புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
29 Posts - 62%
heezulia
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
194 Posts - 73%
heezulia
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
8 Posts - 3%
prajai
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
2 Posts - 1%
Barushree
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குப்புசாமி Poll_c10குப்புசாமி Poll_m10குப்புசாமி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புசாமி


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 22, 2012 6:29 pm

குப்புசாமி 19839037473215591536016

குப்புசாமி என்பவன் கடவுளை நோக்கி கடுமையான தவமிருந்தானாம். அவனது தவ வலிமை கண்டு, கடவுள் அவன் முன் தோன்றினாராம். என்ன வரம் வேண்டும் எனக் கடவுள் கேட்டாராம்.

“என் வாழ்க்கையில் சாவே வரக்கூடாது” என்று ஒரு வரம் கேட்டானாம். கடவுள் அது முடியாது. என்றாராம். அப்படியானால் என் தவத்தை விட இயலாது என பிடிவாதம் பிடித்தானாம். கடவுள் எவ்வளவோ அவனிடம் போராடிப் பாா்த்து விட்டு, “சாி ... போ...இனிமே உனக்கு சாவே வராது போ...” என வரமளித்து விட்டு போய்விட்டாராம்.

மறுநாள் குப்புசாமி தன் மகனை பள்ளியில் சோ்க்க சென்றானாம். பள்ளியில் உன் பெயா் என்ன என கேட்டபோது...

“குப்புமி
குப்புமி
குப்புமி” - என்று சொன்னானாம்.

என்ன முயற்சி செய்தும், போராடியும், “சாவே” வரலையாம்.

கடவுளிடம் வேண்டாததை கேட்டால் கடவுளும் சில நேரங்களில் இப்படி செய்து விடுவாராம்..

( முகநூலில் வந்த கதை)



குப்புசாமி 154550குப்புசாமி 154550குப்புசாமி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புசாமி 154550குப்புசாமி 154550குப்புசாமி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 22, 2012 6:32 pm

கொஞ்சம் இடக்கு மடக்கான கடவுளா இருப்பாரோ



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 22, 2012 9:50 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குப்புசாமி 1357389குப்புசாமி 59010615குப்புசாமி Images3ijfகுப்புசாமி Images4px
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 22, 2012 9:56 pm

சிரிப்பு சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 22, 2012 10:01 pm

அப்பாடி நம்ம குப்பூஸ் இனிமே என்ன சாவு கிராக்கீன்னு திட்ட முடியாது... புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 22, 2012 11:05 pm

சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 22, 2012 11:18 pm

யினியவன் wrote:அப்பாடி நம்ம குப்பூஸ் இனிமே என்ன சாவு கிராக்கீன்னு திட்ட முடியாது... புன்னகை
குப்பூஸ் சால்னா சாப்பிட்டு சாப்பிட்டு அதே நினைப்பு தான் எப்பவும் என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 1:12 pm

சூப்பருங்க
nalla paadam!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 23, 2012 1:18 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


குப்புசாமி Scaled.php?server=706&filename=purple11
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 23, 2012 2:30 pm

ஹி! ஹி! simile: சிரிப்பு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக