ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

+7
தர்மா
ஜாஹீதாபானு
யினியவன்
சிங்கம்
உமா
ராஜா
முரளிராஜா
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by முரளிராஜா Tue Jun 26, 2012 5:30 pm

First topic message reminder :

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 26-friends-12-300

ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும். இந்த நட்புறவு கெடுவதற்கு, அவர்களிடம் தோன்றும் காதல் உணர்வு அல்லது காம உணர்வே பெரும்பாலும் காரணமாக அமையும். எப்போது ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் ஈர்க்க பல காரணங்களுள் ஒரு சிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அவை என்னவென்று படித்துப் பாருங்கள்!!!

1. இருவருக்கும் உள்ள நட்புறவு மாறுவதற்கு முதற்காரணம் பாலினம். ஒரே பாலினத்தில் இருக்கும் நட்பானது கெடுவது சாத்தியமே இல்லை. ஆனால் வேறு வேறு பாலினத்தில் இருவருக்கு உண்டாகும் நட்பானது, இருவருக்கும் இடையில் உண்டாகும், அன்பால் ஏற்படும் ஈர்ப்பை நிறுத்த முடியாது. எப்படியோ, நட்பாக இருக்கும் இரு பாலினத்தவருக்கு உண்டாகும் நட்பானது, மனதில் நட்பையும் மீறி வேறு உலகத்திற்கு சென்றுவிடும்.

2. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டாகும் நட்புறவு பெரிதும் கெடுவதற்கு உடல் அளவில் உண்டாகும் அன்பும் காரணம். இத்தகைய எண்ணம் வந்த பின்னர் அவர்களால் நீண்ட நாட்கள் கட்டுப்படுத்தி, அதனை மறந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும், இருக்க முடியாது. அதிலும் அந்த எண்ணம் வந்துவிட்டால், அவர்கள் தனியாக இருந்தால் அந்த நட்புறவு போய்விடும்.

3. நட்பாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், காதல் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டாலும் போய்விடும். இப்போது பெரும்பாலானோரில் நண்பர்களாக இருந்தவர்களே வாழ்க்கைத்துணை ஆகிறார்கள். ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதால், காதலானது தோன்றுகிறது.

4. நண்பர்களாக இருப்பவர்கள் சில சமயம் விளையாடுவார்கள். அப்படி விளையாட்டுக்காக 'காதல் செய்கிறேன்' என்று சொல்லி விளையாண்டாலும், அந்த நட்புறவு கெடும். ஏனெனில் அப்போது அவர்களுக்கு மனதில் ஆசை ஏற்படும். பின் அதை மாற்ற நினைத்தாலும் முடியாது, மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும்.

5. நண்பர்களாக இருப்பவர்கள் கண்டிபாக ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பர். ஆனால் அந்த பாசம் சில நாட்களில் அதிகமாகி, ஒருவர் மீது ஒருவர் ஒரு புரியாத அன்பாகத் தோன்றும். ஆனால் அவர்களில் ஒருவர் மற்றொருவரை, வேறு எவரோடும் நின்று பேசுவதை பார்த்தால் தாங்க முடியாது. இவ்வாறான உணர்வு வந்துவிட்டாலே அது நட்புறவு காதலாக மாறிவிடும்.

மேற்கூறிய இத்தகைய காரணங்களாலே, ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது கடினம் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by யினியவன் Tue Jun 26, 2012 6:04 pm

தர்மா wrote:பூராம் கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுக்குற வயசாச்சு ஆனா நினைப்பு இன்னும் இளமை ஊஞ்சாலாடுதோ
முதியோர் கல்விக்கு போற இடத்துல முரளி பண்ற சேட்டை தாங்கலியாம் தர்மா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by முரளிராஜா Tue Jun 26, 2012 6:07 pm

தர்மா wrote:பூராம் கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுக்குற வயசாச்சு ஆனா நினைப்பு இன்னும் இளமை ஊஞ்சாலாடுதோ
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 72524163
இத நம்ம ராஜாவுக்குதானே சொன்னிங்க தர்மா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by தர்மா Tue Jun 26, 2012 6:14 pm

ஆமாம் இனியவன் இந்த போட்டோ எப்ப எடுத்தீங்க
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Funu


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by முரளிராஜா Tue Jun 26, 2012 6:16 pm

நம்ம யினியவன் சமைக்கறத யாரோ போட்டோ எடுத்து இருக்காங்க தர்மா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by யினியவன் Tue Jun 26, 2012 6:17 pm

தர்மா wrote:ஆமாம் இனியவன் இந்த போட்டோ எப்ப எடுத்தீங்க
நா எங்க எடுக்கறேன் - இந்த நித்தி மடம் திருட்டு வீடியோ கிராபர் முரளி தான் எடுத்தாரு தர்மா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by முரளிராஜா Tue Jun 26, 2012 6:19 pm

யினியவன் wrote:
தர்மா wrote:ஆமாம் இனியவன் இந்த போட்டோ எப்ப எடுத்தீங்க
நா எங்க எடுக்கறேன் - இந்த நித்தி மடம் திருட்டு வீடியோ கிராபர் முரளி தான் எடுத்தாரு தர்மா...
ஆமாம் யினியவன் உங்க சமையலில் நவின தொழில் நுட்பத்த புகுத்திருக்கேன்னு சொன்னிங்களே
அதானா இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by யினியவன் Tue Jun 26, 2012 6:21 pm

முரளிராஜா wrote:ஆமாம் யினியவன் உங்க சமையலில் நவின தொழில் நுட்பத்த புகுத்திருக்கேன்னு சொன்னிங்களே அதானா இது
அதே தான் முரளி - வடையில் இருந்தும் பாயசத்தில் இருந்தும் பாய்சனை பிரிப்பது எப்படீன்னு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by உமா Tue Jun 26, 2012 6:22 pm

தர்மா wrote:பூராம் கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுக்குற வயசாச்சு ஆனா நினைப்பு இன்னும் இளமை ஊஞ்சாலாடுதோ
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 72524163

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by ராஜா Tue Jun 26, 2012 6:25 pm

ஜாஹீதாபானு wrote:நண்பர்களா...இருக்காங்க.....ஆனா இல்ல........ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இது தான் உண்மை ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by அருண் Tue Jun 26, 2012 6:29 pm

அனுபவ சாலிகள் சொல்லும் போது கேட்டுக்க வேண்டியது தான்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 2 Empty Re: ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum