ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி சில வார்த்தைகளில்

+6
ராஜா
தர்மா
முரளிராஜா
ஹர்ஷித்
யினியவன்
tamilvenkat
10 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by tamilvenkat Sun Jun 24, 2012 5:27 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்!
tamilvenkat
tamilvenkat
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 24/06/2012

Back to top Go down


என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by தர்மா Sun Jun 24, 2012 6:17 pm

இந்தா இப்பவே சொல்றேன் முரளி பித்தளை பத்தி

பித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம்.
வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது. கூடுதலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட பீட்டா பித்தளையைச் சூடாக்கி மட்டுமே வேலை செய்ய முடியும் எனினும் அது கடுமையானதும், உறுதியானதும் ஆகும். 45% க்கும் மேலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட வெண்பித்தளை இலகுவில் நொருங்கக் கூடியது என்பதால் பொதுவான பயன்பாட்டுக்கு உதவாது. அவற்றின் இயல்புகளை மேம்படுத்துவதற்காக சிலவகைப் பித்தளைகளில் வேறு உலோகங்களும் சேர்க்கப்படுவது உண்டு.
பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by tamilvenkat Sun Jun 24, 2012 6:18 pm

தர்மா wrote:ஐயோ 59 கேரட் சொக்க தங்கம் நீங்க

நான் உங்க எடைய தான் அப்படி சொன்னேங்க
நன்றி
tamilvenkat
tamilvenkat
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 24/06/2012

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 6:19 pm

தர்மா நீங்க நம்ம அசுரன் வாத்தியார்கிட்ட படிச்சவரா?
என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by தர்மா Sun Jun 24, 2012 6:21 pm

பகவானே நீங்களே தூண்ல தான் இருப்பீங்க ஆனா ஏன் நீங்க தூன கடிச்சுகிட்டு இருக்கீங்க
முரளிராஜா wrote:தர்மா நீங்க நம்ம அசுரன் வாத்தியார்கிட்ட படிச்சவரா?
என்ன கொடுமை சார் இது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by யினியவன் Sun Jun 24, 2012 6:22 pm

அய்யய்யோ தர்மாவுக்கு - நம்ம அசுரன் கிளாசிலேயே உக்காந்து தூங்கிடலாம் போலிருக்கே...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by tamilvenkat Sun Jun 24, 2012 6:25 pm

யினியவன் wrote:
tamilvenkat wrote:நன்றி நான் பட்டய படிப்பு கணிணி பிரிவில் படித்து , சென்னையில் கணிணி sales &சர்வீஸ் செய்துகொண்டு இருக்கிறேன் , பகவதியின் பள்ளி தோழன் ,
ஒரு பொறி தட்டுச்சு - நெல்லைன்னு பார்த்தப்பவே... சரியாப் போச்சு - இன்னுமா பகவதி உங்க தோழன்? புன்னகை

அச்சமில்லை அச்சமில்லையே அச்சம் என்பது இல்லையே உச்சி வான் இடிந்து விழுகின்ற போதிலும் அச்சம் என்பது இல்லையே ,இது உங்களுக்கு புரியுமுனு நினைக்கிறேன் :afro:
tamilvenkat
tamilvenkat
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 24/06/2012

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by இரா.பகவதி Sun Jun 24, 2012 6:29 pm

tamilvenkat wrote:அனைவருக்கும் வணக்கம்!


இந்த ரெண்டு வார்த்தையில உன்ன பத்தி ஒன்னுமே இல்லையடா என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by தர்மா Sun Jun 24, 2012 6:42 pm

நான் அசுரன் தான் தர்மா பாஸ்வர்ட் எடுத்து பதில் போட்டு கொண்டு இருக்கிறேன். மற்றபடி தர்மா ரொம்ப நல்லவர்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 6:44 pm

தர்மா wrote:நான் அசுரன் தான் தர்மா பாஸ்வர்ட் எடுத்து பதில் போட்டு கொண்டு இருக்கிறேன். மற்றபடி தர்மா ரொம்ப நல்லவர்
அதானே பார்த்தேன் நம்ம தர்மாவோட பதிவு இதைவிட மோசமா இருக்குமே ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by தர்மா Sun Jun 24, 2012 6:49 pm

total damage
[You must be registered and logged in to see this image.]


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

என்னை பற்றி சில வார்த்தைகளில் - Page 3 Empty Re: என்னை பற்றி சில வார்த்தைகளில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum