ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

+6
சிங்கம்
யினியவன்
முரளிராஜா
ராஜா
பாலாஜி
விநாயகாசெந்தில்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by விநாயகாசெந்தில் Sun Jun 24, 2012 3:02 pm

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! 28563545306273804531511

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன் னயம் செய்து விடல்" என்ற குறளை நாம் பாடப் புத்தகங்களில் மட்டுமே படித்திருப்போம். இந்தக் குறள் கூறுவது போன்று நடந்து காட்டியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.

சென்னை போரூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி நேற்று இரவு ராயப்பேட்டையில் இருந்து யானைக்கவுனிக்கு ரூ.80 கட்டணம் பேசி, பயணியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக்கவுனியை சென்றடைந்ததும் போதையில் இருந்த பயணி வாடகை தரமறுத்து தகராறு செய்தார். வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதாக இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி கட்டணம் வாங்காமலேயே பாலாஜி திரும்பச் சென்றார்.

தன்னுடைய ஆட்டோ நிறுத்திமிடம் சென்றபிறகு ஆட்டோவில் மஞ்சள் பை ஒன்றைப் பார்த்தார். அந்த பையில் ரூ.95 ஆயிரம் பணம் இருந்தது. பணத்தை குடிகாரப் பயணி தவறவிட்டிருக்கக் கூடும் என்று யூகித்த பாலாஜி வாடகை தரமறுத்ததால் பணத்தை தானே எடுத்துக் கொள்ள முயலவில்லை.

இன்று ( 21.06.2012 ) காலையில் அந்தப் பணத்தை யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த விவரங்களைக் கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டிய காவலர்கள், அந்த பயணியை அவர் இறக்கி விட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தான் போதையில் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரிய அந்த நபர் ஆட்டோ ஓட்டுநருக்கு சன்மானம் தரவும் முன்வந்தார். ஆனால் ஓட்டுநர் பாலாஜி தனக்கு வாடகை பணம் ரூ.80 மட்டும் போதும் என்று வாங்கி சென்றார்.
nandri இந்நேரம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by பாலாஜி Sun Jun 24, 2012 3:09 pm

இவரை போல உள்ளவர்கள் சிலரால்தான் மழை பெயுது . எல்லாம் பெயர் காரணம்தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by ராஜா Sun Jun 24, 2012 3:14 pm

வை.பாலாஜி wrote:இவரை போல உள்ளவர்கள் சிலரால்தான் மழை பெயுது . எல்லாம் பெயர் காரணம்தான்
சூப்பருங்க நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 3:19 pm

பாலாஜினு பேர் வச்சவங்க எல்லாரும் கெட்டவங்கனு சொல்லமுடியாது
இது போல நல்லவங்களும் இருக்காங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by யினியவன் Sun Jun 24, 2012 3:44 pm

வாழ்க ஆட்டோ ஓட்டுனர் பாலாஜி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by சிங்கம் Sun Jun 24, 2012 4:53 pm

ஆட்டோ ஓட்டுனர் பாலாஜிக்கு ஒரு ஒஒஒ போடுங்க


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by ராஜா Sun Jun 24, 2012 4:57 pm

பாலாஜி வாழ்க நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by ஹர்ஷித் Sun Jun 24, 2012 5:14 pm

நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by தர்மா Sun Jun 24, 2012 5:17 pm

மறுபடியும் சொல்கிறேன் இறைவன் மனித ரூபத்தில் நமக்கு தரிசனம் தந்து கொண்டுதான் இருக்கிறான் மனிதனை நேசியுங்கள் இறைவன் உங்களை நேசிப்பான்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by ஹர்ஷித் Sun Jun 24, 2012 5:17 pm

தர்மா wrote:மறுபடியும் சொல்கிறேன் இறைவன் மனித ரூபத்தில் நமக்கு தரிசனம் தந்து கொண்டுதான் இருக்கிறான் மனிதனை நேசியுங்கள் இறைவன் உங்களை நேசிப்பான்
அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்! Empty Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum