ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா

4 posters

Go down

இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா Empty இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா

Post by முரளிராஜா Mon Jun 25, 2012 1:01 pm

இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா 25-raja-a-300


அவிநாசி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. அதனால் நாட்டிற்கு ஒரு ரூபாய்கூட நஷ்டம் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூரில் நடைபெற்ற ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆ.ராசா பேசியது:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி கொடுத்த அறிக்கையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று தெரிவித்துள்ளனர். சிபிஐ குற்றப் பத்திரிகையில் ரூ. 33 ஆயிரம் கோடி நஷ்டம் என்று கூறியுள்ளனர். இவ்வழக்கில் நானே வாதாடி வருகிறேன். ஒரு ரூபாய்கூட நஷ்டம் இல்லை என்பதை நிரூபிப்பேன்.

ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாயாக இருந்த தொலைபேசிக் கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது, 30 கோடி பேர் மட்டுமே பயன்படுத்திய தொலைபேசி சேவையை 90 கோடி பேர் பயன்படுத்தும் வகையில் உயர்த்தியது, ரூ.310-ஆக இருந்த சராசரி தனிநபரின் மாத தொலைபேசிக் கட்டணத்தை ரூ.100 ஆகக் குறைக்க வைத்தது ஆகியவைதான் நான் செய்த தவறுகள்.
ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் செய்து ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை நான் எடுத்துக் கொண்டதுபோல என் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்காக 15 மாதம் சிறையில் இருந்து விட்டு வந்துள்ளேன். என்மீது குற்றமில்லை என்பதை நிரூபிப்பேன் என்றார் ராசா.
மேலும், அதிமுக அரசைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும் ஜூலை 4-ம் தேதி நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்தும் ராசா விளக்கினார்.


நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா Empty Re: இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா

Post by யினியவன் Mon Jun 25, 2012 1:03 pm

அடப் பாவி - மக்கள் திமுக ஒரு கட்சியே இல்லேன்னு
மொத்தமா தூக்கிடப் போறாங்க இப்படியே
புழுகு மூட்டைய அவுத்து விட்டுட்டு இருந்தா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா Empty Re: இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா

Post by சார்லஸ் mc Mon Jun 25, 2012 1:10 pm

அப்புறம் என்னங்க... அவரே சொல்லிட்டாரு.

தீர்ந்தது பிரச்சினை... இனிமேல் என்ன நடவடிக்கை வேண்டி கிடக்கு...

தேவையில்லமா... சி.பி.ஐ...வழக்கு ...கேசு...பிரச்சினை...அது..இது..இதுன்னுட்டு...

தேவையில்லாம மக்கள் வரிப் பணத்தை வீணாக்கிட்டு...

ஆட்சியிலேயே இல்ல... எதிர்க்கட்சி ஊழல பாப்பீங்களா...

சும்மா...

(தனக்குத்தானே நற் சான்றிதழ் கொடுத்துக் கொண்ட ராசா...நீர் கெட்டிக்காரன்தாயா..)


இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா 154550இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா 154550இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா 154550இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா 154550இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா Empty Re: இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா

Post by அசுரன் Mon Jun 25, 2012 1:15 pm

கேக்குறவங்க கேனப்பயலா இருந்தா இவங்க கருணாநிதி தான் அடுத்த நூற்றாண்டிலும் முதல்வர்ன்னு சொல்லுவாங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா Empty Re: இது ஒரு ஊழலே கிடையாதுங்க... சொல்கிறார் ராசா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum