புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
90 Posts - 77%
heezulia
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
255 Posts - 77%
heezulia
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தெய்வத் திருவுருவங்கள் Poll_c10தெய்வத் திருவுருவங்கள் Poll_m10தெய்வத் திருவுருவங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருவுருவங்கள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 23, 2012 10:53 pm

இறைவனின் திருவுருவங்களை முழுதுமாக நம்மால் கூறிவிடமுடியாது. ‘உரையால் உணரப்படாத அடி’ என்றார் அப்பர். ‘இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என்றும் அப்பர் கூறியிருக்கிறார். ’உரையின் வரையும் பொருளின் அளவும் இருவகைப்பட்ட எல்லையும் கடந்து நிற்பவர் இறைவன் என்கிறார் பட்டினத்தார். ‘வாசித்துக் காணொணாதது. பூசித்துக் கூடொணாதது’ என்றும் ‘அவ்வாறறிவார் அறிகின்றதலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பது’ என்றும் கூறுகிறார் அருணகிரிநாதர். இப்படிப் பலப்பல அடியார்களின் வாக்குகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதற்காக ஆண்டவனின் குணங்களை உத்தேசமாகக்கூடக் கூறாவிடின் ஆண்டவன் என்கிற ஒரு பொருளே இல்லை என்றாகிவிடும். எனவே, அவனைப் பற்றி சிலச்சில கூறி அடையாளம் காட்டுகின்றனர் அதே அடியார் பெருமக்கள். இது ஒன்றுக்கொன்று முரணானதல்ல. ‘பிரம்மா புரம் மேவிய பெம்மான் இவனன்றே’ என்று சம்பந்தர் காட்டியது போல அவன் தோடுடைய செவியன்; விடை ஏறியவன்; தூவெண்மதி சூடியவன்; சுடலைப் பொடிப் பூசியவன்’ என அடியார்கள் இறைவனின் சில அடையாளங்களைக் காட்டுவதும் உண்டு.

அவர்கள் காட்டியதெல்லாம் அடையாளங்களே; அவனைப் பற்றி கூற முடியாது என்றது அவனை முழுமையாக எடுத்துரைத்துவிட முடியாது என்ற பொருளில் கூறியது. ஆகவே, ஒன்றிற்கொன்று முரண் அல்ல. சில காட்டுவோம்; முழுமையாகக் காட்ட முடியாது என்பதே அதன் சாரம் என்க. காட்டிய அந்தச் சில அடையாளங்கள் இருக்கின்றனவே; அவற்றையொட்டித் தான் தெய்வத்தின் திருவுருவங்கள் கிளைத்தெழுந்தன.
(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 24, 2012 6:44 am

காட்டிய சில அடையாளங்களைக் கூட ஒரே திருவுருவத்தில் அடக்க முடியாததால் தெய்வத்தின் திருவுருவங்கள் பலவாயின. ‘ஒன்றே கடவுள்’ என்று உலகிலேயே முதன்முதலில் கூறியது சைவம். ஆனால் கடவுளின் திருவுருவங்களோ தமிழ்நாட்டில் பல இருப்பதற்குக் காரணம் மேற்கூறியவாறு ஒன்றான கடவுளின் குணங்களே கட்டுங்கடங்காத பலவாக இருப்பதுதான். இதை உணராமல் சிலர் சைவ, வைணவத்தில் விக்ரகங்கள் பல என்று கூறி, அதை ஒரு பழிப்பாக எடுத்துக் கூறுவது அவர்கள் கடவுளின் உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு அடையாளமாகவே கொள்ள வேண்டி இருக்கிறது.

ஆக, தெய்வத் திருவுருவங்கள் பலவாக இருக்கலாம்; அதனால் தெய்வம் பல என்பதாகாது.

எனவே, ஒவ்வொரு தெய்வத்திருவுருவத்திலும் தெய்வத்தின் ஒருசில அடையாளங்களை – ஒரு சில குணங்களைக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

ஒன்றிரண்டு திருஉருவங்களையும் அதனுடைய உள்ளுறையையும் பார்ப்போம்.
(தொடரும்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக