10 :30 -33 ) மற்றும் அவர் மூலமாக மட்டுமே இரட்சிப்பு சாத்தியமாகும் என்னும் போதனைகளை ஏற்றுக் கொள்வதில்லை. (யோவான்: 14 :6 ).

பிசாசுகளுக்கு நிஜமாகவே தேவன் இருக்கிறாரென்றும் , இயேசு கிறிஸ்து மெய்யாகவே தேவன் (மாற்கு: 3 :11 ; லூக்கா: ௮:26 -29 ) என்றும் அவரே தியாகபலியான தேவகுமாரன் , அவர் மூலமாகவே நமக்கு இரட்சிப்பு என்றும் தெரியும். ஆகவே, பிசாசுகள், தேவனாகிய குமாரன் மாம்சத்தில் வந்து, நம் பாவத்திற்கான கிரயத்தை செலுத்தித் தீர்த்தவர் என்று மக்கள் நம்பாதபடிச் செய்யப் பாடுபடுகின்றன. ஒரே உண்மையான இரட்சிப்பைக் குறித்து மனுக்குலம் இருளிலே இருக்கும்படி மேற்கண்ட சத்தியத்தை மறுதலிக்கின்றன. (யோவான்: 1 :4 ; 8 :12 ).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 29, 2012 6:17 am

"பிசாசின் தந்திரமான செயல் முறைகள்"

இயேசு கிறிஸ்துவின் தெய்வத் தன்மையையும், அவருடைய மெய்யான கிரியையும் மறுதலிப்பதை ஊக்கப்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் அந்திக் கிறிஸ்துவின் ஆவிதான் முக்கியமான சக்தியாயிருக்கிறது. பொல்லாதததும், பேய்த்தனத்துக்கடுத்ததுமான இந்த ஞானம் (2கொரிந்தியர்: 11 :15 ; 1தீமோத்தேயு: 4 :1 ; யாக்கோபு: 3 :15 ), முரட்டாட்டம், அறியாமை மற்றும் வஞ்சகம் ஆகியவற்றிற்கு தீனிப் போட்டு , ஒரே மெய்யான தேவனையும், கிறிஸ்துவையும் அவர் வழங்கும் இரட்சிப்பையும் மக்கள் ஏற்றுக் கொள்ளாதபடி செய்கிறது.

சாத்தானும் பேய்கள் உலகமும் எப்போதும் இயேசுக் கிறிஸ்துவுக்கு எதிராய் நின்று, திருச்சபை மூலமாய் அவருடைய இராஜ்யம் பரவி முன்னேறுவதை எதிர்த்து நிற்கின்றன. இப்போது கிறிஸ்துவையும் அவரது சபையையும் எதிர்த்து நிற்பதற்கு பிசாசுகளின் உலகம் பயன்படுத்தும் மூன்று முக்கிய வெளிப்படையான காரியங்களைப் பார்ப்போம்:

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 29, 2012 6:32 am

1 . வஞ்சகம்:

எல்லாப் பேய்களின் ஆவிகளும், பொய்கள், பாதி உண்மைகள், உண்மைகளை திரித்துக் கூறல் ஆகியவை மூலம் கிரியை செய்கின்றன. பொய்களுக்குப் பிதாவாகிய சாத்தானில் தொடங்கி (யோவான்: 8 :44 ) முழுப் பேய்களின் உலகத்துக்குமே வஞ்சகம்தான் இயற்கை சுபாவமும் வேலை செய்யும் முறையுமாகும்.

குறிப்பாக, இயேசு கிறிஸ்து மூலமாகக் கிடைக்கும் நித்திய இரட்சிப்புக்கு மக்களை விலக்கி வைக்கவும், தேவனிடம் மக்கள் திருப்பப்படுவதை தடுப்பதற்கும், மக்கள் மத்தியில் வஞ்சகத்தையும் குழப்பத்தையும் பரப்பும் வேளையில் அந்திக் கிறிஸ்துவின் ஆவி மும்முரமாய் ஈடுபட்டுள்ளது.

நேர்மையும் உண்மையுமுள்ள ஆனால், முதிர்ச்சியடையாத கிறிஸ்தவர்களை, அந்திக்கிறிஸ்துவின் ஆவி வஞ்சித்து, தப்பிதம் செய்ய அல்லது அழிவுக்குள் வழி நடத்தவும் முயலும் (2கொரிந்தியர்: 11 :3 ,4 ,13 -15 ; 1தீமோத்தேயு: 4 :1 -3 ; 1யோவான்: 2 :26 ).

அதனால்தான், வேதாகமம் மற்றும் கிறிஸ்தவக் கோட்பாடுகளை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதோடு, சரியானபடி விளங்கிக் கொள்ளுதலும் மிக முக்கியமானதாகும்.

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 29, 2012 6:57 am

2. தேவ பக்தியுள்ள எதையும், வேதாகமத்தின்படி நன்னெறி அல்லது நீதியுள்ள எதையும் பிசாசுகளின் உலகம் எதிர்க்கிறது:

எபேசியர்: 6 :12 - ல் "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனத்தோடும், அதிகாரங்களோடும் இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு."

மாம்சப் பிரகாரமான செயல்களுக்கு ஒரு மூடலாக (மறைப்பதற்கு) சமய நம்பிக்கையுடைய மக்களை பயன்படுத்த (கிறிஸ்தவத் தலைவர்களைக் கூட) பிசாசு உலகம் சோதிக்கின்றது. (2பேதுரு: 2:1-3 , 12-22) . பேய்த்தன ஆவிகள் இயேசு கிறிஸ்துவையும் சபையையும் பற்றிய சத்தியத்தைக் குழப்ப அல்லது மறைக்க கிரியை செய்ய முயலுகின்றன. (ரோமர்: 1:18,19,32). இந்தச் செயல்முறை இன்று குறிப்பாக காணப்படுவது செய்தி நிலையங்களிலும் பொழுதுபோக்கு துறைகளிலும்தான்.

ஊழியம் செய்யும் அல்லது நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் கிறிஸ்தவர்களைப் பயமுறுத்த அல்லது தளர்ந்து போகும்படி செய்ய அந்திக்கிறிஸ்துவின் ஆவி முயற்சி செய்கிறது. விசுவாசியின் இருதயங்களில் சந்தேகத்தையும் பயத்தையும் விதைத்து, அவர்களுடைய சாட்சியை ஊமையாக்கி, வழி தப்பிப்போக பிசாசுகளின் சக்தி முயல்கின்றன. இயேசுவானவரின் ஜெபத்தின் மூலமாகவும் , தேவனுடைய வார்த்தை கூறும் சத்தியத்தின் மூலமாகவும் பிசாசுகளின் உலகுக்கு விரோதமாக உறுதியாக நிற்க வேண்டும்.

சாத்தானும் அவன் பிசாசுகளும் சிலுவையிலே தோற்கடிக்கப்பட்டன. (கொலோசெயர்: 2:15; மத்தேயு: 16:18-19). இயேசுவானவரின் நாமத்தினால் ஏறெடுக்கப்படும் ஜெபத்தினாலே விடுவிக்கப்படும் தேவனுடைய வல்லமைக்கு பிசாசுகளின் சக்திகள் கட்டாயம் பணிந்து, வணங்கியாக வேண்டும். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கும் மேலாக வேறொரு நாமம் இல்லை. (பிலிப்பியர்: 2:9-11). சிலுவையிலே இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களுக்காக மீட்கும் பொருளைச் செலுத்தியது மட்டுமல்ல (மத்தேயு: 20:28; கொலோசெயர்: 2:13,14), மனிதகுலத்தின் முழு எதிர்காலத்தின் மீதிருந்த சாத்தானின் கட்டுப்பாட்டையும் அழித்தார். (கொலோசெயர்: 2:15; எபிரேயர்: 2:14-16).

கிறிஸ்தவர்களே! நீங்கள் ஏற்றுக் கொள்ளும் அல்லது அனுமதிக்கும் காரியங்களால்தான் சாத்தானுக்கும் அவன் பிசாசுகளுக்கும் உங்கள் மீது அதிகாரம் செலுத்த முடிகிறது.

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 29, 2012 7:38 am

3. அந்திக்கிறிஸ்துவின் ஆவி, பெருமை, சுயத்தை உயர்த்திக் கொள்ளுதல் :

அந்திக்கிறிஸ்துவின் ஆவியின் குணமே பெருமையும், பதவிமேல் ஆசையும் தேவனுக்கு மட்டுமே சொந்தமான மேன்மை மேல் விருப்பமும்தான். "நான் கர்த்தர். இது என் நாமம்; என் மகிமையை வேறோருவனுக்கும் , என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்" (ஏசாயா: 42:8). அவனுடைய பெருமையினால் தான் சாத்தான் கலகம் பண்ணி, தேவனையும் அவருடைய தெய்வீக ஆளுகையையும் தோற்கடிக்க முனைந்தான்.

சத்தியத்தின் உருவாகிய இயேசு கிறிஸ்துவை விட்டுவிட்டு, வேறு எங்கோ இரட்சிப்பைத் தேடும் "சுயாதீனத்தை" மக்களிடம் அதிகப்படுத்த சாத்தான் அவர்களுடைய பெருமையை பயன்படுத்துகிறான்.

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 29, 2012 8:26 am

அந்திக் கிறிஸ்துவின் ஆவி "கிரியைகளை" வளர்க்கிறது

1. நாம் கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுகிறோம் - நம்முடைய கிரியைகளினாலல்ல:

'யாவே' (Yahweh ) என்ற உன்னதமான கர்த்தராகிய தேவன் ஒருவரே தேவன் என வேதம் போதிக்கிறது. (உபாகமம்: 6:4,5; மாற்கு: 12:29; 1கொரிந்தியர்: 8:6). அவருடைய குமாரனான இயேசுவானவர் மூலமேயல்லாமல் , வேறெந்த வழியினாலும் ஒரே மெய்யான தேவனை அறியவோ அடையவோ முடியாது (யோவான்: 14:6; ரோமர்: 1:16,17). இயேசுவானவரின் நாமமேயல்லாமல், வேறெந்த நாமத்தினாலும் நாம் இரட்சிக்கப்பட முடியாது. (யோவான்: 3:16; அப்போஸ்தலர்: 4:12). நாம் கிருபையினால், இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப்படுகிறோம். கிரியைகளினாலல்ல (எபேசியர்: 2:8,9).

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 29, 2012 10:39 pm

2. அந்திக்கிறிஸ்துவின் ஆவி இரட்சிப்பு அல்லது மோட்சம் அடைய அநேகக் "கிரியைகள்" தேவை என மக்களை நம்பப் பண்ண முயல்கிறது:

வெளிப்பிரகாரமான சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைக் கடைபிடித்தல் அல்லது தவறிழைக்காத செயல்கள் ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதை அல்லது தேவனுடைய நன்மதிப்பைச் சம்பாதிக்கின்றன என்ற கருத்தை அந்திக்கிறிஸ்துவின் ஆவி வளர்க்கிறது.

ஆனால், வேதவாக்கியங்களின் மூலமாக, தேவன் நம்மை ஏற்றுக் கொள்ளுதலை நாம் ஒருபோதும் சம்பாதிக்க முடியாது என்று அறிகிறோம். தேவனுடைய அன்பு மற்றும் அவர் நம்மை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது அங்கீகரித்தலை ஆதாரமாகக் கொண்டுதான், நம் பரம பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் நம்முடைய தொடர்பு அமைகிறது. தேவன் நம்முடைய பாவ நிலைமையிலும் கூட நம்மை முற்றிலுமாக நேசிக்கிறார். (யோவான்: 3:16; ரோமர்: 5:8). நம்முடைய கிரியைகளுக்கும் தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தொடரும்...

அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550அந்திக்கிறிஸ்துவின் ஆவியை வெளியரங்கமாக்குதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக