ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசுவை ஒப்படைத்த விஷயம்

+4
முரளிராஜா
இரா.பகவதி
ஹர்ஷித்
தர்மா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by தர்மா Sat Jun 23, 2012 7:44 pm

திருவண்ணாமலை அருகே உள்ள சட்டமொகு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ஏசு (வயது 15). இவன் பெங்களூரு பங்காருபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தான். விடுமுறை என்பதால் ஊருக்கு செல்ல திட்டமிட்டான்.

திருவண்ணாமலை செல்லும் ரெயில் என நினைத்து சென்னை ரெயிலில் ஏறி விட்டான். சென்ட்ரலில் வந்து இறங்கிய அவன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். கையில் காசு இல்லாததால் நடந்தே கோயம்பேடு பஸ் நிலையம் வந்தான்.

நேற்று இரவு பஸ் நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்தான். பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவன் வழி தவறி வந்த விவரத்தை கூறினார்.

போலீசார் அவனது பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து சிறுவன் ஏசுவை அவர்களி டம் ஒப்படைத்தனர்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by ஹர்ஷித் Sat Jun 23, 2012 8:14 pm

என்ன ஏதொன்னு வந்தா என்ன கொடுமை சார் இது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by இரா.பகவதி Sat Jun 23, 2012 8:16 pm

ஆமாம் நம்ம காவலர்கள் செய்த இந்த நல்ல காரியத்தை ஏன் அரட்டை தளத்தில் போட்டுருக்கிங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by முரளிராஜா Sat Jun 23, 2012 8:17 pm

ஜேன் செல்வகுமார் wrote:என்ன ஏதொன்னு வந்தா என்ன கொடுமை சார் இது
ஜேன் சில சமயம் ஏமாந்துகிட்டு இருக்கீங்க பல சமயம் ஏமாத்திகிட்டு இருக்கீங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by முரளிராஜா Sat Jun 23, 2012 8:18 pm

இரா.பகவதி wrote:ஆமாம் நம்ம காவலர்கள் செய்த இந்த நல்ல காரியத்தை ஏன் அரட்டை தளத்தில் போட்டுருக்கிங்க
இந்த விசயமா அரட்டை அடிச்சு பேசலாம்னுதான் ஆயா ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by ஹர்ஷித் Sat Jun 23, 2012 8:19 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:என்ன ஏதொன்னு வந்தா என்ன கொடுமை சார் இது
ஜேன் சில சமயம் ஏமாந்துகிட்டு இருக்கீங்க பல சமயம் ஏமாத்திகிட்டு இருக்கீங்க

முரளிராஜா அண்ணா வாழ்க
:வணக்கம்:
முரளிராஜா அண்ணா வாழ்க
:வணக்கம்:
முரளிராஜா அண்ணா வாழ்க
:வணக்கம்:
முரளிராஜா அண்ணா வாழ்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by தர்மா Sat Jun 23, 2012 8:21 pm

முரளி கூவு எப்படி. நாங்க எத செஞ்சாலும் தனியா தெரியனும் இல்ல ஜேன்
ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:என்ன ஏதொன்னு வந்தா என்ன கொடுமை சார் இது
ஜேன் சில சமயம் ஏமாந்துகிட்டு இருக்கீங்க பல சமயம் ஏமாத்திகிட்டு இருக்கீங்க

முரளிராஜா அண்ணா வாழ்க
:வணக்கம்:
முரளிராஜா அண்ணா வாழ்க
:வணக்கம்:
முரளிராஜா அண்ணா வாழ்க
:வணக்கம்:
முரளிராஜா அண்ணா வாழ்க


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by முரளிராஜா Sat Jun 23, 2012 8:22 pm

ஜாலி ஜாலி ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by அசுரன் Sat Jun 23, 2012 8:27 pm

முரளி ஆட்டை அடிச்சி பொட்டுடவா?
ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  2aa444a7-9b5e-4b60-8d8a-b2237844a0cf_S_secvpf
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by முரளிராஜா Sat Jun 23, 2012 8:29 pm

ஆடு ஓடி அஞ்சு நிமிசமாச்சு இப்பவந்து சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏசுவை  ஒப்படைத்த விஷயம்  Empty Re: ஏசுவை ஒப்படைத்த விஷயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum