ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

5 posters

Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by ராஜ்அருண் Tue Jun 26, 2012 2:22 pm

எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்… அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம்

முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப்பற்றி பார்ப்போம்…
——————————————————————————————
இலுமினேடி (Illuminati)…

பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
“உலகின் புதிய கட்டளை (New world order)” எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும். 20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் “கிங் மேக்கர்”களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்… லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்… ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன… பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்…)

யார் இவர்கள்…
நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன. 13 குடும்பங்கள் என்பது… ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது… இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப்பேணுவதில்லை… காரணம், தமது Illuminati தன்மைக்குரிய மரபணுக்களைப்பேணுவதற்காகத்தான்.
மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.

இவர்களின் நோக்கம்தான் என்ன…

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்…
“ஒரு உலகம்.. ஒரு அரசு” என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்… சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரானவர்கள்… அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்…
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர்… அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
உதரணமாக…
சில வகை “இசை” வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்…. அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.
மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
(என்ன என்ன முறைகளில் இது நடை முறைப்படுத்தப்படுகிறது என்பது வரும் பதிவுகளில் தெளிவாக பார்க்கலாம்… )

முடிவில்… இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. அதாவது… அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்… மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத்தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு… நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

(ராஜ் சிவா -உலக அழிவும் மாயன் இன மக்களும் மேசன் என்கிற பெயரில் படித்திருப்பீர்கள்)


இனி.............


மிகவும் அதிர்ச்சிகரமானஇந்த வருடம் திட்டமிட்டு நடைபெறவுள்ள ஒரு சம்பவத்தையும்

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட உலக வர்த்தகமையத்தாக்குதல் எதிர்பாராத ஒன்றல்ல… அது இலுமினேட்டி குழுமத்தின் கட்டளையின் படி நிறைவேற்றப்பட்டதே… என்பதை சான்றுகளுடனும்… அத்திட்டமிடல் தொடர்பாக அவர்கள் தம்மிடையே பரிமாறிக்கொண்ட குறியீடுகளையும் படங்களுடன் பார்ப்போம்!


-தமிழ் ஜீனியஸ் -

(தகவல்கள் தொடரும் )
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty Re: எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by விநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 6:08 pm

தொடருங்கள் நண்பரே :suspect:


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty Re: எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by யினியவன் Wed Jun 27, 2012 1:10 pm

படு பயங்கரமான கும்பலா இருக்கும் போலிருக்கே!!!!

பிக்சன் நாவல் படிப்பது போல் இருக்கும் போலிருக்கு - மேலும் பதிவிடுங்கள் கணினியே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty Re: எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by ராஜா Wed Jun 27, 2012 2:38 pm

அதிர்ச்சி பீதியை கிளப்புறதே இவருக்கு வேலையா இருக்கு ...... சிரி அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty Re: எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by யினியவன் Wed Jun 27, 2012 2:40 pm

ராஜா wrote: அதிர்ச்சி பீதியை கிளப்புறதே இவருக்கு வேலையா இருக்கு ...... சிரி அய்யோ, நான் இல்லை
இருப்பது பாண்டியில் - அப்பப்ப உள்ளார போறது இப்படி அவர பண்ண வெக்குதாம் ராஜா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty Re: எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by ராஜ்அருண் Wed Jun 27, 2012 3:19 pm

இலுமினேட்டி (illuminati)! இந்த மர்மக்குழுமச் சொல்லில் புதைந்துள்ள மர்மத்தின் அடிப்படையை போன பதிவில் பார்த்திருந்தோம்.

இன்று இந்த மர்மக்குழு பற்றிய மேலும் சில விளக்கங்களையும், திட்டமிடல்களையும் பார்ப்போம். பின்னர், எதிர்வரும் சில மாதங்களில் நடாத்தப்பட இருக்கும் பாரிய சதித்திட்டத்தை ஆராயலாம்!

இலுமினேட்டி, உலகம் பூராவும் பல மூளைகளில் சில மர்ம நபர்களை அடிப்படையாக வைத்து இயங்கும் இவ் அமைப்பு, தமக்குள் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தமது தனித்துவத்தை காட்டவும், பல குறியீடுகளை பயண்படுத்துகிறார்கள். இக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் உலகின் பல சாதாரண அறிவுஜீவிகள் இணைந்து உருவாக்கி செயற்பட்டுவரும் அன்டி இலுமினேட்டி (anti illuminati ) இக் குறியீடுகளை வெளிக்கொண்டுவருவதில் மிகுந்த பிராயச்சித்தம் மேற்கொண்டுவருகின்றது. சில குறியீடுகளை வெளிக்கொண்டுவந்தும் உள்ளனர். அதில் முதன்மை பெறுவது “ஒற்றைக்கண்” ஆகும்!

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) ILLUMINATI-tamil-300x251

இலுமினேட்டி என்ற சொல்லை தெரிந்த அனைவருக்கும் இவ் குறியீடு தற்போது தெரிந்திருக்கும்.
இங்கு படத்தில் காட்டப்படுவது தான் ஒற்றைக்கண் குறியீடு!
இவ் மர்ம குழுமம் உலகில் பரந்து வாழும் தம் அங்கத்தவர்களிடையே தொடர்புகளைப்பேணும் போது தொலைபேசியூடாகவோ இணையமூடாகவோ நேரடித்தொடர்புகளைப்பேணுவதில்லை. இவ்வாறான சில குறியீடுகளை பல வளிமுறைகளில் வெளிக்காட்டி தமது அங்கத்தவர்களுக்கு சேரவேண்டிய தகவல்களை எச்சரிக்கையோடு அனுப்புகிறார்கள். ஏன் இந்த எச்சரிக்கை? அதை பின்னர் பார்க்கலாம்!

இங்கு நாம் இன்னொரு விடையத்தை உறுதியாக அறிந்துகொள்ளவேண்டும், இலுமினேட்டி குழுமம் தமது திட்டத்தை நிறைவேற்ற முன்னர் அது தொடர்பான ஒரு சமிக்ஞை செய்தியை உலகம் பூராவும் அனுப்புகிறது. அதை அறிந்து செயற்படுபவர்கள் அழிவுத்திட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அறியாத அப்பாவி பொதுமக்கள் அவர்களின் பார்வையில் மந்தைகள்!

13 ,33, 11, (9)
இவ் எண்கள் இலுமினேட்டி குழுமத்தின் இஷ்ட எண்கள் என அன்டி இலுமினேட்டி ஆராய்வாலர்கள் உறுதியாக கூறுகின்றனர். அவர்கள் ஏன் அதைக்கூறுகின்றனர் என்பதை எதிர் வரும் பதிவுகளில் உதாரணங்களை பார்க்கும் போது விளங்கிக்கொள்வீர்கள்.

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) ILLUMINATI-numbers1-293x300

இவர்களின் தலைமைப்பீடம் எங்கு உள்ளது?
இக் கேள்விக்கு சரியான தீர்க்கமான முடிவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றே கூறவேண்டும். ஆனால், வத்திக்கானை அடிப்படையாகக்கொண்டே இக் குழுமம் இயங்குவதாக பல அன்டி இலுமினேட்டி உறுப்பினர்கள் அடித்துக்கூறுகின்றனர்.

இது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன!
காரணம், சில நூறு வருடங்களுக்கு முன்னர்… சுயமான சிந்தனையுடன் ” கத்தோலிக்க திருச்சபை” க்கு எதிரான விஞ்ஞான கருத்துக்களை பரப்பியவர்களை வத்திக்கான் அதிகாரம் நேரடியாகத்தண்டித்தது. ( இப்படியான கருத்துக்களைப்பரப்புபவர்கள் ” இது இப்படித்தான் என்ற வத்திக்கானின் ( இலுமினேட்டியின்) கொள்கையை மீறி ; உலக மக்களிடையே உண்மையை உறைக்கச்செய்து வத்திக்கானால் ஏற்படுத்தப்பட்டிருந்த மயையை உடைக்கச்செய்கின்றனர்.! )

அதேவேளை திரைப்படங்களூடாக “சில விஞ்ஞானிகளின் திட்டமிடல் தான் இந்த இலுமினேட்டி” என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி ” இலுமினேட்டி என்றால் விஞ்ஞானிகளின் சதி தான் ” என்று மக்களை நம்பவைத்து, விஞ்ஞானிகளின் கூற்றுக்களை அவ நம்பிக்கையடைய செய்கின்றனர்.

அடுத்து…
நடைபெறவுள்ள பாரிய அனர்த்தத்தைப்பார்க்க முன்…
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட உலக வர்த்தகமையத்தாக்குதல் எதிர்பாராத ஒன்றல்ல என்பது பற்றி பார்ப்போம்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty Re: எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by SajeevJino Wed Jun 27, 2012 10:13 pm

olympic 2012 la sumar 1 laksham per alivangannu Illuminati solli irrukanga ..antha news theriyuma


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty Re: எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by யினியவன் Wed Jun 27, 2012 10:16 pm

என்ன ஜினோ அப்ப அடுத்த மாசம் ஒரு அழிவு இருக்கறதா சொல்லி இருக்காரா?
நான் இதை நம்பல. மாயன் சொன்னதையும் நம்பல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty Re: எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by ராஜ்அருண் Mon Jul 09, 2012 12:36 pm

சென்ற பதிவில் கூறியதுபோன்று, கடந்த 2001 ஆம் ஆண்டு சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரின் உயிரைக்காவுகொண்ட அமெரிக்க வரத்தக நிலையம் / பென்டகன் அழிக்கப்பட்டமையின் பின்னால் உள்ள சதித்திட்டத்தைப்பார்ப்போம்!

கடந்த 2001 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அத்தாக்குதலிற்கு ஒசாமா பில்லேடன் தலைமயிலான அல் குவைதா அமைப்பு காரணமாக அறியப்பட்டது. அதன் பின்னர், ஆஃப்கானிஸ்தான் உள்ளடங்களாக சில நாடுகளில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போர்களை ஏற்படுத்தி கடந்த வருடம் அல் குவைதா தலைவர் பில்லேடனை கொன்றதன் மூலம் அந்த ஃபைலிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவ் தாக்குதலை திட்டம் தீட்டியது யார்? ஒசாமா தானா? அல்லது இலுமினேட்டி மர்மக்குழுமமா? என்பதை உணர இவ் உலகம்/ நாம் தவறிவிட்டோம்! இன்று அவற்றைப்பார்க்கலாம்!

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Illuminati-1983-tamilclone-150x150


எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Mortadelo-bros-illuminati-1993-tamilclone-150x150

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Super-mario-bros-illuminati-1993-tamilclone-150x150

பென்டகன் கட்டிடம் தாக்கப்பட்டது 2001 ஆம் ஆண்டு, ஆனால்முதலாவது படத்தைப்பாருங்கள் சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1983 ஆம் ஆண்டு பிரபல கார்ட்டூன் திரைப்பட நிறுவனமான “மார்வெல்” நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ” Marvel 2 in 1 ” எனும் புத்தகத்தின் அட்டைப்படம் இது! சரியாக விமானம் மோதிய இடத்தை குறிவைத்து அட்டைப்படம் அமைந்துளது. ( நாசிப்படையின் கொடி இடம்பெற்றிருப்பது தான் புதிர்… எனினும் அதற்கும் காரணம் இருக்கும்! விளங்கியவர்கள் ஊகிப்பவர்கள் கருத்தில் கூறவும்! )

இரண்டாவது படத்தைப்பாருங்கள் 1993 ஆம் ஆண்டு பிரபல விளையாட்டான மாரியோ (Mario Bros ) விளையாட்டின் பின் புறத்தில் இடம்பெற்ற ஒரு காட்ச்சி! அதே பென்டகன் தாக்குதல்!

மூன்றாவது படம் : இதுவும் 1993 ஆம் ஆண்டில் வெளியான ” Mortadelo “ எனும் கார்டூனின் வெளிப்புற அட்டைப்படம் இது! பென்டகன் தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்பதற்கு மிகவும் உறுதியான ஒரு சான்றாக இது கருதப்படுகிறது. இப்படத்தில் விமானங்கள் மூலமாக கட்டடம் தகர்க்கப்படுவது தெளிவாக காட்டப்பட்டுள்ளது!

ஏனைய சான்றுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்! செப்டொம்பர் 11 ஆம் திகதி தாக்கப்பட உள்ளமை கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான்! அதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

அதற்கு முன்னர் சிந்திக்கவேண்டிய ஒரு விடையம் :
பென்டகன் தாக்குதலுக்கு கடத்தப்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன, விமானம் கடத்தப்பட்டது கட்டுப்பாட்டகத்திற்கு தாக்குதல் நடத்த முதலே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதல் நடாத்தப்படும் போது பென்டகனின் தானியிங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இயங்கவில்லை! அது எப்படி? இலுமினேட்டியின் திட்டமிடலின் ஒரு பகுதியே
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) Empty Re: எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum