புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! Poll_c10காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! Poll_m10காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! Poll_c10காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! Poll_m10காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! Poll_c10காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! Poll_m10காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி!

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 21, 2012 2:15 pm

17 லட்ச ரூபாய் கையிலிருந்தால் என்ன செய்வீர்கள். ஒரு பிரிமியம் கார், டுகாட்டி பைக் அல்லது அருமையான சிங்கிள் பெட்ரூம் வீடு வாங்கிவிடலாம் அல்லவா. ஆனால், பஞ்சாபை சேர்ந்த விவசாயி கம் தொழிலதிபர் ஒருவர் புதிதாக வாங்கிய தனது காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம், மொகாலியை சேர்ந்தவர் ஜெகஜித் சிங் சகல்(40). இவருக்கு ஒன்றாம் எண் என்றால் மிகவும் ராசியாம். இதனால், இவரது வீட்டு நம்பர் முதல் மொபைல் நம்பர் வரை அனைத்தும் ஒன்றில் தான் முடியும். இதே வரிசையில், சமீபத்தில் 98 லட்ச ரூபாயில் வாங்கிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார்.

காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! 21-toyota-land-cruser-600

சண்டிகரில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் சிஎச்01 ஏஎன் 0001(CH 01 AN 0001) என்ற பேன்ஸி நம்பரை 17 லட்ச ரூபாயக்கு வாங்கியுள்ளார் ஜெகஜித். ஏலத்தில் இந்த பேன்ஸி நம்பருக்கு அடிப்படை விலையே ரூ.25,000ம் தான். ஆனால், ஏலத்தில் கடும் போட்டி இருந்தால் பெரும் தொகையை கொடுத்து இந்த எண்ணை ஜெகஜித் வாங்கியுள்ளார்.
பெரும் தொகை கொடுத்தது பற்றி தான் சிறிதும் கவலைப்படவில்லை என்று கூறியுள்ள ஜெகஜித் கடும் போட்டியிலும் ராசியான நம்பர் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பேன்ஸி நம்பருக்காக 20 லட்சம் வரை தருவதற்கு தயாராக இருந்ததாக தெரிவித்து மேலும் ஒரு ஷாக் கொடுத்தார் ஜெகஜித்.
ஜெகஜித் சிங் சகலிடம் மொத்தம் 8 கார்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் 0001 என்று முடியும் பதிவு எண்ணை அவர் வாங்கியுள்ளார். கடந்த 1992ம் ஆண்டு முதன்முறையாக வாங்கிய மாருதி 800 காருக்கு பிபி10 கே 0001 என்ற பதிவு எண்ணை பெற்றுள்ளார். ஆனால், அப்போது ஏல நடைமுறைகள் இல்லாததால் எளிதாக வாங்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
விவசாயமும், சண்டிகரில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையும் நடத்தி வரும் ஜெகஜித் சிங்கின் தந்தை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். ஜெகஜித் சிங் மட்டுமல்ல அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கார்கள் மற்றும் பைக்குகளும் 1 என்ற பதிவு எண்ணை கொண்டுள்ளன.

நன்றி ஒன் இந்தியா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 21, 2012 2:37 pm

பணத்தோட அருமை தெரியாம இருக்காங்க லே.~ என்ன கொடுமை சார் இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 21, 2012 2:41 pm

விவசாயி என்ற தலைப்பை பார்த்தே பயந்தே விட்டேன்... அதிர்ச்சி
தொழிலதிபதரே.... பணம் கொடுத்தால் நம்பர் ஒன்றை விலைக்கு வாங்கலாம்...
ஆனால், அனைத்திலுமே நம்பர் 1 ஆக வர முடியுமா? சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 21, 2012 2:43 pm

அவன் அவன் பாவத்தையே விலை கொடுத்து வாங்குகிறான்

இவன் என்னப்பா காருக்கு நம்பர்தானே வாங்குறான் விடுங்கப்பா நல்லாயிருக்கட்டும்........ காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! 102564

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 21, 2012 2:47 pm

Manik wrote:அவன் அவன் பாவத்தையே விலை கொடுத்து வாங்குகிறான்

இவன் என்னப்பா காருக்கு நம்பர்தானே வாங்குறான் விடுங்கப்பா நல்லாயிருக்கட்டும்........ காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி! 102564

சொல்லிட்டல....விட்டுடறேன். ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 21, 2012 3:16 pm

இல்லைனா மட்டும் என்னா பன்னுவ உமா....... பாயாசம் செஞ்சு கொடுப்பியா அந்த விவசாயிக்கு அய்யோ பாவம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jun 21, 2012 4:01 pm

பணத்தின் அருமை தெரியாத மனிதர்.

சந்தணம் அதிகமான________________

இந்த பழமொழி இவரைபோன்ற ஆட்களுக்குதான் சொல்றாங்களோ

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 21, 2012 5:20 pm

முஹைதீன் wrote:பணத்தின் அருமை தெரியாத மனிதர்.

சந்தணம் அதிகமான________________

இந்த பழமொழி இவரைபோன்ற ஆட்களுக்குதான் சொல்றாங்களோ
ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 22, 2012 7:52 am

இவருக்கு நான் கொடுக்கும் போன்சி நம்பர் :0000

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 22, 2012 7:55 am

இதுக்கு நாங்க நாலு கார் வாங்கிருவோம்..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக