ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

+2
யினியவன்
முரளிராஜா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by முரளிராஜா Tue Jun 26, 2012 12:48 pm

First topic message reminder :

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 26-hair-care-300

அழகைத் தரும் கூந்தல் உதிருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கூந்தல் உதிருவதற்கு சுற்றுச்சூழலும், மனஅழுத்தமும் பெரும்பாலும் காரணமாகின்றன. அவ்வாறு கூந்தல் உதிர்ந்து மெலிதாவதைத் தடுக்க, முதலில் அவரவர்கள் கூந்தல் உதிருவதற்கான காரணத்தை அறிய வேண்டும். இத்தகைய கூந்தல் மேலும் சில வழக்கத்திற்கு மாறான செயல்களாலும் கூந்தல் உதிருகிறது. அத்தகைய செயல்கள் என்னென்னவென்று அறிந்து, அதனை செய்யாமல் தடுத்தால் கூந்தலானது உதிராமல் ஆரோக்கியமாக வளரும். அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

1. சூடான நீரில் முடியை அலசுதல்...

சுடு நீரில் குளிப்பதை விட, குளிர்ந்த நீரில் குளிப்பதே மிகவும் சிறந்தது என்று பலர் சொல்கின்றனர். ஆனால் சிலர் இதற்கு எதிர்மாறாக சொல்கின்றனர். எதுவானாலும் உண்மையில் சுடு தண்ணீரில் குளித்தால் கூந்தலானது பாதிக்கப்படும். ஏனெனில் சுடு தண்ணீர் கூந்தலை பலவீனமடையச் செய்து கூந்தல் உதிர்தலை ஏற்படுத்துகிறது.

2. ஹெல்மெட் அணிதல்...

ஹெல்மெட் ஆனது பயணத்தின் போது மிகவும் அவசியமானதே. ஆனால் இதை அணிவதால் கூந்தலானது உதிரும். ஏனெனில் ஹெல்மெட்-ஐ நீண்ட நேரம் அணிவதால் அதிக வியர்வையின் காரணமாக கூந்தலின் வேர்கள் வலுவிழந்து அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.

3. அவசரமாக சீவுதல்...

சீவுவதற்கு ஒரு சில முறைகள் இருக்கிறது. அப்படி சீவாமல் அவசர அவசரமாக சீவினால் கூட கூந்தல் உதிரும். தலை சீவும் போது அழுத்தி சீவ வேண்டும் தான். அதற்காக கூந்தலின் முனையில் சிக்கு இருக்கும் போது அந்த சிக்கை எடுக்காமல் சீவினால் கூந்தலானது கொத்தாகத் தான் வரும். ஆகவே சீவும் முன் கூந்தலின் முனையில் இருக்கும் சிக்கை எடுத்துவிட்டு பின் சீவ வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வதை தடுக்கலாம்.

4. ஈரமான கூந்தலை சீவுதல்...

கூந்தலானது ஈரமாக இருக்கும் போது வலுவற்ற நிலையில் இருக்கும். ஆனால் நிறைய பேர் கூந்தலை ஈரமாக இருக்கும் போதே சீவுகின்றனர். அவ்வாறு சீவினால் கூந்தல் நன்றாக இருக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் இதுவே கூந்தல் உதிருவதற்கான பெரும் காரணம் ஆகும். ஆகவே இதனை தவிர்த்தால் நல்லது.

5. கூந்தலை இறுக்கமாக கட்டுதல்...

இன்றைய காலத்தில் 'போனி டைல்' போடுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அதையே ரொம்ப இறுக்கமாக போடுவதால் கூந்தல் உதிர ஆரம்பிக்கும். இருப்பினும் இதுவே பெரும் காரணம் என்று பலருக்கும் தெரியாது. இவ்வாறு கூந்தலை கட்டுவதால், கூந்தலானது பாதியிலேயே கட் ஆகிவிடுகிறது. ஆகவே மெல்லிய முடியை கொண்டவர்கள், இறுக்கமாக கட்டுவதை தவிர்த்தால் நல்லது.

ஆகவே இத்தகைய தொல்லை தவிர்க்க வேண்டுமென்றால், மேற்கூரிய வழக்கத்திற்கு மாறான செயல்களை தவிர்த்தால், கூந்தலானது உதிராமல் இருக்கும்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty Re: வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by முரளிராஜா Tue Jun 26, 2012 1:32 pm

சார்லஸ் mc wrote:அதில் நீங்களும் ஒருவர்தானே
ஆமாம் காலையில்தான் என் ஒரு கொத்து முடி அப்படியே கையோட வந்துடுச்சு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty Re: வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by சார்லஸ் mc Tue Jun 26, 2012 1:34 pm

சேர்த்து வையுங்க ... எல்லாதத்தையும் சேர்த்து மொத்தமா 'விக்' ஒண்ணு பண்ணி யினியவனுக்கு அன்பளிப்பா வழங்கிடுவோம்...

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty Re: வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by முரளிராஜா Tue Jun 26, 2012 1:36 pm

சார்லஸ் mc wrote:சேர்த்து வையுங்க ... எல்லாதத்தையும் சேர்த்து மொத்தமா 'விக்' ஒண்ணு பண்ணி யினியவனுக்கு அன்பளிப்பா வழங்கிடுவோம்...
அவருக்கு அத தலையில் ஆணி அடிச்சுதான் மாட்டனும்
இல்லினா நிக்காது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty Re: வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by சார்லஸ் mc Tue Jun 26, 2012 1:37 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:சேர்த்து வையுங்க ... எல்லாதத்தையும் சேர்த்து மொத்தமா 'விக்' ஒண்ணு பண்ணி யினியவனுக்கு அன்பளிப்பா வழங்கிடுவோம்...
அவருக்கு அத தலையில் ஆணி அடிச்சுதான் மாட்டனும்
இல்லினா நிக்காது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty Re: வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by ஜாஹீதாபானு Tue Jun 26, 2012 1:40 pm

முடி கொட்டுவது பற்றி இப்போது தான் தேடினேன் சரியான நேரத்தில் போட்டு இருக்கீங்க நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty Re: வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by ஜாஹீதாபானு Tue Jun 26, 2012 1:41 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:சேர்த்து வையுங்க ... எல்லாதத்தையும் சேர்த்து மொத்தமா 'விக்' ஒண்ணு பண்ணி யினியவனுக்கு அன்பளிப்பா வழங்கிடுவோம்...
அவருக்கு அத தலையில் ஆணி அடிச்சுதான் மாட்டனும்
இல்லினா நிக்காது

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty Re: வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by கபாலி Tue Jun 26, 2012 2:35 pm

நமக்கு இருக்கறதே நாலு கூந்தல் தான். அது உதிந்தா என்ன போனா என்ன..?

- வட்டத்தலையர் சங்க செயலர்

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty Re: வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by முஹைதீன் Tue Jun 26, 2012 7:25 pm

பலனுள்ள சூப்பருங்க தகவல்கள்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...? - Page 2 Empty Re: வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum