ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

+3
அதி
யினியவன்
முத்துராஜ்
7 posters

Go down

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Empty ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

Post by முத்துராஜ் Sun Jun 24, 2012 8:11 am

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  NT_120623094008000000

இளையதளபதி
விஜய் நடித்த நண்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கப்போகும்
புதிய படங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
இந்நிலையில் அவர் இயக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கும் அந்த படத்திற்கு ஐ
என தலைப்பிடப்பட்டுள்ளது.

வெற்றிப்பட தயாரிப்பாளர் ஆஸ்கார்
வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதல்முறையாக
ஷங்கருடன் இணைகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சமந்தாவும், முக்கிய வேடத்தில்
மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபி, சிவாஜி கணேசனின் மூத்த மகனும் நடிகர்
பிரபுவின் அண்ணனுமான ஜி.ராம்குமார், சந்தானம் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளனர்.

ஐ என்பதற்கு அழகு, அரசன், ஆசான், வியப்பு,
மேன்மை, எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளன.
இவற்றின் கலவையாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜுலை 15ல்
சென்னையில் தொடங்க உள்ளது. சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவை
சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள். இந்த ரொமான்ட்டிக்
த்ரில்லர் படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல்
சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி : சினிமா உலகம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Empty Re: ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

Post by யினியவன் Sun Jun 24, 2012 8:52 am

முந்தைய ஷங்கர் படங்களைப் போலவே ஹை நல்லாருக்கேன்னு
சொல்ல வைக்கும் இந்த ஐ என எதிர்பார்ப்போம் - வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Empty Re: ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

Post by அதி Sun Jun 24, 2012 9:26 am

அந்நியன் போல இதுவும் சூப்பர் ஹிட் ஆகட்டும்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Empty Re: ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

Post by பாலாஜி Sun Jun 24, 2012 2:42 pm

திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Empty Re: ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

Post by ரா.ரா3275 Sun Jun 24, 2012 7:53 pm

வாழ்த்துகள் படக்குழுவினருக்கு...


ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  224747944

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Rஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Aஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Emptyஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Rஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Empty Re: ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

Post by Manik Mon Jun 25, 2012 10:02 am

சங்கர் படம்னாலே நல்லாதான் இருக்கும் மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Empty Re: ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

Post by ராஜா Mon Jun 25, 2012 11:55 am

விஜய் நடித்த நண்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கப்போகும்
புதிய படங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
இந்நிலையில் அவர் இயக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கும் அந்த படத்திற்கு ஐ
என தலைப்பிடப்பட்டுள்ளது
அப்படியே எந்த ஆங்கில படத்தில் இருந்து உல்டா பண்ண போறிங்கன்னும் அதிகாரபூர்வமா அறிவிச்சுட்டா நல்லா இருக்கும் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!  Empty Re: ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum