புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_m10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 37%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Manimegala
தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_m10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_m10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10 
443 Posts - 47%

331 Posts - 35%
Dr.S.Soundarapandian
தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_m10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_m10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_m10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10 
30 Posts - 3%
prajai
தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_m10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
Karthikakulanthaivel
தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_m10தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 17, 2012 12:26 pm

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  21966-download-downloads-bear-bears-piracy

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Images?q=tbn:ANd9GcQkGeWmB3g57rO8nFvQechFN9h9GC-VJ-vtHZHjsjUhLSGGA_MnudS9Wb1mPw

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Mediafire

மெகா அப்லோட் தளத்தை தொடர்ந்து மேலும் பல பைல் hosting தளங்கள் தங்கள் சேவையை நிறுத்தி உள்ளன ..மேலும் mediafire உள்ளிட்ட தளங்கள் பயனர்கள் தரவேற்றும் கோப்புகளை அழித்து அவர்களின் கணக்குகளை முடக்கு கின்றன ... இதனால் இணையத்தில் இலவசமாக மென்பொருள்கள் , விளையாட்டுகள் , குறிப்பாக திரைப்படங்களை அதிவேகத்தில் தரவிரக்குபவர்கள் தவித்து வருகிறார்கள் ...மேலும் சில தளங்களில் இந்த servey முடித்து வந்து லிங்கை பெற்று கொள்ளுங்கள் என்கிறது ... இந்தியாவிற்குள் snapdeal என்ற தளத்தின் சர்வே மட்டும் வருகிறது .. பாட்டி தாத்தா வின் தொலைபேசி எண் வாங்கி பதிந்து , பின் ஐ பெற்று என்டர் செய்து .. லிங்கை பார்த்து கோப்பி பண்ணி ஓபன் பண்ணினால் media fire இந்த பைல் ஐ அழித்து விட்டது என்கிறது காசு குடுத்து வாங்க வேண்டியதுதானே என நீங்கள் சொல்லும் குரல் கேட்கிறது .. வச்சு கிட்ட வஞ்சகம் பண்றோம் ... பல கோடிகளில் கொழிக்கும் நிறுவனங்களிடம் இருக்கும் பணம் எங்களிடம் இருந்தால் நான் வாங்கமல இருக்க போகிறோம் என எதிர் குரல் ஒலிகிறது ... இதன் மூலம் இணைய சுதந்திரத்தை அடக்கு அமெரிக்க துடிக்கிறது என அறிய முடிகிறது ...

டோர்ரென்ட் மூலம் தரவிறக்க வேண்டியது தானே என்கிறீர்களா , அதில் முழு வேகத்தில் தரவிறக்கம் செய்ய சீடேர்ஸ் அதிகம் இருக்க வேண்டும் மேலும் அது உங்கள் கணினியின் ஹர்ட் டிஸ்க் ஐ குறி வைக்கும், ... ஆம் சிறு சிறு துண்டுகளாக தரவிறக்கம் ஆவதால் ஹர்ட் டிஸ்க் தின் திறனும் , அதிக சூடாவதால் ..தன் வாழ்க்யை முடித்து கொள்ள வைப்பு இருக்கிறது ...

சில தமிழர்கள் எண்ணத்தில் சில வழிகள் உதயமாகி உள்ளது ... அதாவது இது போன்ற பைல் hosting தளங்களில் தரவேற்றமல் தனி செர்வரில் தரவேற்றி FTP கணக்கு தகவல்கள் மூலம் பயனர்கள் தரவிறக்க பயன்படுத்த செய்வதாகும் ...

இது முதன் முதலாக நமது தமிழகத்தின் ஒரு நண்பரிடம் இந்த சிந்தனை உதித்து அவர் செயல் படுத்த தொடக்கி உள்ளார்... ஆனால் சிறு தொகை இதற்கு குடுக்க வேண்டி வரும் மாதத்திற்கு ரூபாய் 280

எது எப்படி இருந்தாலும் தரவிறக்கம் இனி இலவசமாக இருக்க போவதில்லை ... நாட்கள் எண்ண படுகின்றன ..

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 17, 2012 12:33 pm

இனி என்ன செய்ய வரட்டும்...ம்ம...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 17, 2012 12:37 pm

உண்மையில் இடிதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 12:38 pm

இணையப் பயன்பாட்டாளர்களுக்கு பெரிய இழப்புத்தான்!

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Apr 17, 2012 12:43 pm

எது எப்படி இருந்தாலும் தரவிறக்கம் இனி இலவசமாக இருக்க போவதில்லை ... நாட்கள் எண்ண படுகின்றன ..

ஒண்ணு போனா இன்னொன்னு வரும்

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 17, 2012 12:58 pm

ராஜ்அருண் wrote:
எது எப்படி இருந்தாலும் தரவிறக்கம் இனி இலவசமாக இருக்க போவதில்லை ... நாட்கள் எண்ண படுகின்றன ..

ஒண்ணு போனா இன்னொன்னு வரும்

அந்த இன்னொன்னு என்ன ராஜ் , தெரிஞ்சுகிறேன் ,,, நீங்க கண்டு பிடிசுகிட்டு இருக்கீங்களா சிரி

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Apr 17, 2012 1:01 pm

புரட்சி wrote:
ராஜ்அருண் wrote:
எது எப்படி இருந்தாலும் தரவிறக்கம் இனி இலவசமாக இருக்க போவதில்லை ... நாட்கள் எண்ண படுகின்றன ..

ஒண்ணு போனா இன்னொன்னு வரும்

அந்த இன்னொன்னு என்ன ராஜ் , தெரிஞ்சுகிறேன் ,,, நீங்க கண்டு பிடிசுகிட்டு இருக்கீங்களா சிரி

கிளவுட் கம்ப்யூட்டிங் மதன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 17, 2012 1:03 pm

புரட்சி wrote:
ராஜ்அருண் wrote:ஒண்ணு போனா இன்னொன்னு வரும்
அந்த இன்னொன்னு என்ன ராஜ் , தெரிஞ்சுகிறேன் ,,, நீங்க கண்டு பிடிசுகிட்டு இருக்கீங்களா சிரி
கண்டிப்பா வரும் புரட்சி கவலை படாதீங்க.
Proxy address யூஸ் பண்ணுற மாதிரி கண்டுபிடிக்கலாம் , IP V6 பயன்பாட்டுக்கு வந்துட்டா வேறு ஏதேனும் புது டெக்னாலஜி வரும். அவசரதிற்கு torrent இருக்குது, இருக்கவே இருக்கு சீனா (அமெரிக்க எது செய்தாலும் அதற்கு எதிராகவே இவனுங்க செய்வானுங்க ) சோ டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 17, 2012 1:04 pm

ராஜ்அருண் wrote:
புரட்சி wrote:
ராஜ்அருண் wrote:
எது எப்படி இருந்தாலும் தரவிறக்கம் இனி இலவசமாக இருக்க போவதில்லை ... நாட்கள் எண்ண படுகின்றன ..

ஒண்ணு போனா இன்னொன்னு வரும்

அந்த இன்னொன்னு என்ன ராஜ் , தெரிஞ்சுகிறேன் ,,, நீங்க கண்டு பிடிசுகிட்டு இருக்கீங்களா சிரி

கிளவுட் கம்ப்யூட்டிங் மதன்

ம்ம் பார்க்கலாம் ராஜ்

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 17, 2012 1:04 pm

ராஜா wrote:
புரட்சி wrote:
ராஜ்அருண் wrote:ஒண்ணு போனா இன்னொன்னு வரும்
அந்த இன்னொன்னு என்ன ராஜ் , தெரிஞ்சுகிறேன் ,,, நீங்க கண்டு பிடிசுகிட்டு இருக்கீங்களா சிரி
கண்டிப்பா வரும் புரட்சி கவலை படாதீங்க.
Proxy address யூஸ் பண்ணுற மாதிரி கண்டுபிடிக்கலாம் , IP V6 பயன்பாட்டுக்கு வந்துட்டா வேறு ஏதேனும் புது டெக்னாலஜி வரும். அவசரதிற்கு torrent இருக்குது, இருக்கவே இருக்கு சீனா (அமெரிக்க எது செய்தாலும் அதற்கு எதிராகவே இவனுங்க செய்வானுங்க ) சோ டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி

சூப்பருங்க

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக