புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நம்பிக்கையேமூலதனம்' Poll_c10"நம்பிக்கையேமூலதனம்' Poll_m10"நம்பிக்கையேமூலதனம்' Poll_c10 
5 Posts - 63%
heezulia
"நம்பிக்கையேமூலதனம்' Poll_c10"நம்பிக்கையேமூலதனம்' Poll_m10"நம்பிக்கையேமூலதனம்' Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
"நம்பிக்கையேமூலதனம்' Poll_c10"நம்பிக்கையேமூலதனம்' Poll_m10"நம்பிக்கையேமூலதனம்' Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நம்பிக்கையேமூலதனம்'


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 3:37 pm

"நம்பிக்கையேமூலதனம்' 19606643940940609868217
"நம்பிக்கையேமூலதனம்'

மோட்டார் சைக்கிள், "ஒர்க் ஷாப்' நடத்தி வரும், பார்வையற்ற மாற்றுத் திறனாளியான கண்ணப் பன்: பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் எங்களுடையது; என் பெற்றோருக்கு, கல்பட் டறையில் வேலை.நான் பிறந்து நான்கு வயது வரை, நன்றாக பார்வை இருந்தது. ஒருமுறை எனக்கு, கடுமையான காய்ச்சல் வந்தது. ஒவ்வொரு நாளும் அதிகமானதே தவிர, குறையவில்லை.

பல மருத்துவமனைகள் ஏறி இறங்கினர். இறுதியில், ஒரு மருத்துவமனையில், எனக்கு வந்தது மூளைக் காய்ச்சல் என கண்டுபிடித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின், உயிர் பிழைத்தேன்.மூளைக் காய்ச்சல் காரணமாக, பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு, கண் பார்வை பறிபோய் விட்டது. இனிமேல், பார்வை வர வாய்ப்பில்லை என, மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அதன்பின், என் பெற்றோரின் அழுகை தான், சுயமாக இந்த அளவிற்கு முன்னேற வைத்தது. என் 10 வயதில், பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்து விட்டனர். கழிப்பறை கழுவுவது, அறைகளைப் பெருக்குவது என கொடுமைப்படுத்தினர். ஒரு வாரம் தான் அங்கிருந்தேன்; அதன்பின், வீட்டிற்கு வந்துவிட்டேன்.

வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், சைக்கிள் ரிப்பேர் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அது தான் ஆரம்பம். இரண்டு ஆண்டில், சைக்கிள் முழுவதையும் பிரித்துப் போட்டு, "ஓவராயில்' செய்வது வரை கற்றுக் கொண்டேன்.என் 17 வயதில், சாலையோரம் சொந்தமாக சைக்கிள் ரிப்பேர் கடை வைத்தேன். அப்போது, நிறைய மோட்டார் சைக்கிள்கள் என்னிடம் வந்தன.

தெளிவாக வேலையை கற்றுக் கொண்டு தான், கடையை விரிவுபடுத்த வேண்டும் என நினைத்தேன். கடையை நிரந்தரமாக மூடிவிட்டு, மோட்டார் சைக்கிள் ஒர்க் ஷாப் கடையில், வேலைக்குச் சேர்ந்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக வேலையை கற்றுக் கொண்டு, மோட்டார் சைக்கிள், "ஒர்க் ஷாப்' கடை ஒன்று ஆரம்பித்தேன். அனைத்து வகை இரு சக்கர வாகனங்களையும் சரி செய்துவிடுவேன்; அவ்வப்போது, வேலையில், நண்பர்கள் உதவியாக இருப்பர். மற்றபடி, என் தொழில் சிறப்பாக உள்ளது.நன்றி Mohideen Basha



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 26, 2012 6:24 pm

மாற்றுத் திறனாளியின் நம்பிக்கையும் உழைப்பும் அபாரம்.

பகிர்வுக்கு நன்றி செந்தில்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 26, 2012 7:25 pm

"நம்பிக்கையே மூலதனம்" என்ற தலைப்புக்கேற்ற உணர்வுபூர்வமான சிறந்த பதிவு. இது ஏனையோருக்குச் சிறந்த வழிகாட்டல்.




உங்கள் யாழ்பாவாணன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jun 26, 2012 7:38 pm

இவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை பலருக்கும் வரவேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக