புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! Poll_c10பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! Poll_m10பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! Poll_c10பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! Poll_m10பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! Poll_c10பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! Poll_m10பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 26, 2012 11:30 am

பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர்கள் குழப்பம்! 26-pinki-pramanik

கொல்கத்தா: பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான பிங்கி பிராமனிக் ஆணா அல்லது பெண்ணா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று கொல்கத்தாவில் சோதனை நடத்தப்பட்டபோதும், இது போதாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வேறு ஒரு சோதனையை நடத்த அவர்கள் கோர்ட்டிடம் கூடுதல் அவகாசம் கோரத் திட்டமிட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவரான பிங்கி பிராமனிக் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் மீது சமீபத்தில் ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், பிங்கி ஒரு ஆண். அவருடன் நான் சில ஆண்டுகளாக பழகி வருகிறேன். பிங்கி என்னைக் கற்பழித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பண் தனது மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து பிங்கியை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு பாலினச் சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கொல்கத்தாவில் உள்ள அரசு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு பிங்கி கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு சில சோதனைகள் செய்யப்பட்டன. இருப்பினும் அதில் டாக்டர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. பிங்கியின் பாலினத்தை நிர்ணயிப்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. மேலும் ஒரு சோதனையை நடத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர். அந்த சோதனைக்கான வசதி அரசு மருத்துவமனையில் இல்லை. இதனால் வேறு எங்காவது அந்த சோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கே.கோஷ் கூறுகையில், எம்ஆர்ஐ, யுஎஸ்ஜி உள்ளிட்ட பல சோதனைகள் பிங்கியிடம் நடத்தப்பட்டன. இருப்பினும் குரோமோசோம் சோதனை நடத்த வேண்டியுள்ளது. அதில்தான் துல்லியமான முடிவை அறிய முடியும். ஆனால் அந்த வசதி இங்கு இல்லை. இதனால் வேறு ஒரு இடத்தில் அதை நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னும் ஒரு சோதனை நடத்தப்பட வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் கோரவுள்ளோம் என்றார்.
டாக்டர் பிஸ்வநாத் கஹாலி தலைமையிலான 11 பேர் கொண்ட மருத்துவக் குழு பிங்கிக்கு பாலினச் சோதனைகளை நேற்ஏறு நடத்தியது. மகப்பேறு மருத்துவர் உள்ளிட்டோர் அதில் இடம் பெற்றிருந்தனர்.
நன்றி ஒன் இந்தியா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 26, 2012 12:25 pm

முரளிராஜா wrote:பிங்கியின் பாலினத்தை நிர்ணயிப்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. மேலும் ஒரு சோதனையை நடத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர். அந்த சோதனைக்கான வசதி அரசு மருத்துவமனையில் இல்லை. இதனால் வேறு எங்காவது அந்த சோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்..... பாடகன் ரிலாக்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 26, 2012 12:29 pm

பிச்ச wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்..... பாடகன் ரிலாக்ஸ்
வாசலில் உட்காரும் நிலை வந்துட்டா எல்லாமே ஓரினம் தான். புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 26, 2012 1:37 pm

யினியவன் wrote:
பிச்ச wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்..... பாடகன் ரிலாக்ஸ்
வாசலில் உட்காரும் நிலை வந்துட்டா எல்லாமே ஓரினம் தான். புன்னகை
:வணக்கம்:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 5:39 pm

என்ன கொடுமை சார் இது எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ?
என்ன கொடுமை சார் இது

செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 26, 2012 8:14 pm

என் கிட்ட சொல்லியிருந்தா ஒரே நிமிசத்துல ஆணா பெண்ணான்னு சொல்லியிருப்பேன். இதுக்கு போயி 11 பேரா? எதிர்ப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக