ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

+3
ராஜா
தர்மா
ரா.ரமேஷ்குமார்
7 posters

Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jun 23, 2012 7:04 pm

கொல்கத்தா, ஜூன். 23-

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி மனு தாக்கலுக்கு முன்பு தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் 26-ந் தேதி பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி நாளையே தன் மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிய வந்துள்ளது.


நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா 07608ca1-d32e-4ca6-a011-dd0d91a8ea7e_S_secvpf



இன்று காலை கொல்கத்தாவில் இருந்து தன் சொந்த ஊருக்குப் புறப்பட்ட பிரணாப்
முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது இந்த தகவலை கூறினார்.

அவரது ராஜினாமா கடிதம் டெல்லியில் தயாராக உள்ளது. பிரணாப் முகர்ஜி நாளை
டெல்லி திரும்பியதும் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்.

இதையடுத்து அவர் 28-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். இதற்காக 4
மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அந்த 4 மனுக்களிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள
கட்சிகளின் தலைவர்கள் முன் மொழிந்தும், வழிமொழிந்தும்
கையெழுத்திட்டுள்ளனர்.
நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா 678642 மாலை மலர்


Last edited by ரா.ரமேஷ்குமார் on Sat Jun 23, 2012 7:08 pm; edited 1 time in total


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by தர்மா Sat Jun 23, 2012 7:07 pm

உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by ராஜா Sat Jun 23, 2012 7:09 pm

தர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
அதே மாதிரி எனக்கும் தர வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க , நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் என்னால டெல்லிக்கு எல்லாம் வர முடியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by ஹர்ஷித் Sat Jun 23, 2012 7:10 pm

தர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
இதயும் பிரதம மந்திரியே கவனிப்பார் என்று நினைக்கிறேன் அண்ணா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by தர்மா Sat Jun 23, 2012 7:14 pm

தம்பி இன்னும் டீ வரல்ல
ராஜா wrote:
தர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
அதே மாதிரி எனக்கும் தர வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க , நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் என்னால டெல்லிக்கு எல்லாம் வர முடியாது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by ராஜா Sat Jun 23, 2012 7:27 pm

தர்மா wrote:தம்பி இன்னும் டீ வரல்ல
ராஜா wrote:
தர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
அதே மாதிரி எனக்கும் தர வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க , நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் என்னால டெல்லிக்கு எல்லாம் வர முடியாது
அப்புறம் வடை போச்சேன்னு , பொலம்ப வேண்டியதா இருக்கும் சொல்லிட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by தர்மா Sat Jun 23, 2012 7:30 pm

இப்ப சொல்லாடீயும் அது தான் கொஞ்ச நேரத்துல நடக்க போவுது. ஏனா நா பேசிக்கலி நானா மாட்டி தான் பழக்கம்
ராஜா wrote:
தர்மா wrote:தம்பி இன்னும் டீ வரல்ல
ராஜா wrote:
தர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
அதே மாதிரி எனக்கும் தர வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க , நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் என்னால டெல்லிக்கு எல்லாம் வர முடியாது
அப்புறம் வடை போச்சேன்னு , பொலம்ப வேண்டியதா இருக்கும் சொல்லிட்டேன்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by கேசவன் Sat Jun 23, 2012 9:48 pm

தர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா 1357389நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா 59010615நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Images3ijfநிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by அசுரன் Sat Jun 23, 2012 10:10 pm

தர்மா wrote:உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் அந்த நல்லவனுக்கு(சிதம்பரம்) மட்டும் நிதி பதவி கொடுதுராதீங்க கொடுத்தா அவ்வளவுதான் அந்த ஆள் எல்லாத்தையும் முடிச்சுருவார்
இன்று தொழிலாளர்கள் சரியான ஊதியம் இல்லாமல், வைப்புநிதி குளறுபடி மற்றும் ஓய்வூதியம் இல்லாமை என அவதிபடுவதற்கு இந்த நல்லவன் தான் காரணம் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by யினியவன் Sun Jun 24, 2012 9:08 am

யாராவது நல்ல வாஸ்த்து கன்சல்டன்ட்ட கேட்டு பண்ணுங்கப்பா.

அப்புறம் ஒருத்தரு ரூபால குறுக்க கோடு இருக்கறது தான் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம்ன்னு சொன்னா மாதிரி புது அமைச்சருக்கு வாய் இருக்கற இடத்துல மூக்கு இருந்தா தான் நல்லதுன்னு சொல்லிடப் போறாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா Empty Re: நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரணாப் முகர்ஜி பதவி விலகினார்!
» ஜனாதிபதி பதவி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி: சோனியா அறிவிப்பு!
» மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
» பிரணாப் முகர்ஜி அவர்கள் காலமானார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum