ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசுவை ஒப்படைத்த விஷயம்

+4
முரளிராஜா
இரா.பகவதி
ஹர்ஷித்
தர்மா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by தர்மா Sat Jun 23, 2012 7:44 pm

First topic message reminder :

திருவண்ணாமலை அருகே உள்ள சட்டமொகு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ஏசு (வயது 15). இவன் பெங்களூரு பங்காருபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தான். விடுமுறை என்பதால் ஊருக்கு செல்ல திட்டமிட்டான்.

திருவண்ணாமலை செல்லும் ரெயில் என நினைத்து சென்னை ரெயிலில் ஏறி விட்டான். சென்ட்ரலில் வந்து இறங்கிய அவன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். கையில் காசு இல்லாததால் நடந்தே கோயம்பேடு பஸ் நிலையம் வந்தான்.

நேற்று இரவு பஸ் நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்தான். பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவன் வழி தவறி வந்த விவரத்தை கூறினார்.

போலீசார் அவனது பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து சிறுவன் ஏசுவை அவர்களி டம் ஒப்படைத்தனர்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down


ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by அசுரன் Sat Jun 23, 2012 8:34 pm

முரளிராஜா wrote:ஆடு ஓடி அஞ்சு நிமிசமாச்சு இப்பவந்து சோகம்

என்னாது ஆடு ஓடிடுச்சா! சரி சரி உடு உடு..... ஹா எ ... யாருப்பா அது
ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Vadi
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 11:10 am

அசுரன் அவர்களே, நம்ம வைகைப் புயல் வடிவேலுவின் படங்கள் எத்தனை வைத்துள்ளீர்கள்? அடிக்கடி பதிந்துகொண்டே உள்ளீர்களே? அருமை. மகிழ்ச்சி
ஏசுவை பொந்தி பிலாத்துவிடம் ஒப்படைத்ததை நம்ம தர்மா எதுக்கு எழுதுகிறார் என்று பார்க்கத்தான் இங்கு வந்தேன். வந்தால் கதையே வேறே. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by அருண் Sun Jun 24, 2012 12:17 pm

இரா.பகவதி wrote:ஆமாம் நம்ம காவலர்கள் செய்த இந்த நல்ல காரியத்தை ஏன் அரட்டை தளத்தில் போட்டுருக்கிங்க

தின சரி செய்தியை சரியாகதான் பதிந்துள்ளார் பகவதி..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 12:19 pm

அருண் wrote:
இரா.பகவதி wrote:ஆமாம் நம்ம காவலர்கள் செய்த இந்த நல்ல காரியத்தை ஏன் அரட்டை தளத்தில் போட்டுருக்கிங்க

தின சரி செய்தியை சரியாகதான் பதிந்துள்ளார் பகவதி..!
அருண் பிறகு மாற்றபட்டுள்ளது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by அருண் Sun Jun 24, 2012 12:23 pm

முரளிராஜா wrote:
அருண் பிறகு மாற்றபட்டுள்ளது

ஓகே முரளி அண்ணா..! நான் லேட் ஆ..! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by யினியவன் Sun Jun 24, 2012 12:30 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா அண்ணா நாமம் வாழ்க
:வணக்கம்:
முரளிராஜா அண்ணா நாமம் வாழ்க
:வணக்கம்:
முரளிராஜா அண்ணா நாமம் வாழ்க
:வணக்கம்:
முரளிராஜா அண்ணா நாமம் வாழ்க
ஜேன் முக்கியமான இந்த வார்த்தை மிஸ்ஸிங்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by முரளிராஜா Sun Jun 24, 2012 12:33 pm

என்ன ஒரு வில்லத்தனம் யினியவன்
ஜேன் நீங்கள் சொன்னபடி சொன்னால் பல விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by ஹர்ஷித் Sun Jun 24, 2012 1:24 pm

முரளிராஜா wrote:என்ன ஒரு வில்லத்தனம் யினியவன்
ஜேன் நீங்கள் சொன்னபடி சொன்னால் பல விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் ஒன்னும் புரியல
என்ன விளைவு.... தெளிவாகச் சொல்லுங்கோ.., ஒன்னும் புரியல
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by யினியவன் Sun Jun 24, 2012 1:30 pm

முரளிராஜா wrote:என்ன ஒரு வில்லத்தனம் யினியவன்
ஜேன் நீங்கள் சொன்னபடி சொன்னால் பல விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் ஒன்னும் புரியல
வீட்ல விளைகிறத விடவா உங்க மூலமா சந்திக்கப் போறாரு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by யினியவன் Sun Jun 24, 2012 1:32 pm

ஜேன் செல்வகுமார் wrote: என்ன விளைவு.... தெளிவாகச் சொல்லுங்கோ.., ஒன்னும் புரியல
இப்ப என்ன சொல்ல வரீங்க? முரளி டைட்டா இருக்காருன்னு தானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  - Page 2 Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum