புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_lcapமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_voting_barமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_lcapமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_voting_barமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_lcapமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_voting_barமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_lcapமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_voting_barமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_lcapமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_voting_barமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_lcapமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_voting_barமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_lcapமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_voting_barமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

sram_1977
மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_lcapமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_voting_barமந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு I_vote_rcap 
1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 07, 2009 9:35 am

மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு 10_6_106200971018123_32

மந்திராலயம் ராகவேந்திரர் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்து விட்டது. அங்கு இருந்த 3 அடி உயர சேறு-சகதி அப்புறப்படுத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் கிடந்த 3 பிணங்களும் மீட்கப்பட்டன.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பிரபலமான மந்திராலயம் ராகவேந்திரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே ஓடும் துங்கபத்திரா நதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மந்திராலயம் தண்­ரில் மூழ்கி விட்டது. நேற்று தான் மழை நீர் வடியத்தொடங்கியது. இதனால் மீட்பு படையினர் கோவிலுக்குள் நுழைய முடிந்தது. மந்திராலய கோவிலில் ராகவேந்திரர் மடம் மற்றும் கோவிலுக்குள் 3 அடி உயரத்திற்கு சேறும், சகதியும் நிரம்பி உள்ளது. கோவில் வளாகத்தில் 3 பக்தர்களின் பிணங்களும், கோவில் கேட்டில் ஒரு பிணமும் தொங்கியபடி கிடந்தன. கோவில் முன்புறம் நின்ற ஒரு பஸ்சில் ஒரு பக்தரும், கோவிலுக்கு வெளியே 4 பக்தர்களின் பிணங்களும் கிடந்தன.

கோவிலுக்குள் குவிந்து இருக்கும் மணல் குவியலை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். ஆலய அர்ச்சகர்கள் ராகவேந்திரா சுவாமியின் மூல பிருந்தாவனத்தில் உள்ள சேற்றை அகற்றி சுத்தம் செய்து பூஜை செய்தனர். மந்திராலயத்தில் 20 அடி உயரத்துக்கு வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததால் ஆலயத்தின் முகப்பு வாயில் மற்றும் அந்த பகுதியில் இருந்த கடைகள், குடியிருப்புகள் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. மேலும் கோவிலில் இருந்து துங்கபத்திரா நதிக்கு செல்லும் சாலையும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

மந்திராலய மடத்துக்கு சொந்தமான 65 கறவை மாடுகள் உள்பட 160 மாடுகள் தண்­ரில் மூழ்கி இறந்து கிடந்தன. இந்த மாடுகள் அனைத்தும் கட்டிப்போட்ட நிலையிலே இறந்து கிடந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது. கோவில் வெளியே உள்ள கடைகள் மற்றும் லாட்ஜுகளிலும் மணல் நிரம்பி கிடக்கிறது. அந்த பகுதி தற்போது மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்தும், மக்கள் நடமாட்டம் இன்றியும் காட்சி அளிக்கிறது.

திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் குழு ஒன்று நேற்று மந்திராலயத்துக்கு சென்று கோவிலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. பரிகார பூஜைகள் செய்த பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர். மந்திராலயத்தை சீரமைப்பதற்காக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

மந்திராலயம் கோவிலுக்குள் 3 பக்தர்களின் பிணங்கள் மீட்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக