புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Poll_c104 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Poll_m104 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Poll_c10 
28 Posts - 85%
heezulia
4 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Poll_c104 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Poll_m104 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
4 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Poll_c104 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Poll_m104 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

4 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 07, 2009 9:42 am

4 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் High212


மதுரை, : மதுரை நீதிமன்றங்களில் கடந்த 4 ஆண்டுகளாக வக்கீலாக ஆஜராகி வந்த சட்டக்கல்லூரி மாணவரை வக்கீல் சங்கம் பொறி வைத்துப் பிடித்தது. மதுரை வளர்நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி(41). இவர் பி.இ. முடித்தபின், எம்ஏபிஎல் படித்துள்ளதாகவும், பார் கவுன்சிலில் தனது பதிவு நம்பர் "306பி039" என்று குறிப்பிட்டு உயர்நீதிமன்ற கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்தார். வக்கீல்கள் நடத்திய போராட்டங்களில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டதால், இவர் மீது மற்ற வக்கீல்களுக்கு சந்தேகம் வலுத்தது.

இவர் வக்கீல்தானா என்பதை விசாரிக்கக் கோரி வக்கீல்கள் முத்துக்குமார், அருண்குமார் ஆகியோர் சங்கத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், அவர் மதுரை சட்டக்கல்லூரி 3ம்ஆண்டு மாணவர் என தெரிய வந்தது. நேற்று மதியம் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த கிருஷ்ணமூர்த்தியை, வக்கீல்கள் பிடித்து சங்கத்தில் ஒப்படைத்தனர். வக்கீல் சங்கத்தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏகே.ராமசாமி, பார் கவுன்சில் உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோவிந்தன் ஆகியோர் அவரிடம் விசாரித்தனர்.

அவர் பதிவு செய்த வக்கீல் இல்லை என்பது உறுதியானது. அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் என்றும், மதுரை வளர்நகரில் வசித்து வருவதாகவும் கூறினார். சங்க அவசர பொதுக்குழுக்கூட்டம் கூடி, அவரை போலீசில் ஒப்படைத்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, பார் கவுன்சிலில் அவரை வக்கீலாக பதிவு செய்யக் கூடாது என பரிந்துரை செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அண்ணாநகர் போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார். சங்க செயலாளர் ராமசாமி கூறுகையில், ‘வக்கீல் என்ற போர்வையில் தலைமை நீதிபதி முன்பாக கூட ஆஜராகி வாதாடியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பொது மக்கள் பலரிடமும் வழக்கு நடத்துகிறேன் எனக்கூறி பணம் பறித்துள்ளார்’ என்றார்.



4 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 07, 2009 11:02 am

4 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் 56667 4 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடிய போலி வக்கீல் பிடிபட்டார் Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 11:07 am

எப்படி எல்லாம் மோசடி பண்ணுறாங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக