ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 5:02 pm

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? 23-home-improments-300


வீட்டில் இருக்கும் சுவற்றின் எண்ணெய் கரைகள் வீட்டின் அழகையே கெடுக்கிறது. இந்த எண்ணெய் கரைகள் சுவற்றில் பொதுவாக சாயும் போது, சமைக்கும் போது என்றெல்லாம் அதிகம் படுகிறது. இத்தகைய கரைகளை நீக்குவது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கரைகள் சுவற்றை அழுக்காகவும், ஒரு பழைய வீடு போலும் காண்பிக்கும். பொதுவாக எண்ணெய் கரையை சோப்புத் தண்ணீரில் எளிதாக நீக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அது எளிதில் முடியாத விஷயம். அத்தகைய எண்ணெய் கரைகளை ஒரு சிலவற்றால் எளிதில் நீக்கலாம்.

எண்ணெய் கரையை நீக்க சில வழிகள்...


வினிகர் : பஞ்சை சிறிது எடுத்துக் கொண்டு, அதை வினிகரில் முற்றிலும் நனைத்து எண்ணெய் உள்ள இடத்தில், அந்த கரை போகும் வரை நன்கு தேய்க்கவும். இந்த முறையை மேற்கொண்டால் சுற்றில் உள்ள கரையானது எளிதாக போய்விடும். மேலும் கரையை வினிகர் கொண்டு தேய்த்தப் பின், ஒரு சுத்தமான துணியைக் கொண்டு துடைக்கவும். இதனால் கரையானது போய் விடும்.

சோளக்கஞ்சி : சோளக்கஞ்சியை நீரில் கரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அந்த போஸ்ட்-ஐ எண்ணெய் கரை உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் அந்த இடத்தை ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்கவும். இந்த முறையை தொடர்ந்து கரை போகும் வரை செய்யவும். இது சுவற்றில் இருந்து எண்ணெய் பசையை நீக்க ஒரு சிறந்த வழியாகும்.

வெப்பம் : சுவற்றில் இருந்து கரையை அகற்ற இரு ஒரு சிறந்த வழி. முதலில் ஒரு சிறு இரும்புத் துண்டை சிறு தீயில் சூடேற்றிக் கொள்ளவும். பின் சிறிது டிஸ்யூ பேப்பரை எடுத்து மடித்துக் கொள்ளவும். பின் அந்த டிஸ்யூ பேப்பரை கரை உள்ள இடத்தில் வைத்து பிறகு சூடேற்றிய இரும்பை வைத்து அந்த இடத்தில் பேப்பர் மீது தேய்க்கவும். இவ்வாறு பல முறை தேய்த்தால் கரையானது போய்விடும். அப்படி தேய்க்கும் போது கவனமாக செய்ய வேண்டும். இப்படி இரும்பை வைத்து தேய்க்கும் போது எண்ணெயானது இளகிவிடும், அந்த இளகிய எண்ணெயை பேப்பர் ஆனது உறிஞ்சிவிடும். பின் அதனை வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரால் சுத்தம் செய்து, பின் துணியால் துடைத்தால் கரையானது போய்விடும்.

பெயிண்ட் : எண்ணெய் கரையானது வீடு முழுவதும் இருந்தால், அப்போது அதனை சுத்தம் செய்வதென்பது மிகவும் கடினம். அதனை நீக்க ஒரே வழி, சுவற்றில் பெயிண்ட் அடிப்பது தான். எமல்சன் பெயிண்டானது கரைகளை நீக்காது. ஆனால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்றால், முதலில் சுவற்றை வெதுவெதுப்பான சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். பின் அந்த சுவற்றில் கீழ்ப்பூச்சு பூசி காய வைக்க வேண்டும். பிறகு அந்த சுவற்றில் உண்மையான கலரை அடிக்க வேண்டும். இதனால் அந்த எண்ணெய் கரையை அகற்றலாம்.

மேற்கூரிய இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இவ்வாறெல்லாம் செய்தால் எண்ணெய் கரையானது எளிதாகப் போய்விடும்.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by யினியவன் Sun Jun 24, 2012 5:04 pm

நல்ல பகிர்வு முரளி.

சுத்தம் சோறு போடும்ன்னு சும்மாவா சொன்னாங்க - நீங்களே சுத்தம் பண்ணி சோறும் போடறீங்க - வெரி குட். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 5:14 pm

மிகவும் பயனுள்ள செய்தி முரல்...பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by ஹர்ஷித் Sun Jun 24, 2012 5:16 pm

மிகவும் பயனுள்ள தகவல்!!!!!! ஜொள்ளு
சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 5:18 pm

ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் பயனுள்ள தகவல்!!!!!! ஜொள்ளு
சூப்பருங்க
உங்களுக்கு உதவுமேனுதான் ஜேன் கண்ணடி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by தர்மா Sun Jun 24, 2012 5:18 pm

முரளி யூனிபாமில் இங்க கரை உள்ளது இதை போக்க எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 5:19 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி.

சுத்தம் சோறு போடும்ன்னு சும்மாவா சொன்னாங்க - நீங்களே சுத்தம் பண்ணி சோறும் போடறீங்க - வெரி குட். புன்னகை
யாரு யினியவனோட இந்த பதிவ லைக் செய்தது கோபம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 5:21 pm

தர்மா wrote:முரளி யூனிபாமில் இங்க கரை உள்ளது இதை போக்க எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்
கறை நல்லது தர்மா
நீங்க விளம்பரம் பாக்கறது இல்லையா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by யினியவன் Sun Jun 24, 2012 5:30 pm

முரளிராஜா wrote:யாரு யினியவனோட இந்த பதிவ லைக் செய்தது கோபம்
நீங்களே செஞ்சிருப்பீங்க இல்லேன்னா நம்ம ஜேன் தான் செஞ்சிருப்பாரு... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 5:34 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:யாரு யினியவனோட இந்த பதிவ லைக் செய்தது கோபம்
நீங்களே செஞ்சிருப்பீங்க இல்லேன்னா நம்ம ஜேன் தான் செஞ்சிருப்பாரு... புன்னகை
எனக்கும் அந்த ஜேன் மேலதான் சந்தேகம் யினியவன் உடுட்டுக்கட்டை அடி வ
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...? Empty Re: சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» குளிர்காலத்துல சருமத்தில் அதிக எண்ணெய் இருக்கா?
» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது
» எண்ணெய்… சுட்ட எண்ணெய்… – தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
» கடைகளில் வாங்கும் தேங்காய் எண்ணெய் உண்மையில் தேங்காய் எண்ணெய் தானா?
» கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum