Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
+3
ராஜா
தர்மா
ரா.ரமேஷ்குமார்
7 posters
Page 1 of 1
நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
கொல்கத்தா, ஜூன். 23-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி மனு தாக்கலுக்கு முன்பு தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் 26-ந் தேதி பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி நாளையே தன் மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

இன்று காலை கொல்கத்தாவில் இருந்து தன் சொந்த ஊருக்குப் புறப்பட்ட பிரணாப்
முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது இந்த தகவலை கூறினார்.
அவரது ராஜினாமா கடிதம் டெல்லியில் தயாராக உள்ளது. பிரணாப் முகர்ஜி நாளை
டெல்லி திரும்பியதும் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்.
இதையடுத்து அவர் 28-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். இதற்காக 4
மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அந்த 4 மனுக்களிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள
கட்சிகளின் தலைவர்கள் முன் மொழிந்தும், வழிமொழிந்தும்
கையெழுத்திட்டுள்ளனர்.
மாலை மலர்முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது இந்த தகவலை கூறினார்.
அவரது ராஜினாமா கடிதம் டெல்லியில் தயாராக உள்ளது. பிரணாப் முகர்ஜி நாளை
டெல்லி திரும்பியதும் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்.
இதையடுத்து அவர் 28-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். இதற்காக 4
மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அந்த 4 மனுக்களிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள
கட்சிகளின் தலைவர்கள் முன் மொழிந்தும், வழிமொழிந்தும்
கையெழுத்திட்டுள்ளனர்.
Last edited by ரா.ரமேஷ்குமார் on Sat Jun 23, 2012 7:08 pm; edited 1 time in total
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
அதே மாதிரி எனக்கும் தர வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க , நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் என்னால டெல்லிக்கு எல்லாம் வர முடியாதுதர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
இதயும் பிரதம மந்திரியே கவனிப்பார் என்று நினைக்கிறேன் அண்ணாதர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
தம்பி இன்னும் டீ வரல்ல
ராஜா wrote:அதே மாதிரி எனக்கும் தர வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க , நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் என்னால டெல்லிக்கு எல்லாம் வர முடியாதுதர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
அப்புறம் வடை போச்சேன்னு , பொலம்ப வேண்டியதா இருக்கும் சொல்லிட்டேன்தர்மா wrote:தம்பி இன்னும் டீ வரல்லராஜா wrote:அதே மாதிரி எனக்கும் தர வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க , நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் என்னால டெல்லிக்கு எல்லாம் வர முடியாதுதர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
இப்ப சொல்லாடீயும் அது தான் கொஞ்ச நேரத்துல நடக்க போவுது. ஏனா நா பேசிக்கலி நானா மாட்டி தான் பழக்கம்
ராஜா wrote:அப்புறம் வடை போச்சேன்னு , பொலம்ப வேண்டியதா இருக்கும் சொல்லிட்டேன்தர்மா wrote:தம்பி இன்னும் டீ வரல்லராஜா wrote:அதே மாதிரி எனக்கும் தர வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க , நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் என்னால டெல்லிக்கு எல்லாம் வர முடியாதுதர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
தர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
இன்று தொழிலாளர்கள் சரியான ஊதியம் இல்லாமல், வைப்புநிதி குளறுபடி மற்றும் ஓய்வூதியம் இல்லாமை என அவதிபடுவதற்கு இந்த நல்லவன் தான் காரணம்தர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
யாராவது நல்ல வாஸ்த்து கன்சல்டன்ட்ட கேட்டு பண்ணுங்கப்பா.
அப்புறம் ஒருத்தரு ரூபால குறுக்க கோடு இருக்கறது தான் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம்ன்னு சொன்னா மாதிரி புது அமைச்சருக்கு வாய் இருக்கற இடத்துல மூக்கு இருந்தா தான் நல்லதுன்னு சொல்லிடப் போறாரு.
அப்புறம் ஒருத்தரு ரூபால குறுக்க கோடு இருக்கறது தான் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம்ன்னு சொன்னா மாதிரி புது அமைச்சருக்கு வாய் இருக்கற இடத்துல மூக்கு இருந்தா தான் நல்லதுன்னு சொல்லிடப் போறாரு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
» ஜனாதிபதி பதவி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி: சோனியா அறிவிப்பு!
» மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
» பிரணாப் முகர்ஜி உரையில் 10 துளிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|