ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை தமிழன்

4 posters

Go down

சாதனை தமிழன் Empty சாதனை தமிழன்

Post by விநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 12:10 pm

சாதனை தமிழன் 42844143940822943213317
சாதனை தமிழன்!

ஆண்டுதோறும், சிறந்த 10 பேருக்கு, "கூகுள்' நிறுவனம் வழங்கும், உதவித் தொகைக்கு தேர்வாகியுள்ள தஞ்சையைச் சேர்ந்த செல்வக்குமார்: எனக்கு ஒரு வயதாக இருக்கும் போது, போலியோ பாதிப்பால், இரு கால்களும் பாதிக்கப்பட்டன.

அதனால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியிலோ அல்லது தவழ்ந்தோ தான், எங்குமே செல்ல வேண்டும்.இருந்தாலும், என் அப்பா ராமச்சந்திரனும், அம்மா ஜோதியும் மனம் தளராமல் நம்பிக்கையுடன், என்னை பள்ளியில் சேர்த்து, படிக்க வைத்தனர்.

அவர்களின் ஊக்கத்தால் தான், இன்று வரை என்னால் தொடர்ந்து படிக்க முடிகிறது. என் வெற்றிகளுக்கான ஒவ்வொரு விதைகளும், என் பெற்றோர் இட்டது தான்.நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நான், வங்கியில் கடன் வாங்கித் தான் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்தேன்.

அந்தக் கடனை, ஏழு ஆண்டுகள் வேலை பார்த்து அடைத்தேன்.பள்ளி நாட்களிலேயே வெளிநாட்டில், குறிப்பாக, ஐரோப்பாவில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன் முதல் படியாக, ஸ்வீடனில் முதுகலைப் பட்டம் முடித்தேன். இத்தாலியில் தற்போது, ஆராய்ச்சிப் படிப்பு படிக்கிறேன்.

"கூகுள்' நடத்திய போட்டியில் பங்கேற்று, நான் அனுப்பிய மென்பொருள் திட்டத்திற்கான வரைவு ஒன்று தான், எனக்கு இந்த கவுரவத்தைப் பெற்றுத் தந்துள்ளது."கினெக்ட்' என்ற கையசைவுகளின் வழியாக, கணினியில், விளையாட்டுகளை விளையாடும் ஒரு, "ஹார்டுவேர்' பற்றிய வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தேன்.இதன் மூலம், மாற்றுத் திறனாளிகள் வெறும் கையசைவை வைத்து, "கூகுள்' வரைபடங்களில் எளிமையாக தேடலாம். அதோடு, சுற்றுலா பற்றியும் கொடுத்திருந்தேன்.

என் திட்டமும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும், அவர்களைக் கவர்ந்ததால், போட்டிக் குழுவினர் என்னைத் தேர்ந்தெடுத்தனர்.நான் ஸ்வீடனில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, ஏற்கனவே ஒரு முறை இந்தப் போட்டிக்காக விண்ணப்பித்திருந்தேன். அப்போது என் விண்ணப்பம் தேர்வு செய்யப்படவில்லை. ஆனாலும், மனம் தளராமல், நம்பிக்கையுடன் முயற்சித்தேன்; வென்றேன். — வினையூக்கி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

சாதனை தமிழன் Empty Re: சாதனை தமிழன்

Post by யினியவன் Tue Jun 26, 2012 1:12 pm

சாதனை படைத்த செல்வகுமாருக்கு வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி செந்தில்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாதனை தமிழன் Empty Re: சாதனை தமிழன்

Post by ராஜா Tue Jun 26, 2012 1:15 pm

வாழ்த்துக்கள் செல்வகுமார் சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதனை தமிழன் Empty Re: சாதனை தமிழன்

Post by முஹைதீன் Tue Jun 26, 2012 3:59 pm

சாதனை படைத்த செல்வகுமாருக்கு வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சாதனை தமிழன் Empty Re: சாதனை தமிழன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள்
» தலை முடியில் தொங்கி தமிழன் உலக சாதனை! (படம் இணைப்பு)
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» சாதனை தாஸ் அவர்களின் சாதனை சபீரால் முறியடிக்கப்பட்டுள்ளது! ஒரே நாளில் 1309 பதிவுகள்!
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum